புகைப்படங்கள்: தட்ஸ்தமிழ்
ரஜினிக்கொரு ஹீரோயின் வேணுமடா (பாய்ஸ் பாட்டு மெட்டில் படிக்கவும்)
மார்ச் 22, 2008 · 4 Comments
Categories: Actress · Cinema · Movies
குறிச்சொல்லிடப்பட்டது: கதாநாயகி, குட்டி, கேரளா, சினிமா, சிரிப்பு, ஜொள்ளு, தமிழ், தலைமுடி, தாவணி, நடிகை, நிழற்படம், புகைப்படம், பெண், மலையாளம், ரசனை, ஸ்டில்ஸ், ஹீரோயின்


4 responses so far ↓
இலவசக்கொத்தனார் // மார்ச் 22, 2008 at 12:53 பிற்பகல்
அண்ணா,
படம் பார்த்துக் கதை சொல் அப்படின்னு தேர்வு வைக்கும் வயசா? இம்புட்டு குறிச்சொல் போட்டு இருக்கீங்க, அப்படியே அதை கொஞ்சம் உப்பு புளி சேர்த்து எழுதி இருந்தா எங்களுக்கும் புரிஞ்சு இருக்கும். உங்களுக்கும் விஷயதானம் செஞ்ச புண்ணியம் கிடைச்சு இருக்கும்.
Suresh - penathal // மார்ச் 23, 2008 at 12:25 பிற்பகல்
எப்பா! எவ்ளோ டேக்கு இந்த ஒரு போட்டோக்கு! தாங்குமா?
bsubra // மார்ச் 23, 2008 at 7:23 பிற்பகல்
கொத்ஸ், இந்த மாதிரி கருகரு முடி எல்லாம் பார்த்தால் பொறாமையா இருக்கு
விஷயதானமா… ஆசை… தோசை… அப்பளம்… வடை
bsubra // மார்ச் 23, 2008 at 7:25 பிற்பகல்
எவ்ளோ டேக்கு இந்த ஒரு போட்டோக்கு! தாங்குமா?
காமிரா இன்னும் இரண்டு எடுங்களேன் என்று கட்டளையிட்டிருக்கும்
Leave a Comment