Poongaa, Thamizmanam – Blogger feedbacks, Woes, Misinterpretations, Explanations


பூங்கா

  1. pot”tea”kadai says:
    இவ்வார பூங்க இதழுக்கு “சுகுணாவின் கொளத்தூர் மணியுடனான நேர்முகச் சந்திப்பு” மெருகேற்றியுள்ளது. பூங்கா பூத்து குலுங்க வாழ்த்துக்கள்.மேலும் நடுநிலை என்ற பெயரில் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வெகுசன பத்திரிகைகள் செய்த, செய்யும்(அடுத்த தரப்பின் கருத்து + மோதல்) சிண்டு முடியும் வேலைகளில் இறங்காதவரை இது மாதிரியான முயற்சிகள் நிச்சயம் பாராட்டுக்குரியது.

  2. ravi srinivas says:
    பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் பூங்கா தந்துள்ள கட்டுரைகள் தவிர வேறு பதிவுகளும்
    வலைப்பதிவுகளில் இருக்கின்றன. ஏன் ஒரு தரப்பு வாதமே பூங்காவில் இந்த சர்ச்சையில் இடம்
    பெற்றுள்ளது என்ற கேள்வியை நான் எழுப்பப் போவதில்லை.

Political compass
Economic Left/Right: -9.63
Social Libertarian/Authoritarian: -5.59
Poonga - where do they stand

சம்பந்தமில்லாமல்: இகிரு « அங்கிங்கெனாதபடி

நான்காம் பாகம்:

Suggestions:

Advertisements

5 responses to “Poongaa, Thamizmanam – Blogger feedbacks, Woes, Misinterpretations, Explanations

  1. எல்லா பதிவுகளையும் ஒரு பார்வையிட்டதில் தலை சுத்துது..கண்ணைக் கட்டுதுடா சாமீ 😦

    பாபா, உங்க wordpress snapjudgeக்கும் blogspot wordpressக்கும் என்ன வித்தியாசம். wordpressல் ஒரு கருவோடு கொஞ்சம் விரிவாக எழுதுவது போல் தெரிகிறது. பிளாக்கரில் இணைப்புகள் அதிகம் காணப்படுகிறது. இரண்டும் பயனுள்ளவை

  2. snapjudge — blogspot wordpressக்கும் என்ன வித்தியாசம்.

    ப்ளாக்ஸ்பாட் – வலைதொட்டி: சுவையானபின்னூட்டங்கள், என்னுடைய பின்னூட்டங்கள், கில்லியில் பதியவேண்டிய பதிவுகள், கில்லியில் பதியமுடியாத 😉 பதிவுகள், விவாதங்கள், வலையிதழ்களில் வெளியானதின் ஆங்கிலக் குறிச்சொற்கள், வலைப்பதிவு தொடர்பான ஆங்கில இதழுலகின் செய்தித் தொகுப்புகள் தொகுக்கிறேன்

    வோர்ட்பிரெஸ் – ஈ-தமிழில் எழுதுமளவு விரிவாக எழுத இயலாதவை மற்றும் தமிழ்மணத்தில் தோன்றினால் உள்ளர்த்தம் கற்பிக்கப்படும் ஆபத்துள்ளவை, மிகச் சிறிய பதிவுகள், ஆங்கிலக் குறிப்புகள், மொழிபெயர்க்க நினைப்பவை (ஆனால் நேரமில்லாததால் தடுமாறுபவை) போன்றது

    —இரண்டும் பயனுள்ளவை—

    தன்யானேன் 🙂

  3. விளக்கத்துக்கு நன்றி, பாலா. நல்ல வித்தியாசம் தான் 😉

  4. Pingback: Poongaa - One Year Anniversary « Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.