இந்தியாவைக் குறித்த இரண்டு செய்திகள் அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் தலைப்பை ஆக்கிரமித்துள்ளன:
Indian space mission finds water on moon | World news | guardian.co.uk

Moon water: Hydrogen ions carried from the sun in the solar wind may liberate oxygen from minerals in lunar soil to form water. At high temperatures (red-yellow) more molecules are released than adsorbed. When the temperature decreases (green-blue) water accumulates. Photograph: F. Merlin/University of Maryland
நீர் நிரம்பிய நிலவு
‘சந்திராயன் வீண் செலவு. வளர்ந்த நாடுகள் மட்டுமே வான்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். நிலவுக்கு விண்கலம் அனுப்பிய முயற்சி தோல்வி‘ போன்ற விமர்சனங்கள் முடிந்தவுடன் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.
தினமும் தண்ணீர் உருவாகிறது; ஆவியாகி விடுகிறது. மீண்டும் நாளை தோன்றுகிறது. சிவன் தலையில் நிலவும் உண்டு. கூடவே கங்கை வழிவதைப் போல் இருக்கிறது.
Water on the Moon? : Nature News: “Separate lunar missions indicate evidence of ice and hydrated minerals.”