பகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: Ads, Aishvarya, Aishwarya, Aisvarya, Aiswarya, இயந்திரன், எந்திரன், ஐங்கரன், ஐஷ்வர்யா, சங்கர், சன், சினிமா, சுஜாதா, டிவி, படம், புகைப்படம், ராய், ரோபோ, ஷங்கர், Banners, Cinema, Endhiran, Enthiran, Films, Images, Info, Kamal, Movies, Music, POSTERS, Producers, Promotion, Rai, Rajini, Rajinikanth, Rajni, Rajnikanth, Reviews, Robo, Robot, Shankar, Stills, Sujatha, Sun, TV, Yandhiran, Yanthiran
| maravantu மேல் Ten Random Songs – Ten M… | |
| dccn m. nb மேல் Enthiran-Posters-banners-ads-P… | |
| beautiful tusker மேல் Obla Vishvesh :: Three days wi… | |
| navil மேல் செத்தான் பிரபாகரன் | |
| pdp மேல் Enthiran-Posters-banners-ads-P… | |
| karthik மேல் Rajini-Anthiran-Robo-Shooting-… | |
| srinivas மேல் ரஜினியின் எந்திரன்- தி ரோ… | |
| muthu மேல் Rajinikanth-Robot-Shooting-pic… | |
| k.suba sheela மேல் KB – Parthaley Para… | |
| anbarasan மேல் Rajinikant-Robot-Images-pictur… | |
| s.venkatesh மேல் நான் கடவுள்: சென்சார் விமர்சனம… | |
| Jafer Sahik Ali மேல் ரஜினியின் எந்திரன்- தி ரோ… | |
| Krishnan மேல் Happy Tiger Woods Month | |
| k.suba sheela மேல் தினமணி நாளிதழ் | |
| k.suba sheela மேல் தினமணி நாளிதழ் |

|
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Theme: Cutline by Chris Pearson.
17 பதில்கள் இது வரை ↓
கார்த்திக் // ஜூலை 29, 2009 இல் 3:43 பிற்பகல் |
எந்திரன் ரோபோ பெரிய சாதனை படைக்கத்தான் போகிறது..இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டுமென தெரியவில்லையே??
sathyavel // ஆகஸ்ட் 8, 2009 இல் 5:42 மு.பகல் |
orea thalaivar orea directer
in verey intersting movie
muniss // ஆகஸ்ட் 16, 2009 இல் 6:43 மு.பகல் |
supar star is very vety very very very very very very very very very very sorry to i don’t no
vivek // செப்டம்பர் 6, 2009 இல் 10:44 மு.பகல் |
ropo come in speed incinimas
ramesh // செப்டம்பர் 16, 2009 இல் 2:18 மு.பகல் |
All fans are waiting for Great super star very very special movie.
SnapJudge // செப்டம்பர் 21, 2009 இல் 3:00 பிற்பகல் |
நக்கீரன்
எந்திரன் கதையை எங்கிருந்து சுட்டார்கள்
காதலன் படம் முடிந்ததுமே இயக்குநர் ஷங்கர் இயக்க நினைத்த படம் ரோபோ. ஷங்கரின் கனவுப்படமான இந்த ரோபோவில் கமல் நடிப்பதாக இருந்தது.
கதையில் நிறைய டெவலப் செய்ய வேண்டியிருந்ததால் இந்தியனி’ல் இறங்கினார்கள். அடுத்து பாய்ஸ், முதல்வன் என்று முடித்துவிட்டு கமல்கிட்ட போனால் கதையில் இருவரும் சமாதானம் அடையவில்லை.
இந்த நிலையில் ஷாருக்கான் கூப்பிட்டு தனக்காக இந்தியில் ஒரு படம் பண்ணச்சொல்ல ரோபோவை சொன்னார் ஷங்கர்.
தானே தயாரிக்கிறேன் என்று முன்வந்த ஷாருக், கதையை முழுமை படுத்திட்டு வாங்க என்று சொன்னார். கதை முழுமை படுத்த டயம் பிடித்ததால் ரஜியை வைத்து சிவாஜியை முடிடுத்திட்டார்.
பின்பு, முழுமை படுத்துறேன் என்று பட்ஜெட்டை ஏகத்துக்கும் ஏத்திவிட்டு கதையை முழுமைபடுத்தியிருந்தார் ஷங்கர்.
