Karaintha Nizhalgal – Asokamithiran (1) குறித்த மறுமொழிகள்

bsubra இவரால்
jeyamohan.in » Blog Archive » திலகம்

உச்சகட்ட நடிப்பு ”பகைவர்களே ஓடுங்கள் புலிகள் இரண்டு வருகின்றன!” என்ற வரிக்கு சின்ன சிவாஜி காட்டும் சைகைதான். தமிழ் நடிப்புலகில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. தென்னாட்டு மார்லன் பிராண்டோ என்று சிவாஜியை இதன்பொருட்டே சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.

bsubra இவரால்
—யார் அப்பா, யார் மகன் என்றே கண்டுபிடிக்க—

விஜயகாந்த்துக்கு அப்பவே போட்டியிருந்திருக்குன்னு சொல்லுங்க… யார் அண்ணன், யார் தம்பி என்று தெரியாத மாதிரி மிளிரும் நடிப்புடையவர் கப்தான்.

சாத்தான் இவரால்
ஞான ஒளியில் சாரதாவிடம் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள மார்பில் ஒரு கையால் அழுத்தித் தட்டிக் காட்டுவது காலத்தால் அழியாத காட்சி!

இந்த லிஸ்ட்டில் ரிஷிமூலம், தங்கப் பதக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய ஜெராக்ஸ் காப்பி மாதிரி மேஜர் சுந்தரராஜன். ஒரு படத்தில் – என்ன படம் என்று ஞாபகமில்லை – ஒருவர் அப்பாவாகவும் இன்னொருவர் மகனாகவும் வருவார்கள். யார் அப்பா, யார் மகன் என்றே கண்டுபிடிக்க முடியாது!

ஆனால் சிவாஜி ராவ் கெய்க்வாடுக்கு இருப்பது போல சிவாஜி கணேசனுக்கும் அதிதீவிர ரசிகர்கள் இருப்பார்கள் போலிருக்கிறது.

bsubra இவரால்
—ஓ மை லார்ட் என்று அலறும்போது கர்த்தர் ஓடிவிடுவார்—

ஆசிப் மீரான் இவரால்
//ஞான ஓளி, கௌரவம், திரிசூலம் போன்ற உலக மகா காமெடிகளை //

ஐயா சாத்தான்

அஃதே அஃதே!!

ஓ மை லார்ட் என்று அலறும்போது கர்த்தர் ஓடிவிடுவார் என்று நாங்கள் கலாய்ப்பதுண்டு. அதன் பிறகுதான் அவரைபிடிக்க சிவாஜி அண்ணாச்சி வேகமாக நடந்து கர்த்தரைப் பிடிக்கப் போகிறார் என்றும் சொல்வதுண்டு.

திரிசூலம்… ஹா ஹா, காலத்தால் அழியாத பொக்க்கிஷம்.

அதிலும் சிவாஜி நன்றாக நடித்திருக்கிறா என்று யாராவது சொன்னால்… ஓஓ! மை லார்ட்! நோ பீஸ் ஆஃப் மைண்டுன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான்.   )))

சாத்தான்குளத்தான்

bsubra இவரால்
some (relevant) old posts…

E – T a m i l : ஈ – தமிழ்: Sivaji Statue Opening Vizha

Bale Paandiya – Movie Review « Snap Judgment

சாத்தான் இவரால்
பானுமதியுடன் அவர் நடித்த அறிவாளியை நான் இன்றைக்கும்  ரசிப்பேன். காமெடியில் அவர் திறமையை யாரும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் அவரை அழ வைத்துவிட்டார்கள். ஆனால் அவர் அழுதபோது பார்த்தவர்கள் எல்லோருமே அழுதார்கள் என்று சொல்ல முடியாது! அதுதான் அவருடைய சிறப்பம்சம். ஞான ஓளி, கௌரவம், திரிசூலம் போன்ற உலக மகா காமெடிகளை இன்றும் பார்த்து சிரிக்கலாம்.

bsubra இவரால்
கடற்புறத்தான் கருத்துக்கள்: தேவனே என்னைப் பாருங்கள்

Karaintha Nizhalgal - Asokamithiran (3) : Links « Snap Judgment இவரால்
[...] Karaintha Nizhalgal – Asokamithiran (1) | பகிர்வு [...]