Snap Judgment

ட்விட்டரியம்

மே 1, 2008 · 3 Comments

ஒருவர் சகட்டுமேனிக்கு இடுகைகளை அளித்துக் கொண்டேயிருந்தால் அவர்களை டயரீயா என்பதை நினைவூட்டும் “ட்விட்டெரியா” என்று அழைக்கின்றனர். - நுண் வலைப்பதிவுகள் :: எம்.எஸ்.என்

அதே போல் சோஷலிசம், காந்தியம், மார்க்சியம், அழகியல், கம்யூனிசம், உளவியல் என்னும் இயம், இயல் போன்ற பின்னொட்டிட்டு, ட்விட்டரியம் தோன்றுகிறது.

நீங்கள் ட்விட்ட்ரியவாதியா என்றறிய, கீழே உள்ளதில் உடன்படும் கருத்துக்களை குறியிடவும்:

  1. [ ] If i sign up, i may get hooked on and wont be able to control it (Especially with iPhone/data plan at hand)
  2. [ ] Life is pretty routine… so after some time will get repetitive answers to “What are you doing?”
  3. [ ] Not in my information diet plan
  4. [ ] Current modes (email + phone) of keeping in touch with friends works out pretty well
  5. [ ] I am known for writing very brief messages. Wanted write longer messages. Twitter make me not get out of brief messages habit.

1 - × போட்டிருந்தால் வியாதியாகும் அறிகுறி

2 - × : நீங்கள் வலைப்பதிவுக்கு லாயக்கில்லை

3 - × : பழனி மலையில் ஏறியிருக்கீங்க. கொஞ்சம் தலாய் லாமாவாகும் வழியைப் பாருங்க

4 - × : நீங்கள் வலைப்பதிய அவசியமில்லை

5 - × : கூடிய சீக்கிரம் புத்தக பேரம் பிராப்திரஸ்து.

தொடர்புள்ள முந்தைய இடுகை: நான் ஏன் எழுதுகிறேன் - தலை பத்து

Categories: Advices · Alone · Bloggers · Blogs · Quotes · Technology
குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , ,

3 responses so far ↓

Leave a Comment