Daily Archives: ஜனவரி 9, 2004

போடுங்கம்மா ஓட்டு

BBC NEWS: புஷ், டீன், கெர்ரி, ஷார்ப்டன், லீபர்மான் என்று பல முகங்கள் நிற்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தப் பருந்துப் பார்வை.

என்ன செய்திருக்கிறார்கள், என்னென்ன வாக்குறுதிகள், விளம்பர வாசகம் என்ன என்று பத்து நிமிடத்தில் நுனிப்புல் மேயலாம்.