Good Magazine


நல்ல விஷயங்கள் தாமதமாகத்தான் எனக்குத் தெரிய வருகிறது.

ஹாரி பாட்டர் அதகளமான அசந்தர்ப்பமான வேளையில் புத்தகக் கடைக்கு சென்று நோட்டமிடும் எண்ணம். திருவிழாவில் ஒயிலாட்டம், ஓரத்தில் ஒதுங்கும் ஆட்டம் எல்லாம் பார்க்காமல், வேண்டுதல் எதுவும் முன்வைக்காமல் சாமியை மட்டும் பார்ப்பது போல், தேவையான புத்தகம் என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் இலக்கின்றி சுற்றியபோது, இந்தப் பத்திரிகை அம்புட்டுக் கொண்டது.

நூலகத்தில் இலவசமாக இதழ் கிடைத்தாலும் எடுக்காமல் புறந்தள்ளுபவர் கூட, பைசா போட்டு வாங்க வைக்கும் நேர்த்தி.

சில சாம்பிள்:

1. Democracy People Govt Good Magazine

மேலும்

2.  நீரால் ஆனது:

Water Good Magazine

3. விக்கிப்பீடியா:

Wikipedia

4. அமெரிக்காவில் வீடற்றவர்கள்:

America USA US Homeless Shelter Graphics

5. GE என்னும் ராட்சஸன் (அமெரிக்க நிறுவனம்):

GE Map Graphics Biz

6. சிரித்து வாழ வேண்டும்: சென்ட் அடித்துக் கொண்டால் மகிழ்ச்சி பிறக்குமா? ஒஷோ பிரச்சினை மாதிரி வாதங்களில் உண்டாகும் அழுத்தம் நீங்க வேண்டுமா? ரிலாக்ஸ் செய்ய ப்ர்ஃப்யூம் போட்டுக்குங்க

7. கடைசியாக வலைப்பதிவில் இருந்து சில திரைப்படங்களும் & இயக்குநரும்.

6 responses to “Good Magazine

 1. பத்மா அர்விந்த்

  விநோதனமான ஒரு ஒற்றுமை. சமீபத்தில் வீடற்றவர்களுக்கு எப்படி வீடு கொடுப்பதோடு வாழ்க்கைக்கு உதவும் தொழிலும் (போதை மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்தி என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்) கற்றுக்கொடுப்பதோடு அவர்கள் பணிக்கு சென்றுவர பயண திட்டங்கள் பற்றி குழுவிவாதம் ஒன்றில் ஈடுபட்டிருந்தேன். தெரியவந்த ஒரு வருந்தத்தக்க செய்தி: Indians come as affleunet population with good job etc, but bring their parents who increase the needy population for teh govt. Most of the parents who come an dsettle here have no pension and depend on govt for assistance including food, medicare support an dcharity care support. It was an irony to see that teh govt did not expect such a growth old population and forecast the need for additional monies fo raging population who are emigrants.It was discussed that Hispanic people come as poor, work and send money home for their parents, Indians come as middle class o rupper middleclass (no loans in this country) and build aging poor population. we went on and on how there adult abuse in this coommunity and how the culture wants the elderly parents to care for the children even if they physically can not. I was surprised by numbers.

 2. நான் கூட குடிமகனான பிறகு செய்ய நினைத்திருக்கும் காரியத்தில், இதுக்குத்தான் முதலிடம் வச்சிருக்கேன் 😉

  இன்சூரன்ஸ் எடுத்து விடுவோம் அல்லவா? அது மெடிகேருக்கு மாற்றாக (மேம்பட்டதாக) இருக்குமே…

  depend on govt for assistance including food, Medicare support an charity care

  சோஷியல் செக்யூரிட்டி எல்லாம் எப்படியிருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்காது.

  எமெர்ஜன்சி சென்றாலும் பணம் கட்டினால்தான் சிகிச்சை கிடைக்கும்.

  அப்புறம் எப்படி பளுவாக ஆனார்கள்?

  இங்கே கொண்டு வந்து விட்டு, அதன் பிறகு அம்போ என்று அனாதரவாகிப் போனவர்கள் என்று கணக்கெடுத்தால், மிகக் குறைந்த அளவில்தான் இருப்பார்கள் என்று பட்சி சொல்லுகிறது. எத்தனை பேர் இருப்பார்கள்?

  how the culture wants the elderly parents to care for the children even if they physically can not

  இது நீங்க ஏற்கனவே விரிவாக எழுதாவிட்டால், அவசியம் அலசி பதிய வேண்டிய விஷயம். ஆவலுடன்….

