அமெரிக்க காலடி


வாசன் பதிவை (படிக்க: அமேரிக்காவில் தமிழன் » அமேரிக்க மாநிலங்கள்) பார்த்தவுடன், நான் சென்ற மாகாணங்களின் பட்டியலைப் போட்டுப் பார்க்க எண்ணம்.

create your own personalized map of the USA

ஹ்ம்ம்… இன்னும் நிறைய பாக்கி இருக்கு!

Advertisements

28 responses to “அமெரிக்க காலடி

 1. ராசா.. இம்புட்டு மாநிலங்களுக்கும் போயிரிக்கியளோ… எம்புட்டு பெருமையா இருக்கு… நல்லா இருக்கனும் ராசா.. நீ.. நல்லா இருக்கனும..

 2. திருத்தப்பட்டது
  அரிசோனா போய் ரொம்ப நாளாச்சா.. போனதே சட்டுனு ஞாபகமில்ல 🙂

 3. ஏங்க!
  காலடி பட்டது சிகப்பா?வெள்ளையா?
  எனக்கு எல்லாமே ஒன்னு தான்.
  :-))

 4. என்ன தல புதிய வார்ப்புருவ எப்ப பிச்சி மேயப்போறீங்க.

  பழசில்லாம படிக்கவே தோணல.

  I am retaining the old template(at least for a while). Need to look for ways of getting the lables and other new features into the old template.

  🙂

 5. B.B,
  அடடா! கிட்டத்தட்ட முழு அமெரிக்காவையும் பார்த்து விட்டீர்கள் போலிருக்கே :))

  அதுசரி, இவ்வளவு மாநிலமும் பணிநிமித்தமாகச் சென்று வந்தீர்களா அல்லது உல்லாசப் பயணமாகவா?

 6. @சர்வேசன் .

  statemap (GIF Image, 580×300 pixels)

  சிகாகோ போனதில்லையா! மேற்குக் கடற்கரை முழுக்க சுத்திட்டீங்க போல…

 7. @சர்வேசன் .

  worldmap (GIF Image, 600×300 pixels)

  ஏதாவது நாட்டை விட்டுவைக்கும் எண்ணம் இருக்கா : P

 8. @வெற்றி .

  —கிட்டத்தட்ட முழு அமெரிக்காவையும் பார்த்த—

  ஹவாய், அலாஸ்கா போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் பாக்கி : )
  மவுண்ட் ரஷ்மோர் அப்புறம் யெல்லோஸ்டோன் போன்ற தேசியப் பூங்காக்கள் இருக்கிறது. இந்தியாவில்தான் ஊர் சுற்ற இயலவில்லை. புகுந்த நாட்டிலாவது சுற்றித் தீர்த்துவிடலாம் என்னும் ஆவல்!

  —பணிநிமித்தமாகச் சென்று வந்தீர்களா அல்லது உல்லாசப் பயணமாகவா—

  பெரும்பாலும் ரோட் ட்ரிப் மற்றும் உல்லாசப் பயணங்களாகத்தான்.

 9. @சிறில்

  —புதிய வார்ப்புருவ எப்ப பிச்சி மேயப்போறீங்க.—

  நேரம் கிடைக்கும்போதெல்லாம். பிறர் வார்ப்புருவை பார்த்து, அவற்றில் பிடித்ததை சுடும் பழக்கம் எனக்கு. மற்றவர்களிடம் சுவாரசியங்களைக் காணக் காண, இங்கு பெருகேற்றலாம் ; )

  —பழசில்லாம படிக்கவே தோணல.—

  : ) சீக்கிரமே புதுசுக்கு மாறிடுங்க

 10. @சேதுக்கரசி

  பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய்ய ரோட் ட்ரிப் போட்டிருக்கீங்க போல!?

  கல்லூரித் தோழர்களுடன் சென்ற சாலை வழிப்பயணங்களில் – நியு யார்க்கில் இருந்து சிகாகோ, சிகாகோவில் இருந்து பாஸ்டன் நன்றாக இருந்தது. வழக்கமான லாஸ் வேகாஸிலிருந்து க்ராண்ட் கான்யான், பிட்ஸ்பர்க் ஆலய சுற்றுபயணம் தவிர சவுத் டக்கோட்டாவிலிருந்து கொலராடோவும்; அட்லாண்டாவிலிருந்து மெம்ஃபிஸ் & நாஷ்வில்லும் மறக்க முடியாதவை.

 11. @வடுவூர்

  —காலடி பட்டது சிகப்பா?வெள்ளையா?—

  வெள்ளை மாநிலமெல்லாம் இன்னும் போகாத இடங்கள்.

