வெட்டு ஒன்று – ட்ரெயிலர் ரெண்டு


ஏலே நீ எட்டிப்போ பாடலைத்தான் அனேகமாக வெட்டியிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். குரங்குளை விரட்டும் பாட்டு என்னும் தலைப்பில் பாடலின் சில வரிகளைப் போட்டிருந்தேன்.

தமிழ் சிஃபியில் இருந்து:

ராக்கி ஷாவந்தும் முன்முனும் ஆடும் அந்தப் பாடலில் அப்படி ஒண்ணும் பெரிய ஆபாசம் (?!) இல்லையென்றாலும் ரொம்ப கவர்ச்சியாக (:-)) இருக்கிறதாம்.

பாடலை எடுக்க மாட்டேன் என்று கமல் விவாதம் செய்ய, நீங்கள் பாடலை எடுக்க வேண்டாம். ஆனால் நாங்கள் ஏ சர்டிபிகேட்தான் கொடுப்போம் என்று சொல்லிவிட்டார்களாம் சென்ஸார் அதிகாரிகள்.

ரஜினியின் சந்திரமுகிக்கு யூ சர்டிபிகேட்டும் விஜயின் சச்சின் படத்துக்கு யூ-ஏ சர்டிபிகேட்டும் கிடைத்துவிட, மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்கு மட்டும் ஏ சர்டிபிகேட் கொடுத்தால் பெண்கள், குழந்தைகள் வரமாட்டார்கள் என்று கமல் ரொம்பவே யோசித்தாராம்.

டிவிடி-க்கு போனஸ் பாடல் ரெடி! Kamal should have shot the song in a different way!?


சந்திரமுகியின் அடுத்த ட்ரெயிலர் விட்டிருக்கிறார்கள். நல்லாத்தான் படம் காட்டுறார்.

ஐயப்பன் புண்ணியத்தில் நானும் யாஹுவின் 360° ஒன்று விளையாட ஆரம்பித்து இருக்கேன். சின்னக் குழந்தைகளுகளின் கையில் புது பொம்மை போல் புது வலைப்பதிவு!?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.