சென்ற வருடத்தில் தமிழ்ப்பதிவுகளைக் கலக்கியது யார்?
கடந்த வருடத்தில் 1500+ பதிவுகள் தமிழ்மணத்தில் இணைந்துள்ளன. (துவக்கம் – 2008 இறுதி)
குறிப்பிடத் தகுந்த பதிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியில் இறங்காவிட்டால், இந்தத் தகவல் எனக்கு தெரிந்திருக்காது. இத்தனை புதியவர்களில் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகமிகக் குறைவு. முதல் நான்கு வருடத்தில் 2500 பதிவுகளும், கடந்த வருடம் மட்டும் 60% வளர்ச்சி கண்டிருப்பதும் மிக ஆரோக்கியமான சூழல்.
கவனிக்க மறந்திருப்பீர். தமிழ்ப்பதிவும் பதிவரும் கடந்த வருடத்தில் 60+ சதவீதம் (1500 new Tamil Blogs) எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
எனவே, நான் புலம்பியதை வாபஸ் வாங்க வேண்டிய நிலை?!
இதே போல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளின் புள்ளிவிவரம் என்ன? எத்தனை ஜாஸ்தி ஆகியிருக்கும்? மொத்தம் எவ்வளவு?
புதிய வலைப்பூ ஒவ்வொருவரையும் சொடுக்கி, மேலோட்டமாகவாது மேய்ந்து, தலை பத்து பட்டியலிடுவது என்னும் முடிவில் மாற்றம். 1500+ஐயும் படித்து முடிக்க மூன்று மாதமாவது ஆகும். அதற்குள் ‘சூடான இடுகை’, சீமான், பாலஸ்தீனம், தமிழ்மண விருது எல்லாமே ஆறிப் போகும்.
முதற்கண் முக்கியஸ்தர் கவனிப்பு
(அதாவது புதிதாக எதுவும் எழுதாமல், வேறெங்கோ இட்டதை மீள்பதிவு செய்யும் பத்து பட்டியல்)
- கவிதை & பேட்டி
- creations
- Revathy | PassionForCinema
- பேசுகிறார்
- துணிவே துணை :: கல்கண்டு
- வாழ்க தமிழுடன் !
- எழுத்துகள்
- Pamaran
- சாரு ஆன்லைன்
- Era murugan
- தமிழச்சி தங்கபாண்டியன்
- நீல பத்மநாபன்
- ரேவதி
- பாலகுமாரன்
- லேனா தமிழ்வாணன்
- நெல்லை கண்ணன்
- அ.ராமசாமி
- பாமரன்
- சாருநிவேதிதா
- இரா முருகன்
உடனடியாக நினைவுக்கு வருபவர், நண்பரின் பரிந்துரை, சூடான இடுகையில் அடிக்கடி உலா வந்தவர், ட்விட்டரில் என்னைப் பின் தொடர்பவர், துறைசார்ந்து எழுதுபவர், திரட்டி சாராமல் இயங்குபவர், மாற்று(.நெட்) திரட்டியில் தொடர்ந்து கவனிக்கப்பட்டவர், என்னை கவனிப்பவர், கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கிளம்பிய கூட்டம், வோர்ட்ப்ரெஸ்.காம்-இல் அடிக்கடி தென்பட்டவர் என்றெல்லாம் ரொம்ப யோசித்து என்னுடைய பட்டியல்.
தலை பத்து(+1) 2008
- யாழிசை ஓர் இலக்கிய பயணம்
- பயணங்கள்
- வினவு, வினை செய்!
- மனம் போன போக்கில்
- ச்சின்னப் பையன் பார்வையில்
- ஏ ஃபார் Athisha
- பரிசல்காரன்
- இந்திய மக்களாகிய நாம்….
- Pennin(g) Thoughts
- மணியின் பக்கம்
- தமிழில்
- லேகா
- மரு. ஜா. மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்
- மக்கள் கலை இலக்கியக் கழகம்
- என். சொக்கன்
- பூச்சாண்டி
- அதிஷா
- கிருஷ்ணகுமார்
- சுந்தரராஜன்
- ரம்யா ரமணி
- பழமைபேசி
- டாக்டர் ஷாலினி
விஐபி, பழம்பதிவர், நான் அதிகம் வாசிக்காத பத்து(+1) உப பட்டியல்:
- R P Rajanayahem
- தங்கள் அன்புள்ள
- சிதைவுகள்…
- சூர்யா – மும்பை
- mathimaran
- வெட்டிவம்பு
- ஓவியக்கூடம்
- முத்துச்சரம்
- மொழி விளையாட்டு
- US President 08 :: அமெரிக்க அதிபர் தேர்தல்
- writerpara.net | பேப்பர்
- ஆர் பி ராஜநாயஹம்
- முரளிகண்ணன்
- பைத்தியக்காரன்
- சுரேஷ்குமார்
- வே. மதிமாறன்
- விஜய் குமார்
- ஜீவா
- ராமலக்ஷ்மி
- ஜ்யோவ்ராம் சுந்தர்
- குழுப்பதிவு
- பா ராகவன்
நிறைய அடிபடுகிறார்
(அ)
இவர்களும் இருக்கிறார் 13
- Fuel Cell எரிமக்கலன்
- அக்னி பார்வை
- ஊஞ்சல்
- பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும்
- சாளரம்
- பக்கங்கள்
- வானம் வசப்படும்
- மனசாட்சி
- Vettiaapiser
- அவார்டா கொடுக்கறாங்க?
