A for Apple – Tag by Ravishankar


ரவிசங்கரின் பதிவைப் பின் தொடர்ந்து:

ஃபயர்பாக்சில் ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் என்ன வலையகம் வந்து நிற்கிறது?

(‘எஸ்’ தட்டியவுடன் சவீதா பாபி வந்து நிற்கிறாள் என்று அரிச்சந்திரனாக சொல்லவேண்டாம் 🙂

A for அமேசான்
B for வலைப்பூ தேடல்
C for க்ளிப்மார்க்ஸ்
D for தினத்தந்தி (டிக் வந்திருக்கலாம்)
E for !

F for ஃபேஸ்புக் (ஃப்ளிக்கர் இல்லை!)
G for கூகிள் ரீடர்
H for !
I for ஐ எம் டி பி (இட்லி – வடை வந்தது; அப்புறம் விளம்பரம் என்று அபாண்டம் எழும் என்பதால் 😉
J for ‘பொங்குதமிழ்’ எழுத்துரு மாற்றி

K for குமுதம்
L for லைஃப்ஹாக்கர்
M for மைக்ரோசாஃப்ட் (மாற்று வந்தது; அப்புறம் பிரச்சாரப்பதிவு ஆகும் என்பதால் 😉
N for நெட்ஃப்ளிக்ஸ் & கூகிள் செய்தி
O for ஆர்குட்

P for பாப் யூ ஆர் எல்ஸ் (இதுவரை இந்தப் பதிவை உங்களுக்குக் கொண்டுவந்தவர்: போஸ்டெரஸ்)
Q for !
R for ரவி மன்றம்
S for சம்மைஸ் (சே… இன்னும் நிறைய ஸ்லேட் பக்கமும் சலோனுக்கும் ஒதுங்கணும்)
T for தமிழ்மணம் (ஒங்கொப்புரான் சத்தியமா ட்விட்டர் அல்ல)

U for உளறல்
V for விக்கி
W for ரைட்டர்பாரா
X for !
Y for யூ ட்யுப்

Z for !

தொடரப் போகும் மூவர்:
1. சர்வேசன்
2. ரவி ஸ்ரீனிவாஸ்
3. மாதவன்

Rule:

  1. The Tag name is A for Apple
  2. Give preference for regular sites
  3. Ignore your own blogs, sites.
  4. Tag 3 People.

வழிநெறி:

  1. தலைப்பு :: ‘அ’ என்றால் அம்மா (அல்லது) ‘ஏ ஃபார் ஆப்பிள்
  2. அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
  3. உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
  4. மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க

உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.

நன்றி.

27 responses to “A for Apple – Tag by Ravishankar

  1. நன்றி பாலா. ! வந்த இடங்களில் என்ன இருக்கும் என்று ஊகித்துக் கொண்டிருக்கிறேன் 🙂

  2. நல்ல ஆட்டம். எல்லாரும் ஒரே ஸைட் அடிச்சா தப்பில்லை என்ற அஸம்ப்ஷன் ஓ.கே தானே?

  3. என்ன கொடுமைங்க இது? என் மூஞ்சி இவ்வோ அசிங்கமா தெரியுது?
    அவ்வ்வ்வ்!

  4. ‘ஞானவேட்கைக்கும்’

    வேட்கையே ஞானமன்றோ 🙂

  5. சர்வே,

    எல்லாரும் ஒரே ஸைட் அடிச்சா தப்பில்லை என்ற அஸம்ப்ஷன் —

    நிச்சயமாய். பலரும் ஜிமெயில், யாஹு போன்ற இடங்களுக்குத்தானே அதிகம் பயணப்படுவோம்!

    (யாஹூ-வா, கூகிளா, லைவ்-வா, ஆஸ்க்-கா என்று அறிந்து வைத்திருக்க கூட இது கருத்துக் கணிப்பு மாதிரி இந்தப் பதிவு பயன்படும்?!)

  6. ஐ எம் நாட் காட்,

    ஞானம் என்று சொன்னால், “அது யாரு ‘ஞானம்’? உங்க கூட ஐந்தாவது வரை படித்து ‘அழகி’ பட எஃபெக்ட் கொடுத்தாங்களே? அவள்தானே” என்று பதில் வரும்னு பயந்து, நடுசென்ட்டர் சொல்வதாக எழுதியாச்சு 😛

  7. surveysan, http://en.gravatar.com போய் உங்கள் மின்மடல் முகவரிக்கு ஒரு படத்தைப் பதிவு செஞ்சா அதை இங்க காட்டும். இல்லாட்டி. இப்படி special effect முகம் தான் 🙂

  8. ஞானம் என்று சொன்னால், “அது யாரு ‘ஞானம்’? உங்க கூட ஐந்தாவது வரை படித்து ‘அழகி’ பட எஃபெக்ட் கொடுத்தாங்களே? அவள்தானே”

    ஒஹோ, அப்படி ஒரு சமாச்சாரம் இருக்குதா 🙂

    ரவி சங்கர்
    என் நிச முகத்துக்கு இந்த ஸ்பெசல் எபெகட் மூஞ்சியே ஒகே தான் 🙂

  9. உளறல்- இந்தப் பெயரில் ஒரு இணையதளம் அதுவும் தமிழில்.
    உளறல் தூய தமிழ்ச் சொல்லா இல்லை url என்பதன் திரிபா 🙂
    என்னால் தமிழில் 12 மொழியில்
    உளற முடியுமே 🙂

  10. பாலா,

    போட்டாச்சு

    ரவிஷங்கர், படம் பதிஞ்சாச்சு, அப்பவும் என் படம் தெரியலியே?

