Category Archives: Quality

Tamil Blog 30 – Index (Jun 28)

மார்ச் 29 அன்று பிள்லையார் சுழி போட்டது. கொஞ்சம் மாற்றங்களுடன்…

டௌ ஜோன்ஸ், FTSE மாதிரி தமிழுக்கு ஒரு 30 போட்டால் (எந்த வரிசையும் இல்லை)

க்வாண்டிடி & க்வாலிட்டியை முன்வைத்து இந்த முப்பதைத் க்வார்ட்டருக்கு ஒரு தடவையாவது தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்க எண்ணம்.

Tamil Blog 30 – Index

Dow Jones Industrial Average என்பது முப்பது நிறுவனங்களின் ஏற்ற இறக்கங்களை கவனிப்பது.

தமிழுக்கு அந்த மாதிரி ஒரு 30 போட்டால் (எந்த வரிசையும் இல்லை)

க்வாண்டிடி & க்வாலிட்டியை முன்வைத்து இந்த முப்பதைத் க்வார்ட்டருக்கு ஒரு தடவையாவது தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்க எண்ணம்.