Tag Archives: குமுதம்

108 Divya Desangal: R Ponnammal Books

The Hindu Book Intro

108 Divya Desangal - Tamil Books


Kumudham Jothidam

108 Thiviya Thesangal

Software Development & Writers, Bloggers, Authors: Technology & Tamil Net

பத்தாண்டு வலை வாழ்க்கை


அசல்

நகல் – தமிழ் புத்தக ஆசிரியரும் வாசகர் குழாமும்

Kumudham Biodata – Niranjan

1. தொலைக்காட்சி கவர்ச்சி நடன விருந்து – மானாட மயிலாட, மஸ்தானா மஸ்தானா, ஜோடி நம்பர் 1

stage-performance-shows-bio-data-kumudham-reality-vulgarity.jpg

2. பாகிஸ்தான் – முஷாரப், பெனாசிர் புட்டோ, நவாஸ் ஷெரீப்

pakistan-musharaf-benazir-bhutto-kumudam-biodata.jpg

3. திராவிட முன்னேற்ற கழகம் - கலைஞர் கருணாநிதி, அழகிரி, முக ஸ்டாலின், கனிமொழி

dmk-party-biodata-niranjan-kumudam-kalainjar-karunanidhy.jpg

4. நரேந்திர மோடி – குஜராத், பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ், கோத்ரா

narendra-modi-bio-data-niranjan-kumudham-bjp-gujarat.jpg

5. அனில் கும்ப்ளே -  இந்திய கிரிக்கெட், அணித்தலைவர், பந்துவீச்சு

anil-kumble-cricket-sports-players-india-captain.jpg

6. அடியாள் - அரசியல், குண்டா, போக்கிரி, போலீஸ்

goonda-militant-criminal-convict-refuge-politics-party.jpg

7.  சிரஞ்சீவி - தெலுங்கு நடிகர், சூப்பர் ஸ்டார், தந்தை, அரசியல், காங்கிரஸ், ஆந்திரா

chiranjeevi-bio-data-nirachan-kumudam-telugu-tollywood-actors.jpg

8. தேவ கௌடா -  கர்னாடகா, குமாரசாமி, ஜனதா தளம், பாஜக, ஆட்சிக்கவிழ்ப்பு

deve-gowda-karanataka-coomarasamy-bjp-janata-dal.jpg

9. ராமதாஸ் - அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சி, ஜிகே மணி, காடுவெட்டி குரு, ஒப்பந்தம், ராஜ்ய சபா

ramadoss-2-kumudam-biodata-niranjan-pmk-tamil-nadu-politics.jpg

10.  மகளிர் மட்டும் - பெண்கள் தினம், லேடீஸ் ஸ்பெசல், ஆடவர், ஆண்கள்

ladies-special-bio-niranjan-kumutham-women-satire.jpg

Oh Pakkangal – Njaani in Kumudham

இந்த வார சிரிப்பு:
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிப்புக் கிடையாது என்றும் சுனாமியிலிருந்து இந்தியாவை அது காப்பாற்றும் என்றும் மத்திய அரசு உச்ச நீதி மன்றத்திடம் தெரிவித்திருக்கிறது.

இந்த வார கேள்வி:
ராணுவச் செலவுக்கு ஒரு லட்சத்து ஐயாயிரத்து அறுநூறு கோடி ரூபாய்களை ஒதுக்கிவிட்டு கல்விக்கு வெறும் 34 ஆயிரம் கோடியும் நல்வாழ்வுத்துறைக்கு வெறும் 16 ஆயிரம் கோடியும் ஒதுக்கும் பட்ஜெட்டை எப்படி நல்ல பட்ஜெட் என்கிறார்கள்?

நன்றி: ஞாநி: ஓ பக்கங்கள் – 5 – குமுதம்

Arasu Bathil – Kumudham: Growth of a Political Party

கேள்வி: திராவிட இயக்கம் வளர்ச்சி அடைந்திருக் கிறதா?

பதில்: வளர்ச்சி என்றால் சாதாரண வளர்ச் சியா? பிரம்மாண்டமான வளர்ச்சி! தி.மு.க., ஆரம்பிக்கப்பட்டபோது நம் இயக்கத்தில் கோடீஸ்வரர்களும், இலட்சாதிபதிகளும் ஒருவர், இருவர் இருக்கக் கூடும் என்று கனவில் கூடக் கருத முடியாது. சாதாரணமான நாம்தான் இயக்கத்தை நடத்துகிறோம் என்று முழங்கினார் அண்ணா – இன்று? எத்தனை பெரிய வளர்ச்சி!