Feedback: Closed group vs Wider societies – Bane of Tamil Blogodom குறித்த மறுமொழிகள்

bsubra இவரால்
—வலைப்பதிவுகள் புத்தகமாதல் மிகச் சாதாரணமான தினசரி நிகழ்வாகிவிடும் …. தமிழிலும் இது மிக தன்னிச்சையாக நிகழத் தொடங்கிவிட்டது. காஞ்சனா தாமாதரன், கோகுலக் கண்ணன், வெங்கட்ரமணன், ஜெயபாரதன், பத்ரி சேஷாத்ரி, சொக்கன், சுவடு சங்கர், ரஜினி ராம்கி, லிவிங் ஸ்மைல் வித்யா, சிறில் அலெக்ஸ் என்று இணையம் வழியே பரிச்சயமானவர்களின் எழுத்துக்கள் புத்தகங்களாக மாறியிருக்கின்றன.—

இதில் எத்தனை பேரின் பதிவுகள் புத்தகங்களாக மாறுகின்றன?

என்னுடைய புரிதல்…

காஞ்சனா தாமோதரன் – சிறுகதைத் தொகுப்பு. புத்தகம் வருவதற்கு முன்பே ஓரளவு பிரபலம். சில போட்டிகள், விகடன்/குமுதம் இதழ்களில் எழுதியவர்.

ஜெயபாரதனும் வெங்கட்ரமணன் – எழுதுவதற்கு கணினியை பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் என் புரிதல். அமெரிக்கா குறித்த எண்ணங்கள், ஜப்பான் அனுபவங்கள், நூல் விமர்சன/அறிமுகங்கள் என்று எழுதினால் புத்தகமாகி இருக்குமா?

பத்ரி, சொக்கன், சுவடு சங்கர், ராம்கி ஆகியோர் ‘இன்ன தலைப்பு’ என்று கொடுக்கப்பட்டு எழுதப்படுவதாகவே நினைக்கிறேன். ‘நானும் க்ரிக்இன்ஃபோவும்’, ‘தினம் ஒரு கவிதை – தொகுப்பு’, ‘எண்பதுகளின் சினிமா/ரஜினி ரசிகன்’ என்னும் புத்தகங்கள் வந்தால் — ஆங்கிலத்தைப் போலவே தமிழிலும் பதிவுகள் புத்தகமாகின்றன எனலாம்.

லிவிங் ஸ்மைல் வித்யா, சிறில் அலெக்ஸ் ஆகியோரின் புத்தகங்கள் பொருத்தமான உதாரணம். இப்போதைக்கு எடுத்துக்காட்டுகள் exceptions ஆகவே இருக்கிறார்கள். துறை சார்ந்து எழுதினால் அச்சிடுவது norm ஆக உள்ளது.

சிறுகதை/புனைவு என்றால் அச்சு ஊடகங்களில் புகழ் பெற்றவர்; சொந்த அனுபவம், நகைச்சுவை என்பதெல்லாம் எஸ் ராமகிருஷ்ணன்/ஜெமோ போன்ற அச்சுக்காரர்களுக்கு கூட சாத்தியமில்லை என்பது என் புரிதல்.

சுருக்கமாக, ‘தான் விரும்பியதை எழுதினால் விற்குமா?’ – (தமிழ் சூழலில் போணி/அச்சு ஆகாது?)

‘தான் விரும்புவதை எழுதினால் தவிர்க்க இயலாத பதிவாகுமா?’ – (எந்தச்சூழலிலும் ஆகும்!)

bala இவரால்
>>. ஜெயமோகனுக்கு சிவாஜியும் பத்மினியும் எம்ஜியாரும் அகப்பட்டார் என்றால், வெங்கட்டுக்கு ஜெயமோகனும், பிரபுவிற்கு ஞாநியும் அகப்பட்டார்கள்.

empty punditry அ திட்டுனா மாதிரித் தான தெரியுது. ஞானிய தமிழ் நாட்டு jonah goldberg ன்னு சொல்லலாம். தெரியுதோ தெரியலயோ.. ஒரே வெர்பல் டயர்ரிய்யா..

cvalex இவரால்
‘உடன்படுகிறேன்’ சொல்லிட்டு உடன்படாதமாதிரியில்ல தெரியுது..