What does Chennai Want?


ஆசை அதிகம் வச்சு
மனசை அடக்கி வைக்கலாமா?

சென்னைத் தமிழர்களின் தேடல் எது…
Chennai remains a close competitor for Sex Searches in Google

அகில உலக அளவில் யார் செக்ஸை அதிகம் தேடுகிறார்கள்…
World Trends on Search on Sex - Pakistan #1 (India Not far behind)
விரிவான செய்தி: இண்டெர்னேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன்

நீங்களும் கூகிள் ட்ரெண்ட்ஸ் கொண்டு ஆராய வாருங்கள்.


| |

5 responses to “What does Chennai Want?

  1. மணியன்

    இதேபோல் divinity என்று தேடுபவர்கள் வளர்ந்த நாடுகளாகவே உள்ளனர் !

  2. நம்ப மதுரைக்காரங்க இதைத் தேடுறாய்ங்கப்பு!!!

  3. Chameleon - பச்சோந்தி

    நம்ம சென்னைவாசிகள் என்னத்த வேணும்னு கேட்கத் தெரியாமத் தான் இந்தத் தேடு தேடுராங்களோ ? ஆனால், அதிலும் இரண்டாவது இடம் பிடித்தமைக்குச் சென்னைவாசி சார்பில் என் வாழ்த்துக்கள் அவர்களுக்கு.

    குறைவான அளவு தேடுபவர்களுக்கு சரியாகக் கேட்கத் தெரிந்துள்ளது என்று அர்த்தம்.

    :))

  4. குகன்.. பார்த்தேன்; ஜெயலலிதா, கருணாநிதி, விஜய்காந்த், தேர்தல் போன்றவற்றின் முடிவுகளை கூகிள் இன்னும் திறம்பட தொகுத்து சேகரிக்கலாம்.

    நன்றி மணியன்.

    —குறைவான அளவு தேடுபவர்களுக்கு சரியாகக் கேட்கத் தெரிந்துள்ளது —

    எளிதாகக் கிடைத்துவிடுகிறது என்பது இன்னொரு காரணம்? தொலைபேசி டைரக்டரியில், நாளிதழ்களில், என்று எளிதாகக் கிடைப்பதற்கு தொடுப்புக் கொடுத்து விடுகிறார்களே! எதுவும் இல்லாவிட்டால், தெருவோரத்து வீடியோ கடையில் படம் கிடைக்குமே ;-))

  5. I object your honor, this is a conspiracy of the aryans to create a bad impression about the dravidians who value chastity more than life :).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.