  —எல்லாமே ஒன்னு தான்.—

  மிக உண்மை. கிட்டத்தட்ட அமெரிக்கா முழுதுமே வார்ப்புருவில் அமைந்த மாகாணங்கள். ஊருக்கு ஊர் கொஞ்சமே கொஞ்சம் மனித மனங்களும், நகர அமைப்புகளும் மாறினாலும், இந்தியாவைப் போல் டெல்லிக்கும் பிஹாருக்கும் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள diversity கிடைக்காது.

 12. @ஸ்யாம்

  பாஸ்டன் பக்கம் விசிட் போடுங்க சாரே…
  வெட்டியும் இந்தப் பக்கம்தான் இருக்கார். அப்படியே பனிச்சறுக்கு கத்துக்கலாம் ; )

 13. @கார்த்திக்

  —இம்புட்டு மாநிலங்களுக்கும் போயிரிக்கியளோ..—

  கார் டயர் பதிச்ச இடங்களெல்லாம், காலடி பட்ட இடம்னு பெருமையா சொல்லிக்க வேண்டியதுதான் ; )

 14. புது ப்ளாக்கருக்கு மாறி பதிவு பளிச்சின்னு இருக்கு !
  சத்தியமாக பதிவை படிக்கவில்லை !
  🙂

 15. Namma limitellam Thambaram, Chrompet, Saidapet, T.Nagar, Egmore, Royapuram, Thirvotriyur varikunthan….Immmmmmmmmmmm….

 16. //ஏதாவது நாட்டை விட்டுவைக்கும் எண்ணம் இருக்கா : P//

  ஆச யார விட்டது விட்டது.. லோகம் அதுல கெட்டது ஈஸ்வரா..
  அட, ஏ பையா எல்.போர்டு ஏங்குது ஒரு லவ் பேர்டு..

  தேவாவின், இந்த பாடல் நினைவுக்கு வந்தது. 🙂

  கேட்டிருக்கீங்களா?

 17. //சிகாகோ போனதில்லையா! மேற்குக் கடற்கரை முழுக்க சுத்திட்டீங்க போல…
  //

  சிகாகோ இல்லாமலா. மார்க் ஆயிருக்கே.

 18. //கார் டயர் பதிச்ச இடங்களெல்லாம், காலடி பட்ட இடம்னு பெருமையா சொல்லிக்க வேண்டியதுதான் ; )//

  ஆகா.. அப்படின்னா இதான் என்னுடையது:

  கார் டயர் தடம்

 19. //பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய்ய ரோட் ட்ரிப் போட்டிருக்கீங்க போல//

  ம்… ஒரு குறிப்பிட்ட பயணம் மட்டும் 2070 மைல். “புது மெக்சிகோ to பென்சில்வேனியா”. நாலு நாள் ஆச்சு. 3 இடத்தில் தங்கி, இடையில் ஒரு நாலஞ்சு இடங்களைக் கொஞ்சம் கொஞ்சம் சுத்திப் பார்க்கவும் முடிஞ்சுது.

 20. —சத்தியமாக பதிவை படிக்கவில்லை —

  அட… கோவி! நம்ம ஸ்டைல் பின்னூட்டம் 😛

 21. —Namma limitellam Thambaram, Chrompet, Saidapet,—

  நான் சென்னைவாசியாக இருந்தவரைக்கும், பள்ளிக்கூடம் விட்டா வீடு (சாந்தோம் டு மயிலை) என்று இருந்த ஆளுங்க. இப்பொழுது கூட தமிழ்மணம் விட்டா தேன்கூடு என்று ஷட்டில் அடிக்கும் சமர்த்து ; )

 22. —சிகாகோ இல்லாமலா. மார்க் ஆயிருக்கே.—

  ஓ… மேப் மாறி பார்த்திருப்பேன் : )

  —ஆச யார விட்டது விட்டது.. லோகம் அதுல கெட்டது ஈஸ்வரா..
  அட, ஏ பையா எல்.போர்டு ஏங்குது ஒரு லவ் பேர்டு..

  தேவாவின், இந்த பாடல் நினைவுக்கு வந்தது—-

  ரெண்டு பாட்டு நினைவுக்கு வந்தது…

  1. வானும் மண்ணும் ஃப்ரெண்ட்ஷிப்பானது உன்னால் ஈஷ்வரா; ஜாலிதான் சகோதரா

  2. சிவப்பு லோலாக்குக் குலுங்குது.. குலுங்குது

 23. —“புது மெக்சிகோ to பென்சில்வேனியா”.—

  ரொம்ம்ம்ம்பப் பெருசுதான்! எத்தனை பேரு ட்ரைவர் ; )

 24. ரெண்டு டிரைவர்கள் தான். ஆனா அரை டிக்கட்டெல்லாம் கிடையாதுங்கிறதால ஒரு விதத்துல சுலபமாயிருந்தது 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.