Dasavatharam – Minute details, questions, trivia, goofs, movie connections


  1. சாமி படம் போட்டு படம் துவக்குவது எண்பதுகளில் பேஷன் என்றால், கூகிள் வரைபடம் போல் இடஞ்சுட்டி ஆரம்பிப்பது ‘அறை எண் 305- இல் கடவுள்’ முதல் தசாவதாரம் வரை இந்தக்கால நாகரிகம்.
  2. In the first minute of Dasavatharam, there is a Church & and a Mosque shown in aerial view with the respective bells and prayers. Why the chopper is not flying over a Gurudwara, Jain Temple, Bahai? Because, the following scene has a voice over which suggests that the 12th century had no Jesus & Allah in Tamil Nadu.
  3. In the subtitles, ‘g’ is lower cased in God, consistently while Lord Govindaraja and the various God’s specific intonations are correctly case sensitive.
  4. What is the protocol when 2 country flags are flying in an event? Should they be at the same height as of the visiting dignitary’s nation? The Indian and the US flag are shown from Left to Right. In the stage, that order is reversed.
  5. The opening address starts with salutations to Tamils, Indians, US President, Indian PM, TN CM
  6. The Temple Gopuram’s tiers are usually odd in number. But, in the Perumal Temple shot, there are 8 tiers. In fact, there is a lack of consistency between the front and back tiers number in the Gopuram graphics.
  7. However, the number of Kalasams are odd in number: 11
  8. What is the song sung by the Siva worshipper? Who wrote it?
  9. The translation of that song from subtitles: As life springs from rains,  the laws of this world spring from the holy Vedam; Pray at Their feet, sing praises of Shiva and His consort, that our way of life and sacred laws may be perpetuated.
  10. The movie also talks about Cult vs Religion. Shaivism is a Cult (with Kuluthungan Cholan the Second as its leader?) while Hinduism is a religion.
  11. The name ‘Kulasekaran’ was dropped from the subtitles while translating from Tamil.
  12. அந்தக் காலத்தில் பெண்கள் கூந்தல்களில் கனகாம்பரமும், அசின் கூந்தலில் ம்மும் காணப்படுகிறது.
  13. ‘என்னுடைய ஹரி எத்தனை முறை உன் வாயாலேயே அரி ஓம் என்று சொல்லவைத்தார் பார்த்தாயா?’ என்பதற்கான மொழிபெயர்ப்பு: ‘Did you notice how Lord Vishnu makes you speak, Kulothungan ?’
  14. ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும் கக்கத்தை ஒட்ட வழிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.
  15. இரத்த சேதமின்றி, கம்பியை துளைக்கும் வித்தையை அந்தக் காலத்திலே ஆய்ந்தறிந்திருந்தது தமிழ் சமூகம்.
  16. ஹீரோவின் மேல் சுடப்படும் குண்டுகள் எவ்வாறு, நாயகரைத் தவிர்த்துவிடுமோ, அதே போல், நூற்றுக்கணக்கான அம்புகளும் குறி தப்பும்.
  17. ‘பூகம்பத்தில் தொடங்கி பட்டாம்பூச்சியின் படபடப்பில் முடிந்தது’: பூகம்பம் – நம்பி இறப்பு? பட்டாம்பூச்சி – அசின்; படபடப்பு: காதல்?
  18. ‘ஆளவந்தான்’ அண்ணன் அறிமுகமாகும்போது குரங்கும் உடனே தோன்றும்; அபய் போலவே குரங்கும் உடலில் மட்டுமே வளர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்த; மிருகம் கூட அபயைக் கண்டு பயப்படுகிறது என்பதை சொல்ல; இங்கு ஜார்ஜ் புஷ்ஷுக்குப் பிறகு குரங்கு காட்சியாக்கப்படுகிறது.
  19. குரங்கை கவனித்துக் கொள்ளும் பெண்ணின் பெயர்: ஷீலா. 1986- இல் டார்ஜானை ஒத்த ஹிந்திப்படம் வந்திருக்கிறது. ‘மொழி’ படத்தில் சொர்ணமால்யா கதாபாத்திரத்தின் பெயர் ஷீலா.
  20. The password entered by the villain gang is 00’666′. The Number of the Beast is 666.
  21. Most of the hollywood movies use three digit area code and a dummy 555 phone number like 202.555.1234; The Suresh’s phone number is 202.701.6976
  22. Suresh makes a phone call by dialing just five digits. If speed dial for Dr. Sethu is used, then it could be a simple two digit.
  23. Govind explicitly mentions the day in US was December 20, 2004. It was shown as a full moon day, when Kamal steps out to escape from Fletcher. In reality, Tsunami day was the Full moon day; Moon will not be perfect circle a full four days before Pournami around 7:15 PM in Washington DC.
  24. The aircraft used by Fletcher is ‘N88MP‘. It can be flown with the doors removed enabling unobstructed visibility from both sides of the helicopter. The helicopter carries up to three observers and has the capability for mounting aerial reconnaissance cameras on the belly for vertical aerial photography.
  25. The escape car provided by Sai Ram has a license plate 960*430. It could be rearranged as 96/04/30 and interpreted as April, 30, 1996. The significance is left as exercise for the reader
  26. It is Christmas time in US and there is a timely wreath on the strip mall as a decorative piece.
  27. Crazy Mohan joke moment: பாக்கெட் காணாமல் போன அவசரத்தில், உள்ளே சென்று அதைப் ‘பிடிடா’ என்று கோவிந்த் சொல்ல, சாய்ராம் உடனடியாக கோவிந்த் கையைப் பிடிக்கிறார்.
  28. The courier is sent via Malaysia Airlines Cargo (MASkargo). They do not have a Washington DC office as shown in the movie.
  29. The logistics clerk at cargo handling says ‘Please don’t ruin my weekend… man!’. December 20,2004 was a Monday. Weekend in US starts on Thursday or Friday evening; not on a Monday night.
  30. Narahasi demonstrates multiple styles from the martial arts. The different techniques that could be exhibited by the Tokyo guru are: (boldfaced ones are actually captioned in the movie)
  • Katate Mochi Nikajo Osae,
  • Shomen Uchi Yonkajo Osae,
  • Mune Mochi Hijishime,
  • Shomen Uchi Sankajo Osae,
  • Kotegaeshi,
  • Ryote Mochi Tenchi Nage,
  • Katate Mochi Sokumen Irimi Nage,
  • Suwari Waza Ryote Mochi Kokyu Ho,
  • Yokomen Uchi Shomen Irimi Nage,
  • Shumatsu Dosa
  • Irmi Tsuki

