பத்து பாட்டு


Stick it Out

சமய சந்தர்ப்பம் தெரியாமல் வாய் பாடல் எதையாவது திடீரென்று முணுமுணுக்கும். இன்று பாட நினைப்பவை:

1. விழியே கதை எழுது – உரிமைக் குரல்

2. ரங்கோலா – கஜினி

3. ராஜா என்பார் மந்திரி என்பார் – புவனா ஒரு கேள்விக்குறி

4. ஐ ஆர் எட்டு – மஜா

5. அலைகளில் மிதக்குது– அந்த ஒரு நிமிடம்

6. காட்டுக்குயிலு மனசுக்குள்ள – தளபதி

7. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

8. காத்திருப்பான் கமலக்கண்ணன் – அம்பிகாபதி

9. குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் – தூக்கு தூக்கி

10. கல்யாணம் ஆஹா கல்யாணம் – பெண்


| |

Advertisements

2 responses to “பத்து பாட்டு

  1. அப்படி முணுமுணுக்கும் பாடல்களை கவனித்தால் சில நேரங்களில் ‘ ஹே, இதுதான் உனக்குள்ள ஓடுதான்னு’ கேட்கத் தோணும்! நான் என்னையே சில நேரம் கேட்டிருக்கேன்.

    உங்களுடைய பத்து, கலவையா இருக்கு. யூகிக்க முடியலை. 🙂

    நிர்மலா.

  2. –கலவையா இருக்கு—

    கவலையா இல்லாதா வரைக்கும் சரி :-))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.