தேடல் முடிவுகள்: கணையாழி கடைசி

விகடன் விருதுகள் – 2010

விகடன் அவார்ட்ஸ் 2008 துவக்கத்தில் கணையாழி கடைசிப் பக்க எஸ்.ஆர். கொடுத்து வந்தார். அப்புறம் கற்றதும் பெற்றதும் சுஜாதா கொடுத்தார். இப்பொழுது ஆனந்த விகடனே வழங்குகிறது. உயிர்மையும் ‘சுஜாதா விருது’ கொடுக்கிறது. அவற்றில் சில: 1. சிறந்த கதை – வசந்தபாலன் :: அங்காடித் தெரு 2. சிறந்த வசனம் – சற்குணம் :: களவாணி … Continue reading

சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”

பர்டன் ஸ்டைனின் ‘பெஸன்ட் ஸ்டேட் இன் மெடீவல் ஸௌத் இண்டியன்’ (Peasant State and Society in Medieval South India By Burton Stein) ஹவாய் பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியராக இருக்கும் ஸ்டைன் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகளிலிருந்து முற்றிலும் புதிய முடிவுகளுக்கு வந்திருக்கிறார். அதே கல்வெட்டுக்கள்தாம், செப்பேடுகள்தாம்; ஆனால் முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவை. … Continue reading

சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம்

பாலிண்ட்ரோம் (Palindrome) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இடம்வலம் வலம் இடமாகப் படித்தால் மாறாத வார்த்தைகள் வாக்கியங்கள். தமிழில் மோருபோருமோ தேருவருதே விகடகவி இவை மூன்றைத் தவிர வேறு உதாரணங்களை நான் பார்த்ததில்லை. ஆங்கிலத்தில் இவைகளை அமைப்பது சுலபம். New American Writing பத்திரிகையில் ஒரு கவிதை வரிகள் அனைத்தும் ‘பேலின்ட்ரோம்’ வடிவத்தில் இருந்தன. உதாரண வரி: But … Continue reading

2008 – Tamil Books

சென்ற முறை இந்தியா போனபோது எனி இந்தியனில் வாங்கிய புத்தகப் பட்டியல். பரிந்துரைத்த எனி இந்தியன் தேவராஜனுக்கும் நிழல்கள் பிரசன்னாவுக்கும் நன்றி. கிழக்குப் பதிப்பகத்தில் வாங்கியது தனிப் பட்டியல். படித்ததும் பிடித்தவை நீலவண்ணத்திலும், கவராதவை சிவப்பு வண்ணத்திலும், படிக்க எடுக்காதவை கறுப்பு நிறத்திலும் உள்ளது. வெங்கட்டின் இவ்வருடத் தொகுப்பு :: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 … Continue reading

ராபர்ட் ஃப்ராஸ்ட்: சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கங்கள்)

நான் ஒரு கவிஞனில்லை. கவிதையை மொழிபெயர்ப்பது எனக்குச் சிறிது துணிச்சலான காரியமாகவே படுகிறது. இருந்தும் ஃப்ராஸ்டின் கவிதைகளைப் படிக்காதவர்களை ஃப்ராஸ்ட்டுக்கு அழைக்க இந்த மொழிபெயர்ப்பு உதவும் என நம்புகிறேன். புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன் இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன் சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன் அதிக நேரமாகாது — நீயும் … Continue reading

Writer Nakulan – Works, Collections, Poems, Memoirs, Blog Anjali

தனிமையின் இசை: மனதின் பைத்திய நிழல் – நகுலனின் சுசீலா – அய்யனார் நகுலனை முன்வைத்து கவிதையை அறிவது – எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை: தனிமையின் உபாக்கியானம் – ஞானக்கூத்தன் கட்டுரை: நகுலன் என்ற இலக்கியச் சித்தர் – கி. நாச்சிமுத்து கட்டுரை: நகுலனுக்கு இன்னொரு இரங்கல் – அசோகமித்திரன் நகுலன் கவிதைகள் ஒரு குரல் பல … Continue reading

அவரவர்

சுகுமாரன் எழுதிய ‘இந்தியா டுடே’ விமர்சனத்தில் இருந்து: தேவதச்சனின் ‘அவரவர் கைமணல்’ (கவிதை தொகுப்பின் தலைப்பு) பிரயோகம் மிக வசீகரமானது. பலரையும் தூண்டிய சொற்சேர்க்கை அது. ‘அவரவர் வானம்’ (மெய்ப்பொருள் – வண்ணநிலவன்)‘அவரவர் வீடு’ (பயணியின் சங்கீதங்கள் – சுகுமாரன்)‘அவரவர் உலகம்’ (கணையாழி ஏப்ரல் 1994 – பொன்னாண்டான்)‘அவரவர் ஏமாற்றம்’ (கவனம் இதழ் 4 1981 … Continue reading

பாவண்ணன்

முந்தாநாள் ‘வணக்கம் தமிழக’த்தில் பாவண்ணன் வந்திருந்தார். பாவண்ணனோடு என்னுடைய பழக்கம் என்பது, தொடர்ந்து திண்ணையில் வாசித்தது, கொஞ்சம் ஆங்காங்கே புத்தகங்கள் படித்ததது மட்டும்தான். இருந்தாலும் நீண்ட நாள் பழகியவரை பார்ப்பது போல்தான் இருந்தது. பேச்சுத் தமிழில் இயல்பான உரையாடலில் அவர் மொழிபெயர்க்கும் கன்னடமும், எனக்கு ஆங்காங்கே வந்துவிழும் ஆங்கிலமும் ஒரு சொல் கூட விழாமல் பதிலளித்தார். … Continue reading

பாரா-வின் பழைய வலைவீட்டில் இருந்து…

வந்துவிட்டதால் படித்துத் தொலைக்கக் கடவீர்! டமடமடமடம (சுய தம்பட்டம்) மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்து மாணவி ஒருவர் தமது சனி தசையின் தாக்கத்தால் என் சிறுகதைத் தொகுப்புகள் இரண்டைத் தம் எம்.பில். ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, என்னிடம் சில விவரங்கள் கேட்டார். எழுத்தாளனுக்கு அலுக்காத விஷயம் தன்னைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பது. அந்த மாணவிக்கு உதவியாகவோ, உபத்திரவமாகவோ அமைந்திருக்கக் … Continue reading