To be continued…

The original review after watching the movie in theater: Dasavatharam, தசாவதாரம்: FAQ

26 responses to “Dasavatharam – Minute details, questions, trivia, goofs, movie connections

  1. //The logistics clerk at cargo handling says ‘Please don’t ruin my weekend… man!’. December 20,2004 was a Monday. Weekend in US starts on Thursday or Friday evening; not on a Monday night. //

    This is the real blunder. You really have a ‘great’ eye Sir🙂

    மத்ததெல்லாம்…. dont have anything else to do on a weekend or what? :-))

  2. வேண்டாம்.. நான் அழுதுடுவேன்.

  3. ஸ்ரீதர், ஐ.எம்.டி.பி.யில் ஒவ்வொரு படத்துக்கும் இப்படி கண்டுபிடிக்கிறார்களே என்று புலியைப் பார்த்து பூனை நான் சூடு போட்டுக் கொண்ட பதிவு இது😉

  4. சத்தியா, விடுவதாக இல்லை😀

  5. reads like an extract from an undergraduate thesis in cultural studies written by an abcd🙂

  6. Nice analysis. Whats significant about April, 30, 1996?

  7. புகுந்து விளையாடியிருக்கிறீர்கள்.
    சுவாரசியமாக இருக்கு.
    சுபாஷ்

  8. பெரியார் க்ரிடிக்,
    ஏதோ அஞ்சாப்பு மாணாக்கனின் சோஷியல் சயின்ஸ் கட்டுரை மாதிரி இருக்கு என்று சொல்லாதவரைக்கும் சரி🙂

  9. கார்த்திக், 96/04/30 எல்லாம் ‘வேலையத்த அம்பட்டன்’ வேலை😀

  10. எப்படி பாபா உங்களால இவ்வளவு நேரம் ஒதுக்கி எழுத முடியுது? வீட்டாரம்மா கண்டுக்கறதே இல்லையா?

  11. ///Govind explicitly mentions the day in US was December 20, 2004. It was shown as a full moon day, when Kamal steps out to escape from Fletcher. In reality, Tsunami day was the Full moon day; Moon will not be perfect circle a full four days before Pournami around 7:15 PM in Washington DC///

    அண்ணா
    உங்களுக்கு மட்டும் எப்படி
    இவ்வளவு நீளமா எழுத முடியுது

    விமர்சனங்களோடு
    வரலாறும்
    அறிவியலும்
    அவியலாய் இங்கு
    கலக்குங்க !!!!!!!!!!!!!
    Govind
    http://anbullaamma.wordpress.com/

  12. /////Please don’t ruin my weekend… man!’. December 20,2004 was a Monday////

    its a christmas week. some people, take days off🙂

  13. April 30 1996?

    your 30th birthday? or the day you stepped into the US🙂

  14. //The escape car provided by Sai Ram has a license plate 960*430. It could be rearranged as 96/04/30 and interpreted as April, 30, 1996. The significance is left as exercise for the reader//

    What is that

  15. //The escape car provided by Sai Ram has a license plate 960*430. It could be rearranged as 96/04/30 and interpreted as April, 30, 1996. The significance is left as exercise for the reader//

    What is that—

    அதெல்லாம் சும்மா… எனக்கு அந்த கார் எண்ணை சொல்ல வேண்டும். அதற்கு கொஞ்சம் ஆர்வம் கூட்ட அப்படி சொன்னேன்😀

  16. —/////Please don’t ruin my weekend… man!’. December 20,2004 was a Monday////

    its a christmas week. some people, take days off—

    இதை விட சிறப்பான சப்பைக்கட்டு எப்படி இருக்குமென்று ‘அலாஸ்காவில் ரஷியாவை பார்ப்பவரிடம் விசாரித்ததில்’…

    “அவரின் வார ஆரம்பம் வியாழன். வியாழனில் ஆரம்பித்து திங்கள் முடிய ஊழியம் செய்வதால் அவ்வாறு சொன்னார்!”😛

  17. Pingback: வாரணம் ஆயிரம்: எதிர்பார்ப்பும் மசாலாவும் « Snap Judgment

  18. Pingback: What were the notable & forgettable Tamil Movies in 2008: Thamil Cinema « Snap Judgment

  19. Pingback: Superhit Songs in Tamil Cinema - 2008 Year in Review « Snap Judgment

  20. Pingback: விகடன் அவார்ட்ஸ் 2008 « Snap Judgment

  21. Pingback: நான் கடவுள்: பாலா & ஜெயமோகனின் பத்து க்ளைமேக்ஸ் « 10 Hot

  22. Pingback: படைப்பின் உச்சம் எது? ‘நான் கடவுள்’படமா! நாக்க முக்க பாடலா? « Snap Judgment

  23. Pingback: கமல் மீது என்ன கோபம்? « Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s