திபெத் விடுதலைப் போராட்ட ஆதரவுக் குரல் – சீன ஒலிம்பிக்ஸ்
மே 5, 2008 · 2 மறுமொழிகள்
பகுப்புகள்: Cartoons · Politics · USA
குறிச்சொற்கள்: அமெரிக்கா, உலகம், ஒலிம்பிக்ஸ், கருத்துப்படம, கார்ட்டூன், குரல், சீனா, சுதந்திரம், திபெத், படம், பீகிங், பெய்ஜிங், விடுதலை









![Crappy Hand! [explored at #6] Crappy Hand! [explored at #6]](http://static.flickr.com/2781/4431931382_ef4034df1c_t.jpg)


2 பதில்கள் இது வரை ↓
இலவசக்கொத்தனார் // மே 5, 2008 இல் 11:14 பிற்பகல் |
பதிவாப் போட வேண்டிய மேட்டர். இப்போ பின்னூட்டமாப் போடறேன்!
சீனாவில் ஒரு நிறுவனத்தில் வண்ண வண்ண துணி உற்பத்தி பண்ணி ஏற்றுமதி செஞ்சுக்கிட்டு இருந்தாங்களாம். அங்க வேலை பார்த்த சிலர் தொலைக்காட்சியில் திபேத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிய தொகுப்பைப் பார்க்கும் போதுதான் தாங்கள் தயார் செய்வது திபேத்திய கொடின்னு தெரிஞ்சுதாம். அதுக்கு அப்புறம் அதிகாரிகள் கிட்ட சொல்லி ஒரே கலாட்டா.
படிக்கும் பொழுது தமிழ்மணம் ஒழிகன்னு வரும் பதிவுகளைத் தமிழ்மணத்தில் படிக்கும் உணர்வு! என்ன சொல்லறீங்க!
)
bsubra // மே 8, 2008 இல் 3:57 பிற்பகல் |
‘நான் ஏன் கூகிளை வெறுக்கிறேன்’னு கூகிளில் தேடுவது போலவா!
—போராட்டங்கள் பற்றிய தொகுப்பைப் பார்க்கும் போதுதான் தாங்கள் தயார் செய்வது திபேத்திய கொடின்னு தெரிஞ்சுதாம்.—
இம்புட்டு awareness கொடுத்து வைத்திருக்கும் நாடுதான் அடுத்த வல்லரசு; அதுவும் அருகிலேயே இருக்கும் அரசு என்று நினைக்கும்போது, அதிருகிறது