Reading Recommendations – American & English Fiction


ஆங்கிலத்தில் ‘must read’ என்று ஒரு பட்டியல் போடச்சொன்னால், நீங்கள் பரிந்துரைக்கும் பட்டியல் தருவீர்களா எனக்கு? நவீன இலக்கியத்தில் தான் வேண்டும்.

என்று நண்பரிடமிருந்து கேள்வி. என்றாவது நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டும் என்று நான் நினைக்கும் பட்டியல்:

  1. Reservation Blues – Sherman Alexie (1995)
  2. The House of Spirits – Isabel Allende (1985)
  3. Money – Martin Amis (1984)
  4. Bless Me, Ultima – Rudolfo Anya (1973)
  5. Alias Grace – Margaret Atwood (1996)
  6. Go Tell it on the Mountain – James Baldwin (1953)
  7. Collected Fictions – Jorge Luis Borges (1998)
  8. Drop City – TC Boyle (2003)
  9. Fahrenheit 451 – Ray Bradbury (1953)
  10. Ender’s Game – Orson Scott Card (1985)
  11. Death Comes for the Archbishop – Willia Carther (1927)
  12. The Big Sleep – Raymond Chandler (1939)
  13. The Fruit ‘N Food – Leonard Chang (1996)
  14. Donald Duk – Frank Chin (1991)
  15. A Murder is Announced – Agatha Christie (1950)
  16. American Woman – Susan Choi (2003)
  17. Fifth Business – Robertson Davies (1970)
  18. Rockbound – Frank Praker Day (1928)
  19. White Noise – Don DeLilo (1985)
  20. The Red Tent – Anita Diamant (1997)
  21. The stolen Child – Keith Donohue (2006)
  22. A Yellow Raft on Blue Water – Michael Dorris (1987)
  23. An American Tragedy – Theodore Dreiser (1925)
  24. Invisible Man – Ralph Ellison (1952)
  25. Love Medicine – Louise Erdrich (1984)
  26. Middlesex – Jeffrey Eugenides (2002)
  27. The Sound and the Fury – William Faulkner (1929)
  28. The Great Gatsby – F Scott Fitzgerald (1925)
  29. From Russia with Love – Ian Fleming (1957)
  30. Inez – Carlos Fuentes (2000)
  31. A gathering of Old Men – Ernest J Gaines (1983)
  32. Dreaming in Cuban – Cristina Garcia (1992)
  33. I Wish Someone were Waiting for me Somewhere – Anna Gavalda
  34. Herland – Charlotte Perkins Gilman (1915)
  35. Three Junes – Julia Glass (2002)
  36. Rites of Passage – William Golding (1980)
  37. Our Man in Havana -Graham Greene (1958)
  38. The Maltese Falcon – Dashiell Hammett (1930)
  39. The Puppet Masters – Robert Heinlein (1951)
  40. Winter’s Tale – Mark Helprin (1983)
  41. Goodbye, Mr. Chips – James Hilton (1934)
  42. The River King – Alice Hoffman (2000)
  43. Brave New world – Aldous Huxley (1932)
  44. Deafening – Frances Itani (2003)
  45. The Love Wife – Gish Jen (2004)
  46. Dead Solid Perfect – Dan jenkins (1974)
  47. The Colony of Unrequited Dreams – Wayne Johnston (1998)
  48. The Healing – Gayl Jones (1998)
  49. Fear of Flying – Erica Jong (1973)
  50. Echo House – Ward Just (1997)
  51. Andersonville – Mackinlay Kantor (1955)
  52. Fateless – Imre Kertesz (1975)
  53. Sometimes a Great Nation – Ken Kesey (1964)
  54. Green Grass, Running Water – Thomas King (1993)
  55. Animal Dreams – Barbara Kingslover (1990)
  56. A Separate Peace – John Knowles (1959)
  57. The Buddha of Suburbia -Hanif Kureishi (1990)
  58. The Diviners – Margaret Laurence (1974)
  59. The Gangster We All are Looking For – Thi Diem Thuy Le (2003)
  60. Native Speaker – Chang-Rae Lee (1995)
  61. The Call of the Wild – Jack London (1903)
  62. Zami – Audre Lorde (1983)
  63. Midaq Alley – Naguib Mahfouz (1947)
  64. Blood Meridian – Cormac McCarthy (1985)
  65. The Heart is a Lonely Hunter – Carson McCullers (1940)
  66. Beloved – Toni Morrison (1987)
  67. Song of Solomon – Toni Morrison (1977)
  68. Little Scarlet: An Easy Rawlins Novel – Walter E Mosley (2004)
  69. The Delta of Venus – Anais Nin (1969)
  70. When the Emperor was Divine – Julie Otsuka (2002)
  71. Kiss of the Spider Woman – Manuel Puig (1976)
  72. Atlas Shrugged – Ayn Rand (1957)
  73. Joshua Then and Now – Mordecai Richler (1980)
  74. Housekeeping – Marilyn Robinson (1980)
  75. The Counterlife – Phillip Roth (1986)
  76. The Catcher in the Rye – JD Salinger (1951)
  77. The Killer Angles – Michael Shaara (1974)
  78. The Stone Diaries – Carol Shields (1993)
  79. Prep: A Novel – Curtis Sittenfeld (2005)
  80. In America – Susan Sontag (2000)
  81. The Prime of Miss Jean Brodie – Muriel Spark (1961)
  82. Angle of Response – Wallace Stegner (1971)
  83. The Grapes of Wrath – John Steinbeck (1939)
  84. The Bonesetter’s Daughter – Amy Tan (2001)
  85. A Confederacy of Dunces – John Kennedy Toole (1980)
  86. Anatomy of a Murder – Robert Traver (1958)
  87. Reversible Errors – Scott Turow (2002)
  88. Rabbit Angstrom: The Four Novels – John Updike (1995)
  89. The Hummingbird’s Daughter – Luis Alberto Urrea (2005)
  90. Washington DC: A Novel – Gore Vidal (1967)
  91. Slaughterhouse-Five : Kurt Vonnegut (1969)
  92. Force Majeure – Bruce Wagner (1991)
  93. Meridian – Alice Walker (1976)
  94. All the King’s Men – Robert Penn Warren (1946)
  95. Decline and Fall – Evelyn Waugh (1928)
  96. The Day of the Locust – Nathaniel West (1939)
  97. The Old School – Tobias Wolff (2003)
  98. Native Son – Richard Wright (1940)
  99. A Good School – Richard Yates (1978)
  100. We – Eugene Zamyatin (1920)

