மிஎதொ – என்ன தெரியுமா?


மிகவும் எளிய தொகுத்தளிப்பான் (really simple syndication)

5 responses to “மிஎதொ – என்ன தெரியுமா?

 1. wordpress தமிழாக்கம் சரி பார்க்கப்படுவதற்கு முன் பொதுப்பார்வைக்கு வந்ததன் விளைவு. எனினும், wordpress பயன்படுத்தும் நம்மைப் போன்ற பயனர்கள் தொடர்ந்து தமிழாக்கத்தை மேம்படுத்தி வருவதே இவற்றை சரி செய்ய ஒரே வழி.

  http://translate.wordpress.com

  ஒரு வேளை, இது முழுக்கச் சரியாகும் வரை பிழையுள்ள தமிழாக்கங்களைக் காட்ட விரும்பவில்லை என்றால், general options – language பக்கத்தில் ஆங்கிலத்துக்கு மாற்ற வேண்டி இருக்கும். ஆனால், இதனால் ta.wordpress.com பக்கத்தில் காட்சிப்படுத்த இயலாமல் போகலாம்.

  பதிவின் மொழியை மாற்றாமல் இடைமுகப்பை மட்டும் மாற்ற வேண்டுமானால் profile optionsல் செய்யலாம்

 2. சொல்ல மறந்தது – really simple syndication – rssஐத் தமிழாக்குதல் தவறு. ஆர்.எஸ்.எஸ் என்றே எழுதுதல் வேண்டும். ஏனெனில் இது .doc .txt போன்ற ஒரு format பெயர்

 3. நன்றி ரவி…

  இதே போல் சில சந்தேகங்கள் வருவது உண்டு. ஆனால், நேரடியாக கைவைக்க, கேட்டுவைக்க சந்தேகம் (பயம்?!) வந்ததால் விட்டுவிட்டேன் 🙂

  1. Eramu « Tamil News – இங்கு பார்க்கவும். ஆவணப்படுத்தவும் என்றிருக்கிறது. இது Archive (உதாரணம்: Uncategorized « Bobbo’s Blog) என்பதன் சரியான உபயோகம்தானா?

  2. அதே பதிவில் பதிந்தவர் bsubra மேல் செப்டம்பர் 22, 2007 என்பதில் ‘மேல்’ என்பதும் on -ஐக் குறிக்கிறது. தமிழுக்குப் பொருத்தமான ‘வார்ப்புரு’ இல்லாததன் பிரச்சினையா (அல்லது) மேல் வருவது சரிதானா?

  3. Blogroll, Top Posts போன்ற பதங்கள் ஏன் ஆங்கிலத்திலேயே வருகிறது?

  நன்றிகள் பல!!

 4. blog roll, top posts போன்ற சில சொற்களைத் தமிழாக்காமல் விட்டதால் முன்னர் இருந்த ஆங்கிலச் சொற்களே வருகின்றன.

  on, by இவற்றை மட்டும் கொடுத்து தனியாக மொழிபெயர்க்கச் சொல்லி இருந்தார்கள். அவற்றை, ஆல், மேல் என்று மொழிபெயர்க்க பொருந்தாத இடங்களிலும் இந்தத் தமிழாக்கங்கள் வருகிறது. தளத்தோடு இணைந்து தமிழாக்கத்தைக் காணும் போது தான் இந்த இடறல்களை அறிய முடிகிறது. இந்தச் சரங்களைக் கண்டு அவற்றை on , by என்று ஆங்கிலத்திலேயே விட்டு விடுவது நல்லது. தமிழுக்காக, தமிழிலேயே எழுதப்பட்ட ஒரு மென்பொருள் வரும் வரை, இது போன்ற தமிழாக்க குளறுபடிகளைத் தவிர்ப்பது சிரமம். இன்னொன்று, ஆங்கிலத்தில் சரங்களை எழுதுகிறவர்களும் மொழி மாற்றும் போது வரும் சிக்கல்களைக் கருதாமல் நிரல்கள் எழுதி விடுவதும் ஒரு பிரச்சினை.

  eramu பகுப்புக்கான தொகுப்பு என்று தமிழாக்கி இருக்கலாம். ஆவணப்படுத்தவும் என்றிருப்பது பிழை தான். இது போல் நிறைய பிழைகள் இருப்பது உண்மை தான். உறுதியாகத் தெரிபவற்றைத் தயங்காமல் மாற்றி விடுங்கள். மற்றவற்றைக் குழுமத்தில் உரையாடி மாற்றலாம்.

 5. பேசாம பிளாக்ஸ்பாட் மூலமாகவே பதிவு எழுதலாமுன்னு சொன்னா உதைப்பீங்களோ? :)))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.