1. அழகிய தமிழ்மகன்: கடைசி அரை மணி நேரம் பார்க்க முடியாதபடிக்கு சில நிர்ப்பந்தங்கள். மற்றபடி, பார்த்தவரைக்கும், விஜய் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் என்று கோவி கண்ணன் சொல்வது போல் பலவும் இருப்பதால், ரசிக்கவைத்து ஈர்த்தது.
2. சக் தே இந்தியா: ரொம்ப ரொம்ப நல்ல படம். இந்த மாதிரி ஷாரூக் முயற்சிகள் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும். விறுவிறுப்பான ஹாக்கி ஆட்டங்கள். உணர்ச்சி பொங்கும் திரைக்கதை, வசனம். ஹீரோயிஸம் இல்லாத நாயகன்.
3. ஈ.டி.: எத்தனையோ முறை பார்த்திருந்தாலும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்குக்காகவும் அந்த அன்னியருக்காகவும் மீண்டும் குடும்பத்துடன் மகிழவைத்த படம்.











6 பதில்கள் இது வரை ↓
இலவசக்கொத்தனார் // December 31, 2007 இல் 2:00 பிற்பகல் |
நான் பார்த்தது
1) பாட்ஷா
2) பம்மல்.கே.சம்பந்தம்
3) காதலா காதலா
காரணம் எல்லாம் சொல்லணுமா?
padma.arvind // December 31, 2007 இல் 5:22 பிற்பகல் |
சக் தே பிடித்திருந்ததா?!. இதைவிட கோச் கார்ட்டர்நன்றாகவே இருந்தது. ஹாக்கிக்கு ஹாக்கியும் இல்லை, ஷாருக்கின் நடிப்பும் இல்லை நாட்டுப் பற்று டானிக்கும் வேலை செய்யவில்லை என்பது என் கருத்து. அதற்கு இன்னும் ஒருமுறை கல்ஹோனஹோ பார்த்து தெளியலாம். பாட்டுக்களுக்காகவே.
bsubra // ஜனவரி 2, 2008 இல் 6:23 பிற்பகல் |
கொத்ஸ், பின்னூட்டத்திற்கு தண்டனையாக tag செஞ்சாச்சு
bsubra // ஜனவரி 2, 2008 இல் 6:24 பிற்பகல் |
கோச் கார்ட்டர் இனிமேல்தான் பார்க்கணும்.
—அதற்கு இன்னும் ஒருமுறை கல்ஹோனஹோ பார்த்து தெளியலாம். —
அது என்னவோ சரிதான்
bsubra // ஜனவரி 13, 2008 இல் 7:59 பிற்பகல் |
பனிமலர்: சக்தே – திரைவிமர்சனம்: “Remember the Titans and stick it on”
bsubra // ஜனவரி 16, 2008 இல் 7:25 பிற்பகல் |
மணற்கேணி: சக் தே! பில்லா மற்றும் �