டாப்டென் – 2005


Vikadan Sujatha Katrathum Petrathumநத்திங் சீரியஸ், ஒன்லி ·ப்ரிவலஸ்

  • சிறந்த காதல் காவியம் – சிநேகா – நாக்ரவி விவகாரம்
  • சிறந்த ‘விடாது கருப்பு’- எஸ். ராமகிருஷ்ணன் (கதாவிலாசம் முடியுமுன்னே அடுத்த விகடன் தொடர் ஆரம்பம்)
  • சிறந்த பஜனை – கற்றதும் பெற்றதும்
  • சிறந்த ஸோலோ – ஜி.கே வாசன் (பிறந்தநாள் சுய கொண்டாட்டங்கள்)
  • சிறந்த காமெடி – விஜயகாந்தின் புதிய கட்சி
  • சிறந்த பெருங்காய டப்பா – தமிழ்முரசு
  • சிறந்த குடும்பத்தலைவி – சிம்ரன்
  • சிறந்த சடையப்ப வள்ளல் – நல்லி குப்புசாமி செட்டியார் (இலக்கியவாதி விழாக்களுக்கு நன்கொடைகள்)
  • சிறந்த “ஙே” – குமுதம் (நம்பர் 1 போயாச்)
  • சிறந்த சோகக்காட்சி – தங்கர்பச்சான் மன்னிப்பு விவகாரம்
  • சிறந்த புரட்சி – குஷ்பு & கற்பு
  • சிறந்த வாரிசு அரசியல் – சு.ரா. மறைவுக்குப் பிறகு ஜெ.மோ, மனுஷ்யபுத்திரன், யுவன் etc., எழுதிய கட்டுரைகளில் விவரம் தேடலாம்
  • சிறந்த கவர்ச்சிக் கன்னி – சானியா மிர்ஸா
  • சிறந்த சம்பவம் – நடிக – நடிகையர் வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெயிடு
  • சிறந்த சைலன்ஸ் – திலகவதிக்குக் கிடைத்த சாகித்ய அகடமி
  • சிறந்த விமர்சனம் – தவமாய் தவமிருந்து (ஜூ.விகடனில் எஸ் ராமகிருஷ்ணன்)
  • சிறந்த எஸ்கேப் – துணை மேயர் கராத்தே தியாகராஜன்
  • 5 responses to “டாப்டென் – 2005

    1. பட்டணத்து ராசா

      🙂 புத்தாண்டு வாழ்த்துக்கள்

    2. ஒரே ஜாலியா இருக்கீங்க ப் போல, சிறந்த வலைப்பூ உங்களுடையதுதானா என்பதை முழுதும் பாத்துட்டுச் சொல்கிறேன்.புத்தாண்டு வாழ்துக்கள்!happy new year!!

    3. இனிய, அமைதியான, நலமான 2006 வாழ்த்துகள் 🙂

    4. ஞானவெட்டியான்

      தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

    5. Pingback: 2012 Anadhan Vikadan Awards for Popular Tamil Cinema, TV and Bestsellers | Snap Judgment

    மறுமொழியொன்றை இடுங்கள்

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

    Google photo

    You are commenting using your Google account. Log Out /  மாற்று )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

    Connecting to %s

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.