10 bullet points about, on, with Writer Jeyamohan


ட்விட்டரில் கதைத்தது

1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books

2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.

3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.

4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM

5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)

6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit

7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.

8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.

9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism

10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”

5 responses to “10 bullet points about, on, with Writer Jeyamohan

  1. Pingback: ஜெயமோகனின் தொராண்டோ வருகை « Snap Judgment

  2. ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. ‘
    விளம்பரத்திற்கா, சீரியலுக்கா இல்லை சினிமாவிற்கா இல்லை மூன்றிற்குமா. கோடம்பாக்கத்தில் இப்படி நுழைந்து இன்னொரு மணி ரத்னம்/பேரரசு/சுந்தர்.சி ஆக வாழ்த்துக்கள்🙂.

  3. (சிண்டு முடிவோர் சங்கத்திலிருந்தும்னும் வச்சிக்கலாம்)

    மலையாளக்காரங்க ‘ஒன்னு’ சொன்னா, இன்னும் ‘ஒன்னு’ சொல்லாம சொல்றாங்கன்ன்னு அர்த்தமாக்கும்:-) உங்க குரலைப் பத்தி உயர்வாச் சொன்னாரு….

    • கெக்கெ பிக்குணி ,

      சரியா பிடிச்சுட்டீங்க… அவர் சொன்னவுடனே, நான் நினைத்தது ‘பாராட்ட வேறெதுவும் மாட்டல போலிருக்கு’🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s