  11. இப்பொழுது சரியாகத் தெரிகிறது சர்வேசன்!

    உடனடியாக இட்டதற்கு நன்றி.

  12. Bala!
    Urgent!
    Found all those posts highly useful.
    Kindly ask people to tag it as applea4 (Others like a4apple, a-4-apple, etc.. are not unique)
    If you can think of anything unique & beautiful, then ask others also!
    I think only you (the-link-machine OKva?!) can reach every one!

    Regards
    Venkatramanan

  13. பிங்குபாக்: Ravi » Blog Archive » A for Apple

  14. venkat, இந்தத் தொடரில் வரும் இடுகைகளை http://microblog.ravidreams.net/a-for-apple/ பக்கத்தில் தொகுத்து வைக்க முயல்கிறேன்.

  15. A – Amazon.com
    B – Backpack (Tool I use to organize my life – http://backpackit.com/) & Boston.com (for local news)
    C – Craigslist – http://www.craigslist.com/
    D – Google Docs – http://docs.google.com/ (Again to organize my stuff)
    E – Economist – http://www.economist.com/
    F – Facebook (Timepass)
    G – Gmail (of course)
    H – Happiness Of Being blog – http://happinessofbeing.blogspot.com/- (Don’t get me wrong – i am too dumb for this stuff and also think happiness is much simpler than what is discussed here)
    I –
    J – Writer Jeyamohan’s blog – http://jeyamohan.in/ (recently started visiting this more often)
    K – Kalachuvadu – http://www.kalachuvadu.com/
    L – LinkedIn – http://www.linkedin.com/ (For professional networking), Lifehacker – http://www.lifehacker.com
    M – NPR’s Marketplace website (http://marketplace.publicradio.org/)
    N – Neflix (http://www.netflix.com/) & NY Times (http://www.nytimes.com)
    O –
    P – Picasa – http://picasaweb.google.com/ – For sharing my photos with friends
    Q –
    R – Google Reader – http://reader.google.com/ – Reader for my RSS feeds & Rotten Tomotoes (http://www.rottentomatoes.com/)
    S – Slate (http://www.slate.com) and Snap Judgement – https://snapjudge.wordpress.com/ – BB’s Blog
    T -TechCrunch – http://www.techcrunch.com/ – Technology kisu kisu and Twine – http://www.twine.com/twines – Experimenting with Semantic Web…Let me see..how it goes
    U – http://www.kumudam.com/ – For kisu kisu
    V –
    W – NPR’s Wait Wait Don’t Tell Me – http://www.npr.org/programs/waitwait/index.html
    X –
    Y – YouTube (www.youtube.com) & Hulu (www.hulu.com) for timepass
    Z –

    Few other sites i visit often:

    How to Change The World – Guy Kawasaki’s Blog – http://blog.guykawasaki.com/
    Wall Street Journal – http://www.wsj.com
    Christian Science Monitor – http://www.csmonitor.com/
    New Yorker – http://www.newyorker.com
    Wired – http://www.wired.com

  16. a –  http://aws.amazon.com (amazon web services)
    b –  http://blog.pixily.com (company blog)
    c –  http://crossbrowsertesting.com (இது IE 6-ல வேலை பண்ணுமா?)
    d –  http://del.icio.us
    e –  http://etamil.blogspot.com (மெய்யாலுமேதான்)
    f –  http://facebook.com
    g –  Gmail
    h –  http://hubspot.com (SEO for startups)
    i –  http://india.alltop.com
    j –  http://jtribe.com.au
    k –  http://killerstartups.com
    l –  http://linkedin.com
    m –  http://maps.google.com
    n –  http://nagios based intranet site
    o –  http://online.wsj.com
    p –  http://www.pixily.com
    q –  !
    r –  http://reddit.com
    s –  http://search.twitter.com (பொழுதே போகாத பொம்மு)
    t –  http://twitter.com
    u –  !
    v –  !
    w –  !
    x –  http://xkcd.com (awesome comic strip)
    y –  !
    z –  http://ziipa.com

  17. நல்ல தொகுப்பு.
    நன்றி

  18. some useful links:
    http://www.cancer.gov
    http://www.womenshealth.gov
    http://www.cdc.gov (Links take you to emergency preparedness and info on any disease in a readability of 5th grade)
    http://www.wes.org (here you can get education credentials certified according to schools in country one lives)

  19. http://www.who.int
    http://www.un.org some sites where we can learn acurrent world info on any topics and voice our opinion too.

  20. பிங்குபாக்: A for Apple – Tag version for Twitter IDs « Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.