ஹில்லரி க்ளின்டன் – பன்முகம் :)


Hillary Clinton “இது ரஜினி ஸ்டைல்மா… ‘கொக்கு பறபற'”


Obama - Hillary ‘என்ன சொல்றே! ஒகாயோ… சல் கயாவா?’


Clinton Campaign ‘ஒஹாயோ… ஒபாமா… ரெண்டுமே ஒரே எழுத்தில்தான் தொடங்குது’ என்று பேசுவதெல்லாம் டூ மச்.


Facial Expressions ‘நான் யானை இல்ல… குதிர!’


Bill & Hillary ‘ஜான் மெகெயினுக்கு துணை ஜனாதிபதியாறீங்களான்னு என்னைக் கேட்கிறாங்க!’


Hillary Clinton ‘பேரரசுகிட்ட இருந்து பராக் கடன் வாங்கிப் பேசுகிறாரே!’


Debate Pictures ‘மக்களுக்கு பழசெல்லாம் மறந்து போச்சு; வண்டு விட்டு வண்டு தாவற மாதிரி ஒபமாவுக்கு மாறிட்டாங்க’


Images, Photos ‘ஷங்கரின் ரோபோவில் நடிச்சா முதல்வராகலாமேன்னு இப்படி கெட்டப்’


clinton_hillary.jpg கடைசியில் சிரிக்கப் போவது யாரு?


புகைப்படத் தொகுப்புக்கு நன்றி: The Many Faces of Hillary Rodham Clinton « Illseed Blog

Advertisements

4 responses to “ஹில்லரி க்ளின்டன் – பன்முகம் :)

  1. செம கலக்கல்… சூப்பர்

  2. தற்போதைய புஷ்ஷின் சேட்டைகள் மிக பிரபலம். அவரின் முககோணல்களையும் குரங்கின் முகபாவங்களையும் ஒப்பிட்டு உலாவும் மடலும் புகழ்பெற்றது.

    அவர் வழியில் ஹில்லாரியும் ஜனாதிபதி ஆவாரா 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.