அதிர்ச்சியடைந்த ஷாருக், பட்ஜெட் குறைவாக இருக்கும்படி கதையை மாற்றி அமையுங்க என்று சொன்னதும் இது சரிப்பட்டு வராது என்று வந்துவிட்டார் ஷங்கர்.
தமிழில் யாரை வைத்து பண்ணலாம் என்று யோசித்தார். அஜீத்துடனும் பேச்சுவார்த்தை நடந்தது.
இதற்குள் ரஜினியே முன்வந்து ரோபோ கதையின் மூலம் நாம் மீண்டும் இணையலாமே என்று சொல்ல, ஷாருக் கடுப்பாகி மவனே நீ ரோபோ டைட்டிலேயே நினைச்சுப்பார்க்கக்கூடாது என்பது மாதிரி ரோபோ ரோபோன்னு ஆயிரத்தெட்டு ரோபோ டைட்டிலை பதிவு செய்துவிட்டார்.
யாருக்கிட்ட…அதுக்கு வேற எவனாச்சும் பாரு என்பது மாதிரி எந்திரன்’கிளம்பியாச்சு.
120 கோடி பட்ஜெட்டில் ரஜினியின் கனவு நாயகி ஐஸ்வர்யாராய்,ஏ.ஆர்.ரகுமான் என்று ராக்கெட் வேகத்தில் கிளம்பியாச்சு.
பெரு நாடு உட்பட பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்டாலும் படத்தின் 60சதவிகித படப்பிடிப்பை தமிழ்நாட்டிலேயே படம் பிடித்திருக்கிறார்கள்.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பழைய மகாபலிபுரம், மாதவரம், மணலி,சிறுசேரி,மயிலாப்பூர் சிட்டிசெண்டர், கானாத்தூர் மாயாஜால், வேலுர் என்று படப்புடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது.
2010ல் ஜனவரி-1 அல்லது பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது எந்திரன்.
எழுத்தாளர் சுஜாதா எழுதிய இரண்டு நாவல்களை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது என்று எந்திரன் தரப்பினர் சொல்லிவருவது தெரிந்த விசயம்.
மூன்றாவதாகவும் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருவதுதான் எந்திரன் என்கிறார்கள்.
அந்த நாவல்தான் கதைக்கு எனர்ஜியாம். அதனால்தான் படம் முழுக்கவே க்ளைமாக்கிஸின் பரபரப்பு இருக்குமாம்.
எந்திரனுக்காக தழுவப்பட்ட அந்த மூன்றாவது முக்கியமான நாவல் பிரபல கவிஞர் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி எழுதிய ஒரு நாவல் என்கிறார்கள்.
-வடபழனிவாலு
srinivasan // நவம்பர் 4, 2009 இல் 5:46 மு.பகல் |
aishwarya have been not at glamorous movie for robot
V.R.PETER // நவம்பர் 18, 2009 இல் 11:52 மு.பகல் |
i am very expect in this film release soon please
V.R.PETER // நவம்பர் 18, 2009 இல் 11:54 மு.பகல் |
I AM VERY EXPECT MORE IN THIS FILM RELEASE SOON PLEASE
m.dharmasastha // நவம்பர் 26, 2009 இல் 10:24 பிற்பகல் |
super star*+ super directof= the robot
nannan // நவம்பர் 28, 2009 இல் 2:31 பிற்பகல் |
super star the boss very fillm
madhankumar // நவம்பர் 28, 2009 இல் 4:27 பிற்பகல் |
no
mohan // நவம்பர் 30, 2009 இல் 3:45 பிற்பகல் |
one word A good
BALAJI.G B.SC COMPUTER SCIENCE ponnankuppam // December 11, 2009 இல் 7:42 மு.பகல் |
MOST INTEREST THE MOVIE
sevasankatan // December 15, 2009 இல் 5:49 மு.பகல் |
good store wan \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\appede suddankaou’/';.;/’;.;/.’/;/.;;’/.’./;.;\][.-=[.=-=’==f
Jafer Sahik Ali // December 17, 2009 இல் 10:30 பிற்பகல் |
I like Super Star Film I wish u success to thanks for Endhiran Picture
srinivas // December 23, 2009 இல் 11:50 மு.பகல் |
i loversuper star