Category Archives: Photos

கல்யாண லிமிடெட் சாதம்

Advertisements

Comics – அந்தக் காலத்தில…

Baby Blues old new Age photos Cell mobile camera digital

நன்றி: பேபி ப்ளூஸ்

Lucky Cow Addiction Catch 22 TV Youth Computers

நன்றி:  லக்கி கௌ

Flickr Portraits – Interesting Photos

ஃப்ளிக்கரில் Portrait என்று தேடியபோது அகப்பட்டதில் பிடித்தவை:

slide show portrait favorites flickr interesting

 போட்டி விவரங்கள்

Today & Tomorrow

படம் 1:

ப்ளாசிட் ஏரி (வெள்ளைமுக மலை மீதில் இருந்து)

Lake Placid from Whiteface Mountains

படம் 2:

தனிமை

photography-in-tamil: “தமிழில் புகைப்படக் கலை” நடத்தும் புகைப்படப் போட்டிக்கான பதிவு.

Haridwar Street Leela

சாமியார்கள் அணிவகுக்க

ஜெனரேட்டர் துந்துபி ஓத

ஒன்றரைக் கண் உச்சிஷ்ரவசுகள் குளம்பொலிக்க

மகிழுந்துகள் புடைசூழ

ஹரியும் சிவனும் மனுச ரூபேணே

தீபிகா ஷா வந்தால் கூட்டமும் கலெக்ஷனும் அதிகரிக்கும்.

Chennai Banners, Hoardings (March)

நியூ புக்லேண்ட்ஸ் போகும் வழியில் கோபிகா சிரித்தாள்

‘நிழல்’ பத்திரிகை வாங்கச் சென்றவர்களை நிற்க வைக்கிறாள்

யாதும் ஊரே யாவரும் சீனரே

பேனர் இருக்கு; பேர் இருக்கும்.

சன் டிவி திரைவானத்தில் அமர்க்களத்துடன் ஒப்பிடுகிறார்கள்.

மரத்தடியில் முனி

டி.ஆர் எப்பொழுது விஜயகாந்த் பக்கம் சாய்ந்தார்? ‘முரசு கொட்டும் மூன்றாம் வாரம்!’

Cat Fights

பூனை குட்டி போட்டது.

குட்டிகளுக்குள் முறைத்தல்.

நீயும் நானுமா?