Pistha – Movie Titles


தமிழில் பிற படங்களில் பார்த்தது இல்லை. ஆங்கிலத்திலும் கண்டது கிடையாது.

‘பிஸ்தா’ படத்துவக்கத்தில் வரும் பெயர் பட்டியலில், அனைவரின் படங்களும் இடம்பெற்றது. வாகன ஓட்டியின் பெயர், கூடவே அவரின் படம்; பின்னணி பேசியவரின் பெயர்கள், புகைப்படங்கள்…

நல்ல விஷயம்.

நக்மா, மௌலி, கார்த்திக்கைத் தெரியும். ஜெயகீதாவையும் அறிய வைக்கும் நிகழ்வு.

2 responses to “Pistha – Movie Titles

  1. related trivia : அந்த படத்தின் துணை நடிகக் கதாபாத்திரங்கள் அனைவருக்கும், கே.எஸ்.ரவிக்குமார், அந்த யூனிட்டில் வேலை செய்தவர்கள் நிஜப்பெயரையே சூட்டினார்….

    நோட் டு மைசெல்ஃப் : இந்த துக்கடா பொறுக்கற புத்தி என்ன உட்டு எப்பதான் போவுமோ 🙂

  2. ஆஹா… நக்மாவின் பெயரைக் கூட நோட் பண்ணலியே 🙂

    Triviapettai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.