1. மாத்தி யோசிக்கணுமா? sɐɹpɐɯ oʇ ைன்னெச - Flip
2. பல் குத்தும் கலை தெரிந்திருக்கும். இது பல்குத்தி கலை - Art with Toothpicks - PopuPlace.com
3. பொழுது போகாத பொம்மு - அனாதையாக பர்ஸ் உங்களை அழைத்தால் என்ன செய்வீர்கள்? - Lost Wallet Test ,,, 100 wallets deliberately lost to test honesty
4. கூகிள் படங்களைத் தேடினால் என்ன விடை வரும் என்று அறிவீர்களா? - Grant Robinson : Guess-the-google (எனக்கு 171 மார்க் போட்டார்கள்… நீங்க எவ்வளவு எடுக்க முடிந்தது?)
5. புகைப்பட போட்டி நடத்தி எப்படி சுவைபட காட்டுவது என்கிறார்கள்;
விளம்பரங்களின் பகட்டும் விகல்பம் இல்லாத நிழற்படங்களும்: Fast Food: Ads vs. Reality
6. Greenwashing, Frankenbuild, Smishing - இதெல்லாம் யாது என்று தெரியணுமா? - Mr. C’s Top 15 Current IT Buzzwords - Mr. C’s Top 15 Current IT Buzzwords
7. கலைஞர்களின் வாழ்வை படம் பிடிக்கும் புத்தகங்கள்: OpinionJournal - Five Best - These works indelibly portray the lives of artists
8. பெருந்தலைகளின் நூலகத்தில் எட்டிப் பார்க்கலாம்: C.E.O. Libraries Reveal Keys to
Success - New York Times
9. (அசல்) ஜனாதிபதி யார் என்பதில் கார்ல் ரோவுக்கும் டிக் செனிக்கும் குழயாடித் தகராறு
- AllDay : Live From Studio 1A: Inside Dick Cheney’s Mind: Some say he is the man behind the scenes pulling the strings in the Bush administration. A look at a biography on the life of Vice President Dick Cheney and a chat with Stephen Hayes about it.
10. இந்தியா எங்கே இருக்கிறது என்று தேட ரெடியா? - The Fund for Peace - The Failed States Index 2007
11. போகிமான், தாய்ப்பால், போலியோ சொட்டு மருந்து - என்ன ஒற்றுமை? - Foreign Policy: The List: The World’s Stupidest Fatwas

6 responses so far ↓
ரவிசங்கர் // ஜூலை 23, 2007 at 8:33 பிற்பகல்
guess the google நல்ல விளையாட்டு - என் score 223. flipல தமிழ் எழுத்துக்கள் தலை கீழா திரும்பாதது ஒன்னு..இன்னொன்னு அதுக்கு உயிர்மெய்ய முழு எழுத்தா பார்க்கத் தெரில
bsubra // ஜூலை 23, 2007 at 9:08 பிற்பகல்
223-ஆ! இன்னொரு தடவை முயற்சித்தால் தொட முடியலாம்.
sivaramang // ஜூலை 24, 2007 at 8:50 நான்
1. டிட்டோ - ரவிஷங்கர்
5. Adv vs reality - மிக அருமை. இதில் மட்டுமல்ல மற்ற எல்லா விளம்பரங்களிலுமே முரண்பாடுகளை பார்த்துக்கொண்டே இருக்கிறோமே!
6. Grant Robinson - Guess the google - super - எனக்கு 295 கிடைச்சது. :)(http://i158.photobucket.com/albums/t97/sgs_raman/result1.jpg?t=1185266962)
பத்மா அர்விந்த் // ஜூலை 25, 2007 at 3:42 பிற்பகல்
நம்ம ஸ்கோர் 136 தான். இன்னும் முயற்சிக்கணும் 389 எடுக்க. சுவாரஸ்யமா இருந்தது. நன்றி
bsubra // ஜூலை 26, 2007 at 1:52 பிற்பகல்
பத்மா… சிவாவிற்கு மச்சம்
ஈசியான கேள்வியா அமைஞ்சிருக்கும்னு சொல்லிட வேண்டியதுதான்
(எனக்கு டெஸ்பரேட் ஹவுஸ்வைஸ் நடிகை வந்திருந்தது. இவ லங்கோரியா தவிர மற்றவர்களின் பெயர் அறியேன்… இப்படி ஒண்ணு அம்பேல் ஆச்சு
siva // ஜூலை 27, 2007 at 7:34 நான்
//எனக்கு டெஸ்பரேட் ஹவுஸ்வைஸ் நடிகை வந்திருந்தது. இவ லங்கோரியா தவிர மற்றவர்களின் பெயர் அறியேன்… இப்படி ஒண்ணு அம்பேல் ஆச்சு //
I have also attended the same question and got 20+19 score in it
don’t go into detail. simplicity matters boss.
Leave a Comment