Daily Archives: ஜூன் 7, 2007

தசாவதாரத்தை குறை சொல்லும் ‘அரசு பதில்கள்’

ஆர்.சுகுமாரன், பொள்ளாச்சி

வெயில், மொழி, பருத்திவீரன், சென்னை 28 – வரிசையாக வெற்றி பெறும் வித்தியாசமான படங்கள் தமிழ் சினிமாவை மாற்றுமா?

மாற்றாது. கீழே பிடித்து இழுக்கும் தவளைகள் சும்மா இருக்காது.

கமலின் தசாவதாரம் வருவதற்கு முன்பே விமர்சிப்பதற்காக என் கண்டனங்களை பதிவு செய்து வைக்கிறேன் 😛

River water inter-linking – National Intergration: Tamil Veli Survey

மக்கள் குரல் – தமிழ்வெளி

  • என்னோட வாக்கு – பலன் தரும்

நதிநீர் இணைப்பு தொடர்பான செய்திகள்

  • பலன் தரும்
  • ஏமாற்று வேலை. பிரச்சனையை நீர்க்க செய்யும் உத்தி
  • நடைமுறை சாத்தியமற்றது
  • மாற்று நீராதாரங்களை உருவாக்க வேண்டும்

Clinton Addresses Harvard Grads

Former President Bill Clinton told more than 1,600 graduating seniors at Harvard College that the biggest problem facing humanity today is people’s tendency to highlight differences and reject their common humanity.

  • ‘I was considering why I was chosen to speak. Maybe because you’re about to name (Drew Gilpin) Faust president, and I think women should run everything now,’ Clinton said in a not-so-veiled reference to his wife, New York Sen. Hillary Rodham Clinton.
  • ‘I believe one of the most important problems is the way people think about each other, that our differences are more important than our humanity, when our humanity is more important than our differences’.
  • “For all the opportunity, there’s a lot of inequality”.
  • “The world is awash today with political, psychological conflicts, which require us to divide up and demean people.”