தேடல் புராணம்


1. ‘arrogance‘ என்று கூகிளில் தேடினால், இந்த வலைப்பதிவுக்கு முதலிடம் கிடைத்திருந்தது. இப்பொழுது மாற்றிக் கொண்டுவிட்டது. (குறிப்பிட்ட பதிவு: DE-MOTIVATIONAL POSTERS « Snap Judgment)

2. கூகிளின் பக்க தர வரிசை

அ) தமிழ் நியூஸ் மீண்டும் ஆறு (முந்தைய பதிவு: Google Page rank – Tamil News)
– ஆறில் ஆரம்பித்து, ஐந்தாக மாறி இருந்த நிலையில், மீண்டும் ஆறு. இதன் அடிப்படை புரியவில்லை. வெறும் 22 புதிய இடுகை மட்டுமே வந்த ஏப்ரல் போல் தேய்ந்து கொண்டிருக்கும் பதிவு தேடல்களுக்கு முக்கியமாகிறதா!?

ஆ) திரட்டிகளில் தமிழ்மணம் மட்டுமே ஐந்து; மற்ற மூன்றும் நான்கு.

இ) கில்லி – நான்கில் இருந்து ஐந்து.

ஈ) தேசிபண்டிட் – ஆறோ/ஏழோ இருந்தது. இப்பொழுது மூன்று. ஏன்!

உ) ஈ-தமிழ் – 5 –> 3

ஊ) சற்றுமுன் – 3 –> 4

எ) வோர்ட்பிரெஸ் பதிவுகள்: அலசல், தமிழில் பங்குவணிகம், தாளிக்கும் ஓசை – 5

ஏ) பிற வோர்ட் பிரஸ்: கவிதைச் சாலை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், திரை விமர்சனம் – 4/10

3. தேடல் வார்த்தைகள்

 • why was the sentence of worldcom ceo bernie ebbers so stringent (25 years in prison)
 • he may be a god but he is no politician
 • send article to kumudum magazine
 • in which film nayandara kissed simbu
 • nayanthara is a bitch
 • is nayanthara older than simbu
 • chameleon green wedding
 • where can i find i-pill in pondicherry
 • konar tamil notes
 • pornofication
Advertisements

10 responses to “தேடல் புராணம்

 1. ஒரு வேளை, PageRankஐ பக்க தர வரிசை என்று மொழிபெயர்த்திருந்தீர்கள் எனில் அது தவறு!! (இல்லை. வேறு யாரும் இந்தத் தவறைச் செய்யலாம் என்பதால் இங்கு சொல்லி வைக்கிறேன்) Page என்பது கூகுள் நிறுவனரின் பெயரைச் சுட்டும். PageRank ஒரு வணிகப் பெயர் என்பதால் மொழிபெயர்க்கவும் இயலாது.

 2. கப்பி, இந்த வலையகம் இப்பொழுதுதான் பார்க்கிறேன். வடிவமைப்பும் பயனும் அமர்க்களமாக இருக்கிறது.

 3. ரவி…
  —Page என்பது கூகுள் நிறுவனரின் பெயரைச் சுட்டும—

  copyrighted?!

 4. http://en.wikipedia.org/wiki/Larry_Page கண்டுபிடித்த PageRank முறை patent செய்யப்பட்டுள்ளது. PageRank ஒரு Trademark. மத்தபடி யார் வேணா Pageனு பேர் வைச்சுக்கலாம். அதற்கு யாரும் உரிமை வாங்க முடியாது 🙂

 5. Are you paid to blog and surf the net. Looks like you spend more time on this day in and day out :). Btb பஞ்ச பட்சி சாத்திரம் படித்தேன். கண்ணி யுகத்திற்க்கு தக்க
  அதை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.காப்பிரைட் பிரச்சினை வருமா.

 6. பஞ்ச பட்சி சாத்திரம் படித்தேன

  படிச்சீங்க… சரி. எம்புட்டு வெளங்கிச்சு?

  காப்பிரைட் பிரச்சினை வருமா.

  சன் டிவி திருவிளையாடலில் அகத்தியர் வரலாம். வந்தால் கேட்டு சொல்றேன்.

 7. என்னவோ பெரிய பெரிய விஷயம் எல்லாம் பேசறீங்க போலிருக்கு. நமக்கெங்கே இதெல்லாம் புரியப் போவுது 😉

 8. சேவியர் 🙂
  ரொம்ப எளிமையா சொல்லணும்னா, கூகிள் முடிவுகளில் முதலிடம் வேண்டுமானால், எல்லாருக்கும் முன்னாடி ஒரு விஷயத்தைப் பத்தி தொடர்ச்சியா எழுதிடணும்!

  அதாவது, ஊரெல்லாம் தசாவதாரம் என்று அல்லோகல்லப்பட்டால், மர்மயோகி குறித்து யார் எழுதுகிறார் என்பதுதான் தேடல் இயந்திரங்களின் சூட்சுமம்.

  (இப்படி எழுதுவதால் என்ன பயன்னு கேக்காதீங்க 😉

 9. ஓ… அப்படியா சமாச்சாரம் !!! அலசல், கவிதைச்சாலை இரண்டுமே இடம்பெற்றிருப்பது இனிய ஆச்சரியம் தான் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.