Blogger Meets – Chennai & New Jersey குறித்த மறுமொழிகள்

bsubra இவரால்
New Jersey Bloggers Meet – Tamil Blog Attendant « Snap Judgment

நிர்மல் இவரால்
எப்படி போச்சு சந்திப்பு. சுட சுட பதிவு போடலியா?

bsubra இவரால்
பத்மா,

காப்பி வாங்க போய் கீழே விழுந்து காலில் அட

சதிகாரர்களின் சூழ்ச்சியை முறியடிப்போம்

bsubra இவரால்
பொன்ஸ்,

அடுத்த முறை போன் நேரம்னு போடலாம்னு யோசனை..

நல்ல ஐடியா…

பாஸ்டனில் நடந்தபோது, செல்பேசி கிடையாது என்பதால் சந்தோஷ், எஸ்கே போன்றவர்கள் வருத்தமடைந்தார்கள்

ஏமாற்றத்தை இருபுறமும் தவிர்க்க சிறப்பான ஆலோசனை. நன்றி!

bsubra இவரால்
உண்மைத் தமிழன்,

எப்போதும் எனக்குள் ஒரு சங்கடம் இருக்கும். யாருடனும் பேசுவதற்குக் கூச்சப்படுவேன். பழகிவிட்டால் உயிரைவிடுவேன். அவர் என்னை விட்டாலும் சரி..

எனக்கும் இதே வியாதி, நீங்கள் சொன்னதில் அட்சரம் பிசகாமல் இருக்கிறது

bsubra இவரால்
நிர்மல்,

கொடுக்க நீங்க வரலியா

பத்மா அர்விந்த் இவரால்
//குறிப்பெடுத்து, பலரோடு பகிர்வதின் நோக்கமாக எதைச் சொல்வீர்கள்? இத்தனை பேரைக் கொண்டு இயக்கமாக, சமூக சக்தியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்// பல நாட்களாக எனக்குள் எழும் கேள்வி இது.

//ஜெர்சியிலும் அதிகம் எழுதாத பதிவாளர்களின் சிந்தனையை கேட்க அவா// உங்கள் ஆசை நிறைவாராது போல. சிந்தனையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு போய்விடும் போல் இருக்கிறது… அலுவலகம் அருகில் காப்பி வாங்க போய் கீழே விழுந்து காலில் அடி:((

பொன்ஸ் இவரால்
//சந்திப்புக்கு தொலைபேசுவது தவிர்க்கப்பட வேண்டும். ஸ்பீக்கரில் போடாமல், ஒவ்வொருவருடனும் தனித்தனியாகப் பேசுவது, தனிமடலில் உசாவுவது போல் அன்னியமாகப் பட்டது. பதிவுக்கு வராமல், விசாரணை தொனியில் செல்பேசியில் கதைப்பதை, பதிவர் உரையாடலின் பிற்பாடோ முற்பாடோ வைத்துக் கொள்ள வேண்டும். //

ரொம்ப சரி.. பொதுவாக நாங்கள் போட்டோக்களுக்கான நேரம்னு அறிவிப்பதுண்டு.. அது போல, அடுத்த முறை போன் நேரம்னு போடலாம்னு யோசனை..

//அனைவரையும் சிறு சிறு குழுக்களாக சந்தித்து இருந்தால்//

இது நடந்த போது, நீங்க, பிரகாஷ் உள்ளிட்ட சிறு குழு வெளிநடப்பு செய்துவிட்டதால் தான் மிஸ் பண்ணீட்டீங்க போல  )

உண்மைத்தமிழன் இவரால்
பாலா ஸார்.. நியூஜெர்ஸியில் நீங்கள் கேட்கத் திட்டமிட்டுள்ள கேள்விகளை சென்னையிலும் கேட்டிருக்கலாம். ஏனெனில் இங்கேதான் மனித உழைப்பும், நேரமும் இந்தத் தளத்தில் பலரால் வீணாக, வெட்டியாக செலவழிக்கப்பட்டு வருகிறது.

மற்றபடி உங்களுடைய வருகைக்கு எனது நன்றிகள்.. எனது பதிவினைப் பார்த்திருப்பீர்களோ இல்லையோ என்பது எனக்குத் தெரியவில்லை. எப்போதும் எனக்குள் ஒரு சங்கடம் இருக்கும். யாருடனும் பேசுவதற்குக் கூச்சப்படுவேன். பழகிவிட்டால் உயிரைவிடுவேன். அவர் என்னை விட்டாலும் சரி.. இது ஒருவகை கோமாளித்தனம்.

அடுத்த முறை தாங்கள் வரும்போது நிச்சயம் உரையாடும் அளவுக்கு உங்களுக்கு நெருக்கமாவேன். உங்களது நியூஜெர்ஸி சந்திப்பும் சென்னையைப் போலவே வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி..

v

நிர்மல் இவரால்
நியுஜெர்சியில் லெக்சர் நன்றாக போக வாழ்த்துகள்