Daily Archives: ஜூன் 12, 2007

Quotes: Thinnai VeSaa – Arts, Music, Dance, Performance

தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம் :: வெங்கட் சாமிநாதன்

  • தமிழ் நாட்டில் செவ்விய கலைகளாக, சங்கீதத்திற்கும் நடனத்திற்கும் உள்ள ரசனையின் வியாபகமும் ஆதரவும், இந்தியாவில் வேறு எங்கும் எந்த செவ்விய கலைக்கும் இல்லை.
  • இன்றைய சினிமாவை மீறி, அரசியலை மீறி ராக்ஷஸ பலம் கொண்ட தொலைக்காட்சியையும் மீறி, அது தன்னைக்காத்துக் கொண்டுள்ளது சற்று நம்ப முடியாத ஆனால், சந்தோஷம் அளிக்கும் ஒன்று தான்.

கர்னாடக சங்கீதம் ஒரு நாதோபாசனை என்று சொல்வதுண்டு. இன்று கர்னாடக சங்கீதம் உள்ள நிலையில் அதை நாதம் என்றோ உபாசனை என்றோ எவ்வளவுக்கு சொல்லமுடியும், எவ்வளவு பேரிடம் இதைக் காணமுடியும் என்பது எனக்கு சந்தேகமே.

இவ்வளவு செல்வாக்கும் ஆதரவும் இருந்த போதிலும், இன்று அது பாடுதல் (performance) என்ற அளவிலேயே இருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. அதை மீறி நாதத்தில் நம்மையோ, பாடுபவர் தம்மையேவோ மறந்து திளைக்கச் செய்யும் ஒரு அனுபவமாக(experience) எழுச்சி பெறுவது என்பது கிடைப்பதில்லை.

வேறு வார்த்தைகளில் சொன்னால்,

கற்ற காரணத்தால், செய்யுள் இயற்றத்தெரிகிறது, ஆனால் கவிதை பிறப்பதில்லை என்பது போலத்தான்.

இத்தகைய மீறலை, நிகழ்ச்சி அனுபவமாக எழுச்சி பெறுவதை நான் சில சமயங்களில், ஓ.எஸ் அருணிடம், சஞ்சை சுப்பிரமணியனிடம் கண்டிருக்கிறேன். அனேக மற்ற சமயங்களில், ‘ கச்சேரி எவ்வளவு நன்னா அமைஞ்சுட்டது பாத்தியா? என்பது போலத்தான் ஒரு உணர்வு.

ஒரு கிஷோரி அமன்கரோ, உஸ்தாத் அமீர் கானோ, குமார் கந்தர்வாவோ பாடும்போது ஏற்படும் அனுபவ மெய்சிலிர்ப்பு வெகு அரிதாகத்தான் கர்னாடக சங்கீதத்தில் இன்று கிடைக்கிறது. ஸ்வரங்கள் ராகமாவது போல, ராகம் ஒரு நாத உலகமாக, ஒரு தவமாக, தன்னை மறந்த லயிப்பாக, சஞ்சாரமாக அனுபவ மாற்றம் பெறுவதில்லை. சங்கீதம் இரண்டு மணிக்கான நிகழ்ச்சி நிரலாக, மாறியுள்ளது.

பாடகர்கள் தம் குரலைப் பற்றிக் கவலைப் படுவது என்பது முன்னரும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. தனக்காகப் பாடுவது, மற்றோர் கேட்பது என்பது இன்றைய நடைமுறையில் இல்லை.

குமார் கந்தர்வாவின் மகன், ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு காளி கோயிலில் தங்கி பூஜை செய்வதும், கோயிலைச் சுத்தப்படுத்துமாக நாட்களைக் கழிப்பவர், பெயர் மறந்து விட்டது, எப்போதாவது யாராவது அழைத்தால் படுவது என்று வாழ்க்கை மாறியுள்ளது அவருக்கு. அப்படி இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அந்த மனம் வேண்டும்.

யாரும் தன் கவனத்தைக் கெடுத்தால், மனம் சரியில்லை என்றால், மேடையை விட்டு எழுந்து விடும் கிஷோரி அமன்கரின் சங்கீத அர்ப்பணிப்பு சங்கீதத்திற்குத் தேவை.

சடங்காக உள்ள ஒன்று பூஜையானால் நல்லது. குறைந்தது அது அர்ப்பணிப்பாக, தன்னை மறத்தலாக அல்லது ஒரு பங்கு பெறும் அனுபவமாகவாவது ஆவது நல்லது. அப்போது தான் அது கலையாகும். இல்லையெனில் பயின்ற தொழில் தான்.

Athadu – பார்க்கவேண்டிய படம்!

கதை, ட்ரிவியா, இன்ன பிற:

தமிழிலே ரீமேக்:

அடுத்து பார்க்கலாம்னு இருப்பது:

தவிர்த்து விடு:

New Yorker Cartoon Caption Contest

May 14, 2007 - Cartoon Caption Contest # 98

“When you’re finished here, Spencer, we’ll need you on the bridge-to-nowhere project.”
Richard Hine, New York City
Drawing by P. C. Vey 

Current Contest

May 28, 2007 - Cartoon Caption Contest # 100 Drawing by Mick Stevens

“Don’t tell Noah about the vasectomy.”
David Kempler, Island Park, N.Y.

“I told you it was a couples cruise.”
Mary Albon, Arlington, Mass.

“I think we should see other people.”
Carl Hammarskjold, San Francisco, Calif.

ஆசை – வசந்த்: ψப்ரகாஷ்ராஜ், ∫ரோகிணி, ↑அஜீத், ♥சுவலட்சுமி, Ξபூர்ணம் விசுவநாதன்

  • எஸ்.ஜே.சூர்யா ஆட்டோ ஓட்டுநராக அரை நொடி வருகிறார். பின்னணிக் குரல் கொடுத்தது வேறு யாரோ¡
  • ஒளிப்பதிவு: ஜீவா (12β, உன்னாலே²)
  • ‘வீட்டுக்குப் போறேன்னு சொல்றியா? விட்டுட்டுப் போறேன்னு சொல்றியா¿’
  • ‘கட்டிக்க வேணாமுன்னு சொன்னேனா¨
  • ‘என் பேரு ஜீவா… சுருக்கமா ஜீவானந்தம்’
  • 143 இந்தப் படம் ≡ ‘இலு’ எந்தப் படம்? வேறெப்படி எல்லாம் சொல்லலாம்

Doubt, Doubt, let it all out

Five classics from the soon-to-be-established Atheism section of your local bookstore

Thanks Boston Phoenix

1. Uncensored Writings (Perennial Classics)

Letters from the Earth: Uncensored Writings (Perennial Classics) by Mark Twain (Author), Bernard DeVoto (Editor)

2. Why I Am Not a Christian (Routledge Classics)

Why I Am Not a Christian (Routledge Classics)
by Bertrand Russell (Author), Simon Blackburn (Foreword)

3. The Story Behind Who Changed the Bible and Why (Plus)

Misquoting Jesus: The Story Behind Who Changed the Bible and Why (Plus)
by Bart D. Ehrman

4. The Peril and Politics of Radical Religion, Oil, and Borrowed Money in the 21stCentury

American Theocracy: The Peril and Politics of Radical Religion, Oil, and Borrowed Money in the 21stCentury
by Kevin Phillips

5. God, the Devil, and Darwin: A Critique of Intelligent Design Theory

God, the Devil, and Darwin: A Critique of Intelligent Design Theory
by Niall Shanks (Author), Richard Dawkins (Foreword)

Movies reserved for Netflix