- vijaygopalswami
- அன்புடன்
- எழுத்து – காரம் – சாரம்
- எஸ் ராமநாதன்
- தாரணி பிரியா
- ஜாக்கி சேகர்
- கார்க்கி பவாநந்தி
- கேபிள் சங்கர்
- தமிழ்ப்பறவை
- கிரி
- rapp
- ராமஸ்வாமி வைத்யநாதன் சுப்ரமண்யன். ஆர்வி
- விஜய் கோபால்சாமி
- அருணா
- சுதாங்கன்
தொடர்புள்ள சில:
1. Happening Tamil Blogs – Must Read 30: Index











30 பதில்கள் இது வரை ↓
Balaji Manoharan // ஜனவரி 1, 2009 இல் 5:15 மு.பகல் |
As usual kalakal
Some more to add…
Sridhar Narayanan
Divya Priya
Vasantha Kumar
and we need to appreciate Cyril Alex for the contest.
I think this is the most forwarded article from any tamil bogs for this year தற்காலிக குடிப்பெயர்ச்சி!
aruna // ஜனவரி 1, 2009 இல் 7:09 மு.பகல் |
அட…அப்பிடியா??நானும் நிறைய அடி படுகிறேனா???
அன்புடன் அருணா
bsubra // ஜனவரி 1, 2009 இல் 6:43 பிற்பகல் |
Thanks வெட்டி.
Missing Sridhar was blunder
எப்படி விட்டுப்போச்சுனு தெரியல; மறதி ஜாஸ்தியாகுது
வசந்தகுமார் சுட்டி என்ன? திவ்யா ப்ரியா பதிவை ரீடரில் சேர்க்கணும்.
bsubra // ஜனவரி 1, 2009 இல் 6:43 பிற்பகல் |
அருணா, __/\__ நன்றி
RV // ஜனவரி 2, 2009 இல் 4:37 மு.பகல் |
அவார்ட கொடுக்கறாங்க பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி! கொஞ்சம் தொய்வு அடநிதிருக்கும் எங்களை இது மீண்டும் உற்சாகப்படுத்துகிறது!
இது நானும் என் நண்பன் பகவதி பெருமாள் என்ற பக்சும் சேர்ந்து எழுதுவது. அவன் பெயரை விட்டுவிட்டீர்களே!
நாங்கள் எழுதும் இன்னொரு ப்ளாக் கூட்டாஞ்சோறு – http://koottanchoru.wordpress.com/
அவார்டா கொடுக்கறாங்க? // ஜனவரி 2, 2009 இல் 7:18 மு.பகல் |
[...] பாலா தன் டாப் தமிழ் ப்ளாகர்ஸ் என்ற பதிவில் இந்த ப்ளாகையும் [...]
ramachandranusha(உஷா) // ஜனவரி 2, 2009 இல் 10:56 மு.பகல் |
அள்ளி விட்டு இருக்கீங்களே பாபா! கலைமாமணி கெட்டது போங்க
bhakthan // ஜனவரி 2, 2009 இல் 11:58 மு.பகல் |
Very nice, excellent listing, வாழ்க தமிழ் !
bsubra // ஜனவரி 2, 2009 இல் 2:43 பிற்பகல் |
பக்தன், நன்றி
bsubra // ஜனவரி 2, 2009 இல் 2:44 பிற்பகல் |
உஷா, ட்விட்டரை உங்களை ரொம்பவே மிஸ் செய்யறோம். வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க என்பதை விட ஜோதியை ஏற்றவும் என்று வேண்டுகொள் வைக்கிறேண்
//கலைமாமணி// கலைமாமாமணி என்று சொல்லாதவரைக்கும் தன்யன் ஆனேன்
bsubra // ஜனவரி 2, 2009 இல் 2:46 பிற்பகல் |
ஆர்வி,
நீங்களும் உங்கள் நண்பரும் இணைந்து எழுதும் ‘பழைய படங்களுக்கான ரசனை அனுபவம்’ தொடர்ந்து வாசித்து வந்தேன்.
பகிர்தலுக்கு நன்றி.
