காப்பி ‘டம்ளர்’


உங்களுக்கு ட்விட்டர் பிடிக்குமா? அப்படியானால் டம்ளரும் பிடிக்கலாம்.

பெற்றோரோ, நுட்ப மிரட்சியுடைய பெரியோரோ, பொறுமையில்லாதவரோ சட்டென்று பதிய வசதியான இடைமுகம்.

என்னுடைய முயற்சி & சோதனையில் சௌகரியமாக கவர்ந்திழுத்துள்ளது. ‘ஐ-போன் பிராப்திரஸ்து’ என்று சொல்லத்தான் மனைவி மனசுவைக்க வேண்டும்.

6 responses to “காப்பி ‘டம்ளர்’

 1. >> நுட்ப மிரட்சியுடைய பெரியோரோ

  அப்படீன்னா என்னனு சத்தியமா புரியவில்லை. வரவர கொஞ்சம் கடினமாக எழுத ஆரம்பித்து விட்டீர்கள் 🙂

  > ஐ-போன் பிராப்திரஸ்து
  இது தூய தமிழ். ஸ்பஷ்டமாக புரிந்தது :))

 2. நுட்பம் -technology
  மிரட்சி – averse
  பெரியோர் – elders

  🙂

  சுருக்கமாக என்னை மாதிரி மக்கள்னு சொல்லிட்டுப் போயிருக்கலாம் 😀

 3. என்ன சொன்னாலும், இந்த குவளை நம்மூர் வடிகட்டி குழம்பி குவளை அளவுக்கு சுவை இல்லை 😀

 4. எந்தூரூ போனாலும் நம் நாட்டு டிகாசனுக்கு ஈடாகுமா!?

 5. அப்புடியே இந்த ஊருல ‘நல்ல’ காப்பி எங்க கெடைக்கும்னு கொஞ்சம் சொல்லுங்க ஐயா.. ‘நல்ல’ காப்பிய பாத்தே பல மாசம் ஆச்சு.. 😦

 6. ஸ்டார்பக்ஸில் புதுசா ஒரு தினுசு கொனர்ந்திருக்கிறார்களாம். இன்னும் சோதிச்சுப் பார்க்கல

  எனக்கு டன்கின் டோனட்ஸ் சுவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.