Daily Archives: ஏப்ரல் 22, 2005

புலம்பல்

சலிப்பான வருத்தம்:
திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

துளியூண்டு சந்தோஷம்: அன்பழகனும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

சலிப்பான வருத்தம்:
‘அ – அர்ஜுனன், ரா – ராம், க – கணபதி’ என்று ஜார்கண்டில் பாடம் சொல்லித் தரும் ஏகல் வித்யாலயாக்களின் தொடரும் சேவை.

துளியூண்டு சந்தோஷம்: தற்போது எம்.எம்.ஜோஷி மனிதவளத் துறை அமைச்சராக இல்லாமல் இருப்பது.

சலிப்பான வருத்தம்:
வருடத்துக்கு முன்னூறு விபத்துக்கள் கொடுக்கும் இந்திய ரயில்வேயின் சமீபத்திய தடம்புரளல். இறந்தவர்களையும் கை/கால் இழந்தவர்களையும் விட்டுவிட்டு லல்லுவின் சுயநலப் பிரச்சாரம்.

துளியூண்டு சந்தோஷம்: ரயில்வே மந்திரி லல்லு பிரசாத் யாதவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

Advertisements

ஸ்டைலு ஸ்டைலுதான்

மின்மடலில் வந்த சந்திரமுகி ஸ்பெஷல் படம்:

Chandramuki Posters 

Chandramuki Posters Posted by Hello

Cho, K Balachander, Pushpa Kandasamy – KB Felicita…

Cho, K Balachander, Pushpa Kandasamy – KB Felicitation Posted by Hello

Saanthi Re-opening for Chanthramukhi – Rajni & Ais…

Saanthi Re-opening for Chanthramukhi – Rajni & Aiswaryaa Rajinikaanth with P Vaasu, Prabhu, Raajkumaar
 Posted by Hello

Shanthi Re-opening for Chandramukhi – Rajini with …

Shanthi Re-opening for Chandramukhi – Rajini with P Vaasu, Jothikaa & Malavikaa
 Posted by Hello

Shaanthi Re-opening for Chandhramukhi – Rajni & La…

Shaanthi Re-opening for Chandhramukhi – Rajni & Latha Rajinikaanth with P Vaasu, Jothikaa Posted by Hello