Snap Judgment

பெண்கள் பத்திரிகையும் நானும்

அக்டோபர் 10, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

skirt_opening_page_eureka_idea_catchers_quote.JPGஇது பெண்களுக்கான பத்திரிகை.

பாஸ்டனில் ஏற்கனவே வெளியாகும் ஸ்டஃப் அட் நைட் & இம்ப்ராபர் பாஸ்தோனியன் - இரண்டையும் கண்டாலே, ஐ.பி.கே.எஃப் தூஷணையைக் கண்ட தேசபக்தனாய் காத தூரம் ஓடிடுவேன்.

இருந்தாலும் சும்மா புரட்டுவோம்;

பார்ஸ்டூல் ஸ்போர்ட்ஸ் மாதிரி ஏதாவது அழகி கிடைப்பாளா என்னும் ஜொள்ளாசையில் புரட்டினால், செம மேட்டரான புத்தகம் வாசித்த திருப்தி கிடைத்தது.

சாம்பிளுக்கு: Eat Your Jello with Chopsticks | Skirt! Magazine (Bad advice can sometimes be more useful than good advice)

பகுப்புகள்: Boston · Mag · Skirt · Women

0 மறுவினைகள் இது வரை ↓

  • இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.

கருத்துத் தெரிவிக்கவும்