Daily Archives: திசெம்பர் 5, 2007

Define: Annoyance

முன்னுமொரு காலத்தில் பாப் – அப் நுட்பம் இருந்தது. ரீடிஃப், சிஃபி சென்றால், ‘என்னைப் பாரேன்; எங்கள் உரலை இடியுங்களேன்’ என்று குறைந்தபட்சம் இரண்டு முதல், பலான பக்கங்களில் பதினெட்டு வரை பாப் அப் உதிக்கும்.

அப்புறம் சம்மட்டி அடிப்பது போல் சில நிரலிகள் வந்து அவற்றை கவனிக்க, சாவு மணியாக கூகிள் எல்லாவற்றையும் துரத்தி அஸ்து பாடியது.

நிரலர்களும் பாப் அப் பழசு என்று விளம்பரங்களை காதோடு பேசுவது முதல் வரிகளுக்கு நடுவில் நுழைப்பது வரை எல்லாம் செய்து வருகிறார்கள்.

இந்த நவீன வெப் 2.0 முடிந்து புதிய யுகமான 3.0- விலும் விடாமல் பாப் அப் போடுவது ‘அன்னாயன்ஸ்’.

உங்களுக்கும் கடுப்பு அதிகமாகணுமா? பச்சை கலர் சிங்குச்சா துரத்தி துரத்தி அடிக்க வேண்டுமா?? மின்னஞ்சல் கொடு என்று போகுமிடமெல்லாம் வரும் தொல்லை தேவையா?

நிலாச்சாரல் செல்லுங்கள். வரும்.

nila_charal_pop_ups_annoyance_ad_emails_web_design.jpg

மூடி விடுங்கள்.

வேறு எங்காவது செல்லுங்கள். வரும். கீழே போனால் எகிறி குதிக்கும். மேலே போனால் வாலாட்டும்.

வலையகத்தின் வேகத்தை அதிகப்படுத்துங்கப்பா… இப்படி பாப் அப் போட்டு படுத்தாதீங்க…

பின்குறிப்பு: மிகுந்த ஆதுரத்துடன் விற்கிறார்களே என்று விசால மனதுடன் மடல் முகவரியிட்டாலும் போய் தொலைவதில்லை. எனினும், உடனடியாக ‘போனஸ்’ போட்டு மடலனுப்பினார்கள். பிடிஎஃப்பை இறக்கிப் பார்த்தால், ஆங்கிலத்தில் சிவசங்கர் பாபா வடிவேலுவின் கால்களை பிடித்து டான்ஸ் ஆடிய கதாகாலட்சேபம் கிடைக்கிறது.

படித்து பார்த்தாலும் சாந்தி கிடைக்கவில்லை.

நான் வாங்கல… நீங்க வாங்கிட்டீங்களா?

hillary_nut_cracker_product_promo.jpg

வாங்க: the Hillary Nutcracker. . . with stainless steel thighs!

Dedicated to Bloggers

எல்லோரின் சிந்தனையும் சங்கமிக்கும் அதிசயப் பொழுது:

optimists_pessimists_mister_boffo_think_alike.jpg

நன்றி: Mr. Boffo Archives


எப்பொழுது நிறுத்துவது என்ற்றறியா மடந்தைநிலை:

stop_being_fun_comics_hagar_the_horrible.gif

நன்றி: Arts & Living: Comics (washingtonpost.com)


வலைப்பதிவு: சிறுகுறிப்பு வரைக:

pearls_before_swine_blog_definition_comics_cartoons.gif

நன்றி: Arts & Living: Comics (washingtonpost.com)

Dedicated to ‘Metti Oli’ Actress Cauvery

Taking Marriage Private – New York Times

For 16 centuries, Christianity also defined the validity of a marriage on the basis of a couple’s wishes. If two people claimed they had exchanged marital vows — even out alone by the haystack — the Catholic Church accepted that they were validly married.

In 1215, the church decreed that a “licit” marriage must take place in church. But people who married illictly had the same rights and obligations as a couple married in church: their children were legitimate; the wife had the same inheritance rights; the couple was subject to the same prohibitions against divorce.

But governments began relying on marriage licenses for a new purpose: as a way of distributing resources to dependents. The Social Security Act provided survivors’ benefits with proof of marriage. Employers used marital status to determine whether they would provide health insurance or pension benefits to employees’ dependents. Courts and hospitals required a marriage license before granting couples the privilege of inheriting from each other or receiving medical information.

உங்களுக்கு வாழ்க்கையில் திருப்தியில்லையா

மொழிபெயர்க்க விரும்பும் கட்டுரை:

Perfectionism – Psychology – Mental Health and Behavior – New York Times: “Unhappy? Self-Critical? Maybe You’re Just a Perfectionist”

Some researchers divide perfectionists into three types:

  1. Self-oriented strivers who struggle to live up to their high standards and appear to be at risk of self-critical depression;
  2. outwardly focused zealots who expect perfection from others, often ruining relationships;
  3. those desperate to live up to an ideal they’re convinced others expect of them, a risk factor for suicidal thinking and eating disorders.

நான் பார்த்த நடுத்தர வர்க்க இந்தியர்களில் பலர் obsessive-compulsive disorder உடன் கூடிய உத்தம/உதாரண/இலட்சிய புருஷராக திளைப்பவர்கள்.

இன்றைய பாஸ்டன் க்ளோப் – இரு கட்டுரைகள்

1. வெனிசுவேலாவின் ஹ்யூகோ சாவெஸுக்கும் க்யூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் உள்ள வித்தியாசமும், தேர்தல் முடிவும்: Democracy stirs in Venezuela – The Boston Globe

A majority of voters decided that they didn’t want another Fidel Castro, Chávez’s role model. But to give Chávez his due, he allowed the opposition to make its case and let the votes be counted honestly. Castro would never tolerate this open democratic process.

Even with popular disenchantment, Chávez lost by only 49 to 51 percent.

2. போர்க்களத்தில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்ததால் கிடைக்கும் சிறைவாசம்: A snapshot of injustice – The Boston Globe

US and Iraqi officials have no excuse for holding him for 19 months without giving him a chance to contest the charges, or even to know exactly what they are.

Officials released several journalists working for Reuters after months of detention without ever bringing charges against them.

“makes a mockery of the democratic principles of justice and the rule of law that the United States says it is trying to help Iraq establish.”

Ilaiyaraja’s Neengal Kettavai – Kanavu Kaanum vaazhkkai yaavum

தேன் கிண்ணம்: 53. கனவு காணும் வாழ்க்கை யாவும்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

ிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருகின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன
ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்
கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி
ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்

பேதை மனிதனே கடமை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்..

படம் : நீங்கள் கேட்டவை
குரல் : யேசுதாஸ்
இசை : இளையராஜா