காளை & Disaster Lyricism


ஆண்: குட்டிப் பிசாசே
குட்டிப் பிசாசே
உன் தொல்ல தாங்கலே

பெண்: சுட்டிப் பிசாசே
சுட்டிப் பிசாசே
உன்னால தூங்கலே

ஆண்: ட்வின் டவர் மேல ஏர்க்ராஃப்ட் போல
என் மேல மோதுனா என்னாவது?

பெண்: ஹ்ம்ம்
உன்மேல மோதி
உற்சாகம் கோடி
உண்டாகத்தானே
நான் மே மாசம் பெண்ணானது

தொடர்புடைய சேவியரின் பதிவு:

கட்டிக் கொண்டு கையாடச் சொன்னது காமச் சாமியோ
நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீதான் சுனாமியோ ?

Advertisements

3 responses to “காளை & Disaster Lyricism

  1. வைரமுத்துவா எழுதினது ?

  2. பின் அட்டை பார்த்தால்தான் தெரியும். சிம்புவே கூட இந்த மாதிரி பாடல்களை மெட்டுக்கு ஏற்றபடி எழுதுவது கூட வழக்கம்.

    எனக்கு தெரியவில்லை.

    ஒரு வசதிக்காக (தேடலின் போது எளிதில் கிடைப்பதற்காக) வைரமுத்து என்று குறிச்சொல் இட்டுள்ளேன்.

  3. Pingback: Superhit Songs in Tamil Cinema - 2008 Year in Review « Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.