கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. பரிந்துரைப் பட்டியல்:
டௌ ஜோன்ஸ், FTSE மாதிரி தமிழுக்கு ஒரு 30 போட்டால் (எந்த வரிசையும் இல்லை)
- ஆசிப் மீரான் ¤ ஜெயமோகன்
- வலைச்சரம் ¤ பா ரா
- பிரகாஷ் ¤ ஆபிதீன்
- பொன்ஸ் ¤ வல்லிசிம்ஹன்
- ரவி ஸ்ரீனிவாஸ் ¤ செல்வேந்திரன்
- பெட்டை ¤ தமிழ் தொழில்நுட்பம் ¤ மை ஃபிரண்ட்
- குசும்பன் ¤ வினையான தொகை ¤ டிபிசிடி
- =விடை தேடும் வினா? ¤ மிளகாய் ¤ தமிழ் 2000
- குரு ¤ லிவிங் ஸ்மைல் வித்யா ¤ நாகார்ஜுனன்
க்வாண்டிடி & க்வாலிட்டியை முன்வைத்து இந்த முப்பதைத் க்வார்ட்டருக்கு ஒரு தடவையாவது தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்க எண்ணம்.
தொடர்புள்ள முந்தைய இடுகை: இந்த வருடத்தின் சிறந்த வலைப்பதிவு எது? (பரிந்துரைகள்)











19 பதில்கள் இது வரை ↓
சேவியர் // ஏப்ரல் 23, 2008 இல் 5:25 மு.பகல் |
தொடர்ந்து உங்கள் ரசனைக்குரிய பக்கமாக இருப்பதில் மகிழ்ச்சி
கூடவே மனமார்ந்த நன்றிகளும்.
suresh kannan // ஏப்ரல் 23, 2008 இல் 10:33 மு.பகல் |
அது ஆஸகர் விருதோ, அமைந்தகரை குடியிருப்பு நல்வாழ்வு சங்கத்தினர் விருதோ… அது முக்கியமில்லை. யாரோ நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உணர்வே ‘குறுகுறு’வென்றிருக்கிறது.
எப்பவாவது பிளாக்கருக்கு தலைமுழுகிவிடலாமா என்று சலிப்பேறும் போது இம்மாதிரியான உற்சாகப்படுத்துதல்கள்தான் அதிலிருந்து மீட்டெடுக்க வைக்கிறது.
நன்றி SJ
(ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ)
bsubra // ஏப்ரல் 23, 2008 இல் 10:46 மு.பகல் |
சேவியர் – இரண்டு வலைப்பதிவுகள். சுவையான செய்திகளைக் கண்டால், லகுவான மொழியில் மொழிபெயர்த்து தருதல்; கவிதை, விமர்சனம் என்று எது இட்டிருந்தாலும் சிரத்தை…
தங்கள் பதிவிற்கு நன்றி
bsubra // ஏப்ரல் 23, 2008 இல் 10:47 மு.பகல் |
எஸ்ஜே-வா… புரியலியே கண்ணரே.
சென்னை விஷயங்களுக்கு, சாமானியனின் பார்வையில் இலக்கிய விமர்சனங்களுக்கு, தங்களைத்தான் நம்பி இருக்கிறேன்.
வாழ்க்கை அனுபவங்களை வடிகட்டாமல் கொட்டுவிடும் லாவகத்திற்காகவும்தான்!
suresh kannan // ஏப்ரல் 23, 2008 இல் 12:11 பிற்பகல் |
//எஸ்ஜே-வா… புரியலியே கண்ணரே.//
SJ = Snap Judgement
புரிந்ததா, பாலாஜி என்கிற இணையத்தில் தூங்கி இணையத்திலேயே விழிக்கிற நண்பரே.
iamnotgod // ஏப்ரல் 23, 2008 இல் 12:58 பிற்பகல் |
ஸ்ரீமான் பாஸ்டன் பாலா என்கிற பாலசுப்ரா என்கிற உடனடி நீதிபதிக்கு: நீங்கள் எழுதும் பதிவிற்கு கோனார் உரை போடவும்.
