தற்போதைக்கு சில பரிந்துரைகள் (விடுபட்டவை கூட்டப்படும்; தவறவிட்டதை பின்னூட்டத்தில் சுட்டலாம்)
- தமிழன்
- இன்று – Today
- ஓசை செல்லாவின் ‘நச்’ ன்னு ஒரு வலைப்பூ
- கூமுட்டை என்னா சொல்றாருன்னா…..
- தமிழில் பங்குவணிகம்
- தாளிக்கும் ஓசை
- எண்ணப் பரிமாணங்கள்
- புரட்டிப் போட்டப் படைப்புகள்
- உண்மைத் தமிழன்
- தனிமையின் இசை
- இனியது கேட்கின்
- நாஞ்சில் மைந்தன்
- செப்புப்பட்டயம்
- உள்ள(த்)தை எழுதுகிறேன்.
- கபீரின் கனிமொழிகள்
- கப்பி பய
- வினையான தொகை
- மொழியும் நிலமும்
- குப்பை வலை
- கென்
- BLOGESWARI
- மிதக்கும் வெளி
- Tamilgossips(All in one page)
- மங்கை
- சிறு முயற்சி
- வலைச்சரம்
- கையேடு
- வாழ்க்கைப் பயணம்
- Perspective of Raja Chockalingam
- ஞாயிறு தபால்
- மலர்வனம்
- அட்சய பாத்திரம்
- சரக்கு தீர்ந்து போச்சா?
- இளைஞர்களின் நாடித்துடிப்பு
- யூ ட்யூப் வரும் முன்னே; பின்னூட்டம் வராது பின்னே.
- படித்தால் மட்டும் பணம் வருமா?
- பார்த்தால் பசி எடுக்கும்
- பெரிய விஷயம்
- படித்துவிட்ட மேதை
- சுருக்கெழுத்து பயிலாதவர்
- ஏதோ சொல்ல வருவதாக எண்ணவைப்பவர்
- எனக்கு சண்டையும் வேண்டாம்; சந்நிதியும் வேண்டாம்
- No gas; Just hot!
- ரொம்ப காலமா எழுதியும் அலுக்கவைக்காதவர்
- அசராமல் ஆடினாலும் டெண்டுல்கர் ஆகாதவர்
- மனசுக்கு ஹார்லிக்ஸ்
- விஷயம் இல்லாவிட்டால் எழுதாமல் இருப்பவர்
- எல்லா சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தி வருபவர்
- எல்லா சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தி வந்து ஐ.எஸ்.ஐ. சான்றிதழும் பெற்றவர்.
- பூசி மெழுகி பினாயில் தெளித்து பாசி பிடிக்க செய்யாதவர்
- கவிப்பேரரசு; பா. விஜய்யாக மாறாதவர்
- தமிழென்றால் ஆங்கிலம் உண்டல்லோ!
- தூசி புகாத எழுத்தும் சிந்தனையும்
- என்னாத்த சொல்வேனுங்கோ?
- பெண்ணே கொஞ்சம் கோபப்படு
- வாழ்க்கைத்தடம்
- வலைத்தடம்
- சுருங்கச் சொல்
- ரொம்ப தூரம் கூட்டிண்டு போவார்
- ஆவின் பாகெட் மணம் மாறா பால்மனம்
- அனுபவம் பழசு; எழுத்து புதுசு
- படித்ததில் பிடித்தது
1. சென்ற வருடத்துக்கான பதிவு (2006)
2. தமிழ்ப்பதிவுகளில் கவனிக்கத்தக்க முப்பது பட்டியல்: Tamil Blog 30 – Index « Snap Judgment











23 பதில்கள் இது வரை ↓
Prakash // நவம்பர் 1, 2007 இல் 6:05 மு.பகல் |
இவ்ளோ சீக்கிரமாவா? இன்னும் டைம் இருக்கே
இருந்தாலும் என்னோட லிஸ்ட்டையும் போடறேன்… என் பதிவிலேயா இல்லே இங்கேயான்னு முடிவு பண்ணலை
மங்கை // நவம்பர் 1, 2007 இல் 2:12 பிற்பகல் |
//மங்கை
- பெண்ணே கொஞ்சம் கோபப்படு////
பரிந்துரைக்கப்பட்டதற்கு நன்றி…
ஆனா என்னங்க இது கோபப்படு பெண்ணே… புரியலை…:-)
bsubra // நவம்பர் 1, 2007 இல் 2:37 பிற்பகல் |
பிரகாஷ்,
சீக்கிரம்தான் இல்லியா
இந்த வாட்டி ஆஸ்காருக்கு செய்வது மாதிரி, நாமினேஷன்ஸ் போட்டு, என் முடிவுகளை வைக்கலாம்னு எண்ணம்.
இந்தப் பதிவுகள் அனைத்தையும் புதிய பதிவு, மூத்த பதிவு, போன்ற கேட்டகரிகளுக்குள் அடைத்து, கடைசியாக, ஒவ்வொன்றிலும் ஒருத்தரை மட்டும் போடுவதாக திட்டம்.
பார்ப்போம்
bsubra // நவம்பர் 1, 2007 இல் 4:59 பிற்பகல் |
மங்கை,
எல்லாருக்கும் ரெண்டு வரி எழுதும்போது தோணினது… சமூக அக்கறை கொண்ட பதிவர் என்றால் ரொம்ப ஃபார்மலா பட்டது. அதனால், அப்படி குறிப்பிட்டிருந்தேன்
Ken // நவம்பர் 5, 2007 இல் 2:09 பிற்பகல் |
” – கவிப்பேரரசு; பா. விஜய்யாக மாறாதவர் ”
நன்றி பாஸ்டன் பாலா சார்,
எதோ எம்பாட்டுக்கு கவிதை மாதிரி ஏதோ ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அதுக்காக இப்படியா சார்.
