Thiruttu Payaley – Audio Blog


திருட்டுப் பயலே

இந்தக் கதை சுவாரசியமான கதை. மூளை மட்டும் இருந்தால் போதாது; புத்தியை உபயோகிக்க வேண்டும் என்பதை சாதுர்யமான சிக்கல்களுடன் சொல்கிறது.

1. ஏமாறாதே, ஏமாற்றாதே

this is an audio post - click to play

2. வளர்ந்த கதை:

this is an audio post - click to play

3. குதிரைத் திருடிய சம்பவம்:

this is an audio post - click to play

4. ‘சிங்கத்தை குகையிலே சந்தித்தால்’ – இரையா? இறப்பா?

this is an audio post - click to play

5. ஒல்லாளனுக்கே வெற்றி – இறந்தவர் மீண்டார்!

this is an audio post - click to play

6. திருவையாறு யோகிக்கு மோட்சம் கொடுத்த வைபவம்

this is an audio post - click to play

7. நண்டு, மயானக் கொள்ளை, தீபம்

this is an audio post - click to play


| |

Advertisements

7 responses to “Thiruttu Payaley – Audio Blog

  1. வெட்டிப்பயல்

    12 மணிக்கு கதை போட்டா என்ன செய்ய???

    நாளை கேட்டு சொல்கிறேன்… 😉

  2. 🙂

    கேட்டாச்சா… (விடமாட்டான் விடாக்கண்டன் :D)

  3. வெட்டிப்பயல்

    இருங்க…
    நேத்து கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு.. கண்டிப்பா இன்னைக்கு கேக்கறேன்…

  4. வெட்டிப்பயல்

    சூப்பர்….

    ஜெண்டில் மேன்னு பேர் வெச்சி இருக்கலாம் 😉

    மக்களே!!! அட்டகாசமா இருக்கு கதை நீங்களும் கேளூங்க…

  5. பாலா,

    நானே உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் அதை ( மெய்யாரம் ) குறிப்பிட வேண்டும் என்று இருந்தேன், தாங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள். தெரிவிக்காமல் பகிர்ந்ததற்க்கு மன்னிக்கவும்.

    வெங்கட் ( மெய்யாரம் உறுப்பினர் )

  6. வி.பி. & ஸ்ரீகாந்த், நன்றி!

    மெய்யாரமில் சுட்டி கொடுத்துதானே வெளியிட்டிருந்தீர்கள்… பலருடன் பகிர்ந்ததற்கு வணக்கங்களும் நன்றிகளும் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.