சன் டிவி விட்ட படங்களை நேரம் கிடைக்கும்போது தொடருங்களேன்.
bsubra // ஜனவரி 2, 2009 இல் 3:06 பிற்பகல் |
அக்டோபர் 31, 2007 :: இந்த வருடத்தின் சிறந்த வலைப்பதிவு எது? (பரிந்துரைகள்)
புத்தாண்டு வாழ்த்து « Snap Judgment // ஜனவரி 2, 2009 இல் 8:17 பிற்பகல் |
[...] அதற்காக, ஒரே சப்ஜெக்டில் அடுத்தடுத்து தொடர்ந்து எழுத வேண்டாம். (உ.: 2008ன் கலக்கல் பதிவர்) [...]
Padma arvind // ஜனவரி 3, 2009 இல் 3:28 பிற்பகல் |
I have not read any of them in Thalai paththu. PaRa. Thanks for the introduction.
நான் படிக்கும் தமிழ் பதிவுகள் « கூட்டாஞ்சோறு // ஜனவரி 4, 2009 இல் 1:34 மு.பகல் |
[...] என்றும் பாருங்கள் – பாஸ்டன் பாலாவின் டாப் தமிழ் ப்ளாகர்ஸ் – எங்கள் சினிமா பற்றிய அவார்டா [...]
bsubra // ஜனவரி 5, 2009 இல் 3:23 மு.பகல் |
பத்மா __/\__
ராமலக்ஷ்மி // ஜனவரி 6, 2009 இல் 11:56 மு.பகல் |
அதிகம் அடி பட்டதாகக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு நன்றி:)!
bsubra // ஜனவரி 6, 2009 இல் 3:21 பிற்பகல் |
ராமலஷ்மி, நன்றி __/\__
முரளிகண்ணன் // ஜனவரி 14, 2009 இல் 4:47 மு.பகல் |
அங்கீகாரத்துக்கு மிக்க நன்றி பாலா
கேபிள் சங்கர் // ஜனவரி 14, 2009 இல் 4:47 மு.பகல் |
என்னையும் உங்களுடய லிஸ்டில் அடிபட வைத்திருக்கும் பாலா அவர்களுக்கு நன்றிகள் பல..
என். சொக்கன் // ஜனவரி 14, 2009 இல் 1:04 பிற்பகல் |
அட, இப்பதான் கவனிச்சேன், நன்றி bsubra
- என். சொக்கன்,
கோலா லம்பூர்.
ஜாக்கிசேகசர் // ஜனவரி 15, 2009 இல் 2:53 மு.பகல் |
போன வருடம் பாதியில் வலையுலகம் பற்றி கேள்வி பட்டு எழுத ஆரம்பித்து அதற்க்குள் பதினைந்து பாலோவர்கள் கிடைத்து அவ்வப்போது என் எழுத்துக்களுக்கு பின்னுட்டம் இட்டு ஊக்கபடுததும் என் சக பதிவர்களுக்கு நன்றி
ஜாக்கிசேகசர் // ஜனவரி 15, 2009 இல் 3:00 மு.பகல் |
ஏதோ அவ்வப்பபோது தென்படுகிறார்கள் என்ற பட்டியலில் பெயர் வந்ததையே நான் பாக்கியமாக கருதுகிறேன்.
ஆர்.செல்வக்குமார் // ஜனவரி 15, 2009 இல் 3:56 மு.பகல் |
சிறந்த பதிவர்களை அடையாளம் காணுகின்ற இது போன்ற முயற்சிகள், அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும். இன்னும் நல்ல எழுத்துக்கள் வலையுலகத்திற்கு கிடைக்கும்.
உங்கள் கவனம் பெற்றவர்களின் சார்பில் ந்ன்றி!
SnapJudge // ஜனவரி 19, 2009 இல் 3:01 மு.பகல் |
முரளி கண்ணன், கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், செல்வகுமார், சொக்கன் __/\__
வருகைக்கு நன்றிகள் பல!
Ramesh // ஜனவரி 21, 2009 இல் 4:05 மு.பகல் |
__/\__ Not impressed with the list! நன்றி..
SnapJudge // ஜனவரி 21, 2009 இல் 5:28 மு.பகல் |
ரமேஷ்,
உங்க தலை பத்தில், எவருக்கு இடம்? உங்களை அதிகம் கவர்ந்த கடந்த வருட பட்டியல் ஒண்ணு போடுங்க!
sankar // April 6, 2009 இல் 8:26 மு.பகல் |
sir ungal blooger list [top 10] is good
pamaran // April 13, 2009 இல் 2:14 பிற்பகல் |
இனியவர்க்கு,
வணக்கம்.
தஙகள் திறனாய்வுக்கு எமது நன்றிகள்.
தோழமையுடன்,
பாமரன்.
SnapJudge // April 14, 2009 இல் 2:17 பிற்பகல்
நன்றி பாமரன்!