இது ஒரு ஜாலியான பட்டியல். ‘அவசியம் படிக்க வேண்டும்’ அல்லது ‘மிகவும் புகழ் பெற்றவை’ என்பதை விட வெரைட்டி + வித்தியாசம் நிறைந்த லிஸ்ட்.

அவசியம் புரட்ட வேண்டிய புத்தகங்களுக்கு The Book of Great Books: A Guide to 100 World Classics: (W. John Campbell) போன்றவற்றையும் கவனிக்கலாம்.

Advertisements

10 responses to “Reading Recommendations – American & English Fiction

  1. ஆஹா, இவ்வளவு புத்தகங்களா? ஒரு முக்கிய வேண்டுகோள்- ஒவ்வொரு புத்தகம் பற்றியும் சிறு குறிப்பு தர இயலுமா?
    -விபின்

  2. Not fair to post such a long list when my reading list already has 140 books 🙂

  3. நன்றி விபின்.

    —ஒவ்வொரு புத்தகம் பற்றியும் சிறு குறிப்பு தர இயலுமா?—

    இது பெரும்பாலும் நான் படிக்காதவை. எனவே, எது எனக்கு கவர்ந்திருந்தது… எது போர்… எது பிரச்சாரம் என்றெல்லாம் சுருக்க சொல்ல இயலுமா என்று தெரியவில்லை.

    விக்கிப்பீடியா, அமேசான்.காம்களின் பீராய்ந்து குறிப்புகளைக் கொடுக்கலாம். முயல்கிறேன்.

  4. நன்றி நித்யா… உங்கள் பட்டியலில் இணைக்க,

    Contemporary Fiction Reading List for the General Public – Department of English

    இந்தப் புத்தகத்தின் பரிந்துரைகளையும் கவனத்தில் எடுத்துக்குங்க:

    Amazon.com: The Reading List: Contemporary Fiction: A Critical Guide to the Complete Works of 125 Authors: Books: David Rubel

    சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர் போல் விற்றுத்தள்ளும் டாம் க்ளான்சி, டானியல் ஸ்டீல், ஜான் க்ரிஷாம் போன்றவர்களை சாய்ஸில் விட்டிருக்காங்க 🙂

  5. நான் இந்த post-ஐ இனிமே பாக்கவே மாட்டேன். 🙂 🙂

  6. என்னுடைய தமிழில் பிழை இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். எனக்கு தமிழ் பேச நல்லா வரும், ஆனால் எழுத அவ்வளவாக வராது.

    இவ்வளவு புத்தகங்களை நீங்க சிபாரிசு செய்யும் போது, நான் ஒண்ணு கூட பண்ணலேன்னா எப்படி?

    Eleven Minutes by Paulo Coelho

    நான் முக்காவாசி படிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப வித்யாசமான கதை. என்னை நிறைய யோசிக்க வைக்கிறது…அது ரொமப ஒண்ணும் நல்லது இல்லை 🙂
    Please make sure the theme of the book is not offensive to you before reading the book.

  7. அப்படி என்ன தீம்… நூலகத்தில் இருக்கும்; தேடிப் பிடிக்கிறேன். தற்போது JM Coetzee நூல்களை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன். Thoroughly enjoyable without losing intensity

  8. தமிழுக்கு இரா. முருகன் ஒரு பட்டியலிட்டு இருந்தார். அது ரொம்ப ஃபேமஸ். இங்கேயே எங்காவது ஒளிஞ்சுண்டு இருக்கும்… இது இன்னும் இருவரின் தேர்வுகள்:

    தமிழ் நாவல் – ஜெயமோகனின் பட்டியல் :: கோபால் ராஜாராம்

    தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு :: ஜெயமோகன்:

  9. big list! thanks for the jeyamohan’s fav tamil book link.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.