நன்றிகள் என்னையும் பரிந்துரைத்தமைக்கு
சத்யராஜ்குமார் // நவம்பர் 5, 2007 இல் 3:37 பிற்பகல் |
//
- சரக்கு தீர்ந்து போச்சா?
//
கப்பி // நவம்பர் 7, 2007 இல் 12:45 பிற்பகல் |
//எழுதாமல் இருப்பவர//
எழுதினா மொக்கை..எழுதாம இருக்கறதாலயே பரிந்துரைப்போ
))
தன்யனானேன்..மிக்க நன்றி பாலா
muthulakshmi // நவம்பர் 10, 2007 இல் 5:05 பிற்பகல் |
பரவாயில்லைங்க எதோ நானும் லிஸ்ட்ல வரேன் போல..முயற்சி செய்தது வீண்போகலை
pandiidurai // நவம்பர் 21, 2007 இல் 12:31 மு.பகல் |
/////////////// ken
” – கவிப்பேரரசு; பா. விஜய்யாக மாறாதவர் ”
நன்றி பாஸ்டன் பாலா சார்,
எதோ எம்பாட்டுக்கு கவிதை மாதிரி ஏதோ ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அதுக்காக இப்படியா சார்.
நன்றிகள் என்னையும் பரிந்துரைத்தமைக்கு
///////////
கென்னை பரிந்துரைத்ததில் மிக்க மகிழ்சி
செப்புபட்டயம் நான் விரும்பிபடிக்கும் வலைப்பூ
சில வலைப்பூ எப்பொழுதாவது செல்வதுண்டு. பல தளங்கள் இன்னும் செல்லாதது.இங்கு தொகுத்திருப்பதால் என் தேடல் சுலபம்.
நகுலனை பற்றிய கட்டுரைகள் நீங்கள் தொகுத்திருந்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
உங்களுக்கும் வாழ்த்துக்கள்
பாண்டித்துரை
சிங்கப்பூர்
bsubra // நவம்பர் 21, 2007 இல் 4:29 மு.பகல் |
நன்றி பாண்டி
கையேடு // நவம்பர் 22, 2007 இல் 9:26 பிற்பகல் |
//சுருங்கச் சொல்// – இனிமே சுருங்கச் சொல்லனுமா? இல்ல …???
பரிந்துரைக்கு நன்றிகள்.
Raja // டிசம்பர் 3, 2007 இல் 7:38 பிற்பகல் |
“There are two things people want more than sex and money… itz recognition and praise.” Hope, I am a new kid in this block.
பரிந்துரைக்கு மிக்க நன்றி. பல புதிய வலைபூகளை பற்றியும் இங்கே அறிந்துகொண்டேன்.
சேவியர் // ஜனவரி 10, 2008 இல் 12:31 பிற்பகல் |
கமெண்ட்ஸ் கலக்கல்
bsubra // ஜனவரி 10, 2008 இல் 6:37 பிற்பகல் |
கென்
—எம்பாட்டுக்கு கவிதை மாதிரி —
உங்கள் படைப்புகளுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை பகிர்ந்து வரவும்
bsubra // ஜனவரி 10, 2008 இல் 6:37 பிற்பகல் |
சத்யராஜ் குமார் (& சித்ரன்)
இன்னும் கொஞ்சம் ஸ்பீடு எடுங்க
புத்தாண்டில் எடுத்த முடிவாக இருக்கட்டுமே…
bsubra // ஜனவரி 10, 2008 இல் 6:44 பிற்பகல் |
கப்பி,
உங்கள் சினிமா விமர்சனங்கள் நம்பிக்கையளிக்கும் படங்களை புரிதலை விரிவாக்கும் விதத்தில் அறிமுகம் செய்கிறது.
சிறுகதைகள், அனுபவங்கள் போன்ற பிற ஆக்கங்கள் குறைந்து போனது வருத்தமே
bsubra // ஜனவரி 10, 2008 இல் 6:46 பிற்பகல் |
கையேடு…
சமீபத்தில் எதுவுமே எழுதக் காணலியே?
bsubra // ஜனவரி 10, 2008 இல் 6:47 பிற்பகல் |
ராஜா & சேவியர் __/\__
Ramakrishnan // ஜனவரி 27, 2008 இல் 8:16 மு.பகல் |
How to write in Tamil?
bsubra // ஜனவரி 29, 2008 இல் 12:03 மு.பகல் |
சார்…
இங்கே பாருங்க:
கில்லி – Gilli » R/W in Tamil
bsubra // ஜனவரி 29, 2008 இல் 12:04 மு.பகல் |
It is also mirrored here: Not able to view the Tamil Pages? « Tamil News
Happening Tamil Blogs - Must Read 30: Index « Snap Judgment // ஏப்ரல் 23, 2008 இல் 4:14 மு.பகல் |
[...] தொடர்புள்ள முந்தைய இடுகை: இந்த வருடத்தின் சிறந்த வலைப்பதிவு எத… [...]
lightink // மே 9, 2008 இல் 3:55 மு.பகல் |
How to write in Tamil?
pls try this web http://quillpad.in/tamil
it is very easy
வாழ்த்துக்கள் தப்பித்தது என் வலை பதிவு