சென்னை பயணம்


ஜூன் இரண்டு முதல் 14 வரை சென்னை வாசம். நண்பர்கள் சந்திக்க தனிமடலிடவும்.

இந்த மாதிரி ட்விட்டரில் எழுதுவது அனிச்சமாகவும் ப்ளாகரில் நெருக்கமாகவும் மீண்டும் மாறினால், அப்பொழுதும் வலைப்பதிவேனா?

தொடர்புள்ள பதிவுகள்:
1. புதசெவி ©: சிம்மக்கல், தெற்குவாசல், தெப்பக்குளம், அண்ணா நிலையம், மாட்டுத் தாவணி : மருத…மருதை

2. Dubukku- The Think Tank: சென்னையில் சந்திக்கலாமா?

4 responses to “சென்னை பயணம்

  1. ஜெயா,சன் தொலைக்காட்சிகளில் காலை நேர நிகழ்ச்சிகளில் பங்கு பெறுதல, வலைப்பதிவருடன் சிறப்பு சந்திப்பு மற்றும் வகுப்பு,அமெரிக்க தேர்தல் பற்றி ஆ.விகடனுக்கு
    செவ்வி, பாதிக் கப்பலுக்கு புத்தக மூட்டை,டிவிட்டரில் குறுந் செய்திகள் போன்றவையும் உண்டுதானே:)

  2. எனக்கு ‘நான் கடவுள் அல்ல’ என்பவரை தரிசிக்க வேண்டும். வரம் கிட்டுமா😀

  3. மகர ஜோதி மாதிரி தரிசனம் கிடைக்கும்🙂

  4. ”ஜூன் இரண்டு முதல் 14 வரை சென்னை வாசம்”

    தசாவதாரம் தரிசனம் உண்டு என்று சொல்லிவிட்டீர்கள்!. இகாரஸ் எங்கிருந்தாலும் போத்திஸ் வாசலுக்கு வரவும், மனைவி,மகளை இப்போதுதான் கடைக்கு உள்ளே அனுப்பியிருக்கிறேன் போன்ற செய்திகளை டிவிட்டிடலாம்🙂.
    ஆனால் அவர் போத்திஸுக்குள்
    மாட்டிக் கொண்டிருந்தால் என்ன
    செய்வார் பாவம்🙂
    டிவிட்டிடு – டிவிட்டரில் இடு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s