Snap Judgment

இதற்கு என்ன பெயர்?

மே 7, 2008 · 6 Comments

What is this?

கொத்தனாருக்கு சமர்ப்பணம்.

Categories: Pictures · Questions · quiz
குறிச்சொல்லிடப்பட்டது: , , ,

6 responses so far ↓

  • ILA // மே 7, 2008 at 10:42 பிற்பகல்

    கொசுக்கடிக்குப் பேர் போன மேற்கு மாம்பழம்.

  • கப்பி // மே 8, 2008 at 3:36 பிற்பகல்

    //மேற்கு மாம்பழம//

    அப்படி ஒன்னு இருக்கா என்ன?

  • bsubra // மே 8, 2008 at 3:55 பிற்பகல்

    இளா :)

    கப்பி… சென்னைத் தமிழில்தான் ‘ழ’ கிடையாது ;)

  • இலவசக்கொத்தனார் // மே 8, 2008 at 6:30 பிற்பகல்

    இந்த மாதிரி ஒரு மொக்கையைப் போட்டு அதனை எனக்கு சமர்ப்பணம் என உள்குத்து வைக்கும் பாபாவுக்கு என் கண்டனங்கள்!

  • bsubra // மே 8, 2008 at 6:45 பிற்பகல்

    பெரிய மனுசங்கள் வரவக்கிறதுக்கு என்னல்லாம் செய்ய வேண்டியிருக்கு பாருப்பா

  • இலவசக்கொத்தனார் // மே 8, 2008 at 8:52 பிற்பகல்

    இது வேற, உம்ம பதிவில் அதிக மறுமொழி இட்டவர்கள் பட்டியல் இல்லாத ரகசியம் இப்பொழுதுதான் தெரிகிறது!

    அப்புறம் இளாவும் கப்பியும் நீங்க பெரிய மனுசன்னு சர்டிபிகேட் குடுத்துட்டீங்கன்னு குதிக்கறாங்க. நல்லா அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தும் வித்தையை கத்து வெச்சுக்கிட்டு இருக்கீங்க.

Leave a Comment