ஜெயிக்கப் போவது யாரு? – கருத்துக்கணிப்பு முடிவுகள்


நன்றி: லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்

results_president_usa_winners.gif

mccain_survey_polls_la_times.gif

3 responses to “ஜெயிக்கப் போவது யாரு? – கருத்துக்கணிப்பு முடிவுகள்

 1. I have (good) news for McCain எனச் சொல்றீங்களா…?
  🙂
  இவ்வளவு குரைவான சாம்பிள் போதுமா தெரியலியே.

 2. அடடா.. அப்ப மக் கெயின் வென்றுவிட வாய்ப்புள்ளதா?

 3. மயூரேசன்… சிறில் சொல்வது போல் குறைவான மக்களையே தொடர்பு கொண்டுள்ளார்கள். மேலும் இது இன்றைய நிலை. மூன்றாண்டுகளுக்கு முன்பு ஹில்லரிதான் வெல்வார் என்பது பரவலான கருத்துக்கணிப்புகளின் முடிவாக இருந்தது.

  இன்றோ மார்ச் நான்கோடு அவர் கதை முடிந்தது என்னும் கட்டத்தில் இருக்கிறோம்.

  ஏழெட்டு மாதங்கள் இன்னும் பாக்கி இருக்கிறது. ஒபாமாவின் மின்னலடிக்கும் பிரகாசம் தொடருமா… மெகெயினும் குடியரசும் வீசும் சேருகளை லாவகமாக சமாளிப்பாரா… க்ளின்டனை புறங்காண செய்தது போல் மெக்கெயினையும் வீழ்த்துவாரா…

  கடவுளுக்கும் அமெரிக்க வாக்காளர்களுக்கும் (கொஞ்சம் உச்சநீதிமனறத்துக்கும்) மட்டுமே வெளிச்சம் 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.