 3. பத்மா அர்விந்த்

  Bala
  If people have no insurance, we can ask hospital to apply for charity care. Each state devotes millions of $ to it, and we misunderstand charity and many deny that thinking it as a donation. Parents with no insurance can apply for medicare, aging benefits, gold pass, free hearing and vision check up, turism benefits etc. Meals on wheel program again supports them for free.

 4. //Indians come as affleunet population with good job etc, but bring their parents who increase the needy population for teh govt.///

  இந்தப் பகுதிதான் எனக்கும் புரியவில்லை பத்மா. வயதான காலத்தில் பிள்ளைகளுடன் பெற்றோர் இருப்பது – வெளி நாடோ அல்லது நம் ஊரோ – சகஜம்தானே? ( இந்தியாவில் தனியாக இருக்கும் பெற்றோர்களை தன்னுடன் வைத்துக்கொள்ள பிள்ளளகள் விரும்பலாம்.)

  அவர்கள் இருப்பது பிள்ளைகளின் பாதுகாப்பில் அல்லவா? அரசாங்கத்துக்கு அவர்கள் எப்படி பளுவாகிறார்கள்?

  பாலா சொல்வதுபோல் கைவிடப்பட்ட இந்திய முதியோர்கள் அதிகரிக்கிறார்கள் என்றால் – அது நிச்சயம் கவலைக்குரிய விஷயம். புள்ளிவிவரம் இதைக் குறிக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

  அல்லது நீங்கள் குறிப்பிட்டுள்ள முதியோர் சலுகைகளையெல்லாம், பிள்ளைகளே அரசாங்கத்திடம் எதிர்பார்த்தால் -இதுவும், எவ்வளவு தூரம் சரி அல்லது தவறு என்று யோசிக்கிறேன். அமெரிக்காவில் இன்சூரன்ஸ் ஆகட்டும்; இதர மருத்துவ செலவாகட்டும் – மிக அதிகம் என்று கேள்விப்படுகிறேன். அமெரிக்க குடிமகனாக ( வம்சாவளி எந்த ஊராக இருந்தாலும்) இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் உழைப்பைக் கொடுப்பதுபோல் ( ஊதியத்துடன்தான் என்றாலும்) அங்கு இருக்கும் சலுகைகளையும் – உ-ம் – முதியோருக்கான சலுகைகள் – அனுபவிக்கிறார்கள். நம் ஊரில் இருக்கும் ஓரிரண்டு முதியோர் சலுகைகளை இங்கே நாம் உபயோகப்படுத்திக்கொள்வதுபோல….

  இதுதான் நான் புரிந்து கொண்டது. தவறாக இருந்தால் சற்று விளக்குங்கள்.

  விவாதிக்க / சரியாக விளங்கிக்கொள்ள வேண்டிய விஷயம்தான்.

 5. Aruna
  I understand your confusion. Aging population in USA has certain benefits like medicare, meals program etc as they worked and contributed to that through tax. We work and pay tax for benefits when we age. Our parents who come here on Green card, did not pay tax here, but avail all benefits. They are enjoying the benefits without contributing to workforce. It was not a complain at the discussion as the govt is obligated to take care of all their consumers(residents). In general south Indians do take care of their parents need, stay as a joint family and food expenses are met etc. But majority of gujaratis make their parents stay in next house, and apply for free utilities, medical care, meals food stamp etc as that is free. It comes to an avarage of 700$ per person, and the son/daughter might only spend 200$ a month. Old women take care of children at $3 per hour but in cash. So again the kids make money thorugh them which is not reported.We have statistical numbers on this. while applying for green card, though an individual say that he or she will not use any benefits, all expenses will be taken care by their kids, people do apply. The concern was how the govt failed to notice this an dallocate more monies. we offer free mammograms, pap test, prostate screening, care for vision, and surgeries etc.
  Not only we meet these unexpected expense, but also have to plan to cater to their needs, like Indian food, cultural activities and all this cost money. If an elderly enjoy benefit offered by Indian govt, it is expected as you live there, contributed to that work force some way or other. I pay tax, I expect benefit, and I have a right to it. But if I bring my parenst here and put them in a seperate house and ask the govt to pay for them, dont you think its wrong?
  US govt does not complain but are worried that their planning did not foresee this. One of these days I will try and post some stat on this

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.