Category Archives: AI

Twenty Questions Game

ஆல் கோரை நினைத்து கொண்டேன். 28 கேள்விகளில் விடையைக் கண்டு பிடித்தது.

ஐஷ்வர்யா ராயை 18 கேள்விகளில் சொல்லிவிட்டது.

புத்திசாலிதான்! நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

Advertisements

Nanocup – Olympic Games for Robots

அமீபாவை விட ஆறு தடவை Nanocup microbots slalom olympicsதக்கினியூண்டு சைஸில் இருக்கும் ரோபோக்களுக்கு நடுவே விளையாட்டுப் போட்டிகள் நடந்திருக்கிறது. இரண்டு மில்லிமீட்டர் ஓட்டபந்தயம்; கால்பந்தாட்டம்.

2050-ல் உலகக் கோப்பை எங்களுக்குத்தான் என்கிறார்கள். சென்ற வாரம் (மீண்டும்) பார்த்த ஏ.ஐ. (AI – Artificial Intelligence) நிழலாடியது. அங்கு கதைத்தது போலவே இங்கும் வீரர்கள் மேல் வருத்தம் இல்லாமல் மறு-சுழற்சியாக ஆராய்கிறார்கள். தாமரை இலைத் தண்ணீர் போல் தோற்றவர்களிடம் பற்றற்று, மாற்று முயற்சிகளில் இறங்குகிறார்கள்.

செய்திக் குறிப்புகள்:

1. Microscopic robots get their game on at RoboCup :: Engadget

2. SignOnSanDiego.com > News > Science — Miniature robots play in world’s first nanoscale soccer game at Atlanta tech contest

3. They took a gamble by building their device with a plastic base rather than a metal one, and the result made the two-millimeter dash look more like a chess match than a sprint