Links, Bookmarks, Stuff


Virgin mary themed Urinal1. மாத்தி யோசிக்கணுமா? sɐɹpɐɯ oʇ ைன்னெச – Flip

2. பல் குத்தும் கலை தெரிந்திருக்கும். இது பல்குத்தி கலை – Art with Toothpicks – PopuPlace.com

3. பொழுது போகாத பொம்மு – அனாதையாக பர்ஸ் உங்களை அழைத்தால் என்ன செய்வீர்கள்? – Lost Wallet Test ,,, 100 wallets deliberately lost to test honesty

4. கூகிள் படங்களைத் தேடினால் என்ன விடை வரும் என்று அறிவீர்களா? – Grant Robinson : Guess-the-google (எனக்கு 171 மார்க் போட்டார்கள்… நீங்க எவ்வளவு எடுக்க முடிந்தது?)

5. புகைப்பட போட்டி நடத்தி எப்படி சுவைபட காட்டுவது என்கிறார்கள்;Jesus Holy Christ Mary விளம்பரங்களின் பகட்டும் விகல்பம் இல்லாத நிழற்படங்களும்: Fast Food: Ads vs. Reality

6. Greenwashing, Frankenbuild, Smishing – இதெல்லாம் யாது என்று தெரியணுமா? – Mr. C’s Top 15 Current IT Buzzwords – Mr. C’s Top 15 Current IT Buzzwords

7. கலைஞர்களின் வாழ்வை படம் பிடிக்கும் புத்தகங்கள்: OpinionJournal – Five Best – These works indelibly portray the lives of artists

8. பெருந்தலைகளின் நூலகத்தில் எட்டிப் பார்க்கலாம்: C.E.O. Libraries Reveal Keys toProvocative Toilets Restrooms Fancy Imagine Success – New York Times

9. (அசல்) ஜனாதிபதி யார் என்பதில் கார்ல் ரோவுக்கும் டிக் செனிக்கும் குழயாடித் தகராறு 😛 – AllDay : Live From Studio 1A: Inside Dick Cheney’s Mind: Some say he is the man behind the scenes pulling the strings in the Bush administration. A look at a biography on the life of Vice President Dick Cheney and a chat with Stephen Hayes about it.

10. இந்தியா எங்கே இருக்கிறது என்று தேட ரெடியா? – The Fund for Peace – The Failed States Index 2007

11. போகிமான், தாய்ப்பால், போலியோ சொட்டு மருந்து – என்ன ஒற்றுமை? – Foreign Policy: The List: The World’s Stupidest Fatwas

6 responses to “Links, Bookmarks, Stuff

 1. guess the google நல்ல விளையாட்டு – என் score 223. flipல தமிழ் எழுத்துக்கள் தலை கீழா திரும்பாதது ஒன்னு..இன்னொன்னு அதுக்கு உயிர்மெய்ய முழு எழுத்தா பார்க்கத் தெரில 😉

 2. 223-ஆ! இன்னொரு தடவை முயற்சித்தால் தொட முடியலாம்.

 3. 1. டிட்டோ – ரவிஷங்கர்
  5. Adv vs reality – மிக அருமை. இதில் மட்டுமல்ல மற்ற எல்லா விளம்பரங்களிலுமே முரண்பாடுகளை பார்த்துக்கொண்டே இருக்கிறோமே!
  6. Grant Robinson – Guess the google – super – எனக்கு 295 கிடைச்சது. :)(http://i158.photobucket.com/albums/t97/sgs_raman/result1.jpg?t=1185266962)

 4. பத்மா அர்விந்த்

  நம்ம ஸ்கோர் 136 தான். இன்னும் முயற்சிக்கணும் 389 எடுக்க. சுவாரஸ்யமா இருந்தது. நன்றி

 5. பத்மா… சிவாவிற்கு மச்சம் 😉 ஈசியான கேள்வியா அமைஞ்சிருக்கும்னு சொல்லிட வேண்டியதுதான் 😛

  (எனக்கு டெஸ்பரேட் ஹவுஸ்வைஸ் நடிகை வந்திருந்தது. இவ லங்கோரியா தவிர மற்றவர்களின் பெயர் அறியேன்… இப்படி ஒண்ணு அம்பேல் ஆச்சு 😦

 6. //எனக்கு டெஸ்பரேட் ஹவுஸ்வைஸ் நடிகை வந்திருந்தது. இவ லங்கோரியா தவிர மற்றவர்களின் பெயர் அறியேன்… இப்படி ஒண்ணு அம்பேல் ஆச்சு //

  I have also attended the same question and got 20+19 score in it 🙂 don’t go into detail. simplicity matters boss.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.