Oh Pakkangal – Njaani in Kumudham


இந்த வார சிரிப்பு:
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிப்புக் கிடையாது என்றும் சுனாமியிலிருந்து இந்தியாவை அது காப்பாற்றும் என்றும் மத்திய அரசு உச்ச நீதி மன்றத்திடம் தெரிவித்திருக்கிறது.

இந்த வார கேள்வி:
ராணுவச் செலவுக்கு ஒரு லட்சத்து ஐயாயிரத்து அறுநூறு கோடி ரூபாய்களை ஒதுக்கிவிட்டு கல்விக்கு வெறும் 34 ஆயிரம் கோடியும் நல்வாழ்வுத்துறைக்கு வெறும் 16 ஆயிரம் கோடியும் ஒதுக்கும் பட்ஜெட்டை எப்படி நல்ல பட்ஜெட் என்கிறார்கள்?

நன்றி: ஞாநி: ஓ பக்கங்கள் – 5 – குமுதம்

Advertisements

2 responses to “Oh Pakkangal – Njaani in Kumudham

  1. //ராணுவச் செலவுக்கு ஒரு லட்சத்து ஐயாயிரத்து அறுநூறு கோடி ரூபாய்களை ஒதுக்கிவிட்டு கல்விக்கு வெறும் 34 ஆயிரம் கோடியும் நல்வாழ்வுத்துறைக்கு வெறும் 16 ஆயிரம் கோடியும் ஒதுக்கும் பட்ஜெட்டை எப்படி நல்ல பட்ஜெட் என்கிறார்கள்?//

    this is the joke of the week.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.