. புரியவில்லை, தயவு செய்து விளக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்ல மாட்டோம்
.
.
புரிகிற மாதிரி இருக்கிறது, ஆனால் புரியல்லை
அதை BBCD (Boston Born Confused Dravidar([s]) சொன்னாலும் நான் சொல்ல மாட்டேன், ஏனென்றால் நான் பிறந்து, வளர்ந்து, வாழ்க்கைப்பட்டது சவுத் டகோடாவில்
bsubra // ஏப்ரல் 23, 2008 இல் 1:22 பிற்பகல் |
சுரேஷ்… நல்ல வேளை! Blind Judgment என்று நாமகரணமிடவில்லை
bsubra // ஏப்ரல் 23, 2008 இல் 1:28 பிற்பகல் |
ஐம் நட்… கோனார் உரையா?
Iam – ஐம் ==> Instant Messaging :: Snap typings
not – நட் ==> பருப்பு
god – ஒருவரைத்தான் குறிக்கும்
கடவுள் பருப்பாக IMகளிலும் ஒளிந்திருப்பார்!
சேவியர் // ஏப்ரல் 24, 2008 இல் 5:35 மு.பகல் |
//கவிதை, விமர்சனம் என்று எது இட்டிருந்தாலும் சிரத்தை//
நன்றி
எனது குரு எனக்குச் சொல்லிக் கொடுத்த அரிச்சுவடிப் பாடம் இது. எதை எழுதினாலும், எங்கே எழுதினாலும் ஒரே தரத்தில் எழுது
ரவி ஸ்ரீனிவாஸ் // ஏப்ரல் 24, 2008 இல் 1:25 பிற்பகல் |
அடியேன், இன்னமும் உள்ளேன் ஐயா
msvmuthu // ஏப்ரல் 24, 2008 இல் 2:37 பிற்பகல் |
நன்றி பாலா!
bsubra // ஏப்ரல் 24, 2008 இல் 6:42 பிற்பகல் |
யார் அந்த ‘குரு’ சேவியர்!? சொல்ல முடியும்னா சொல்லுங்க… பதிவாகப் போட்(டிருந்தால்) டபுள் ஓகே
bsubra // ஏப்ரல் 24, 2008 இல் 6:43 பிற்பகல் |
முத்து __/\__
bsubra // ஏப்ரல் 24, 2008 இல் 6:44 பிற்பகல் |
ரவி…
இதெல்லாம் வாசகரை வரவழைப்பதற்கான உத்தி. உங்களுக்கு அந்த மாதிரி அவசியம் ஏதும் இல்லாததால் உங்களைக் கழற்றியாச்சு
சேவியர் // ஏப்ரல் 25, 2008 இல் 6:00 மு.பகல் |
//யார் அந்த ‘குரு’ சேவியர்!? சொல்ல முடியும்னா சொல்லுங்க… பதிவாகப் போட்(டிருந்தால்) டபுள் ஓகே //
குருவுக்கு அதெல்லாம் புடிக்காது
தனி மடலில் சொல்கிறேன்
Top Tamil Bloggers in 2008 « Snap Judgment // டிசம்பர் 31, 2008 இல் 9:31 பிற்பகல் |
[...] 1. Happening Tamil Blogs – Must Read 30: Index [...]
கானா பிரபா // ஜனவரி 15, 2009 இல் 9:57 மு.பகல் |
//அது ஆஸகர் விருதோ, அமைந்தகரை குடியிருப்பு நல்வாழ்வு சங்கத்தினர் விருதோ… அது முக்கியமில்லை. யாரோ நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உணர்வே ‘குறுகுறு’வென்றிருக்கிறது. //
சுரேஷ் கண்ணன் சொன்ன கருத்தை நானும் சொல்கிறேன். மிக்க நன்றி
SnapJudge // ஜனவரி 19, 2009 இல் 3:02 மு.பகல் |
கானா, நன்றி
Notable & Must Read Tamil Blogs: List II « 10 Hot // செப்டம்பர் 3, 2009 இல் 3:40 மு.பகல் |
[...] பதிவு: முந்தைய 30 இட்டதில் இருந்து [...]