Snap Judgment

New Blogger – Acknowledgements

ஜனவரி 29, 2007 · 18 மறுமொழிகள்

என்னை புதிய ப்ளாகருக்கு மாற உதவியவர்கள்

பாலபாடம் (அ) அரிச்சுவடி:

உணர்வு (அதாவது இன்ஸ்பிரேசன்): விடுபட்டவை: NEW BLOGGER புதிய ஓர் அனுபவம்
ஆக்கம் (அதாவது பிட் ஒட்டுவது): அடியேன்

அனைவருக்கும் நன்றி :-)

பகுப்புகள்: Blogger · Blogspot · Help · Links · Reference · Template · Thanks

18 பதில்கள் இது வரை ↓

  • சிறில் அலெக்ஸ் // ஜனவரி 30, 2007 இல் 12:51 மு.பகல் | பதில்

    நன்றி! நன்றி!

    முழுவதும் நான் மாற்றவில்லை. விரைவில் செய்துவிடுவேன்.

    :)

  • சிந்தாநதி // ஜனவரி 30, 2007 இல் 4:27 மு.பகல் | பதில்

    எல்லா வசதியும் கிடைக்கிறதுதான். ஆனால் எல்லாவற்றையும் இணைத்துவிட்டால் வேகம்? எப்படி இருக்கும் என்று யோசனையாக இருக்கிறதே?

  • மா சிவகுமார் // ஜனவரி 30, 2007 இல் 4:27 மு.பகல் | பதில்

    நல்ல பயனுள்ள தொகுப்பு பாலா. உதவியாக இருக்கும்.

    அன்புடன்,

    மா சிவகுமார்

  • ஜி // ஜனவரி 30, 2007 இல் 4:27 மு.பகல் | பதில்

    அருமையான கலெக்ஷன்….
    பாபா…

  • கார்த்திக் பிரபு // ஜனவரி 30, 2007 இல் 1:54 பிற்பகல் | பதில்

    your old blog is better than this..pls arrange the items properly baba..i am not able find where the post starts and ends…its my suggestion only

  • பொன்ஸ் // ஜனவரி 30, 2007 இல் 1:54 பிற்பகல் | பதில்

    பாபா,

    நல்லாருக்கு.. உதவிப் பக்கத்தில் மீள் பதிஞ்சிக்கலாமா?

    //எல்லாவற்றையும் இணைத்துவிட்டால் வேகம்? எப்படி இருக்கும் //
    சிந்தாநதி, உங்க blogspiritஐ விட வேகமாத் தான் இருக்கு :) )))

  • சென்ஷி // ஜனவரி 30, 2007 இல் 1:54 பிற்பகல் | பதில்

    என்னுடையதும் முழுதும் மாறவில்லை. சீக்கிரம் மாறிவிடுவேன். தகவலுக்கு நன்றி

    சென்ஷி

  • Boston Bala // ஜனவரி 30, 2007 இல் 6:13 பிற்பகல் | பதில்

    @சிறில்

    —முழுவதும் நான் மாற்றவில்லை. விரைவில் செய்துவிடுவேன்.—

    200-வது பதிவுக்குள் மாறிடுங்க :-)

    பல பயன்கள்!

  • Boston Bala // ஜனவரி 30, 2007 இல் 6:13 பிற்பகல் | பதில்

    @ஜி

    நீங்க எல்லாம் ரொம்ப காலம் முன்னாடியே மாறின ஆளு… நன்றிங்க :-)

  • Boston Bala // ஜனவரி 30, 2007 இல் 6:15 பிற்பகல் | பதில்

    @சிவா

    —உதவியாக இருக்கும்.—

    இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும். அப்பொழுது, சுருக்கமாகத் தேவைப்படுபவர்கள் இந்தப் பதிவையும், விரிவு கோருபவர்கள், விலாவாரியானதையும் படிக்க சொல்லலாம்!

  • Boston Bala // ஜனவரி 30, 2007 இல் 6:39 பிற்பகல் | பதில்

    @சிந்தாநதி

    —எல்லாவற்றையும் இணைத்துவிட்டால் வேகம்—

    நீங்களே பாருங்களேன்: Website Speed Test

    # Domain name Size Load time (secs) Average Speed per KB

    01 etamil.blogspot.com 170.72 KB 1.35 seconds 0.01 seconds
    02 valai.blogspirit.com/index.html 67.8 KB 1.37 seconds 0.02 seconds
    03 snapjudge.blogspot.com 143.7 KB 35.28 seconds 0.25 seconds
    04 bsubra.wordpress.com 248.68 KB 1.9 seconds 0.01 seconds
    05 http://www.google.com 3.76 KB 0.36 seconds 0.1 seconds

    இன்னொன்றில்: Website Goodies – Website Speed Test

    URL: http://valai.blogspirit.com/index.html
    Load Time: 13.077 seconds
    Page Size: 67.8 kb

    URL: http://etamil.blogspot.com
    Load Time: 7.1319 seconds
    Page Size: 161.53 kb

    * ‘அஜாக்ஸ்’ தொழில் நுட்பத்தினால், தேவையானவற்றை, எப்பொழுது வேண்டுமோ, அப்பொழுது வாங்கிக் கொள்கிறது.

    * புகைப்படங்களின் அளவு சிறியதாக இருந்தால், எந்தப் பக்கமும் வேகமாக வந்துவிடும்.

    * மீயுரை (html & Javascript) துண்டுகளைக் குறைவாக வைத்திருந்தால், வலையகம் வேகம் பிடிக்கும்.

    புதிய ப்ளாகரிலும் அன்னநடை நடக்க வைப்பது சாத்தியமே. எல்லாம் வார்ப்புருவின் கையில் இருக்கு?!

  • Boston Bala // ஜனவரி 30, 2007 இல் 6:41 பிற்பகல் | பதில்

    @சென்ஷி

    தைரியமாக மாறுங்க. கிட்டத்தட்ட அதே இடைமுகத்துடன், துரிதமாக இயங்குகிறது.

  • Boston Bala // ஜனவரி 30, 2007 இல் 6:42 பிற்பகல் | பதில்

    @பொன்ஸ்

    —உதவிப் பக்கத்தில் மீள் பதிஞ்சிக்கலாமா?—

    அவசியம் இணைக்கவும். நன்றி.

  • Boston Bala // ஜனவரி 30, 2007 இல் 6:52 பிற்பகல் | பதில்

    @கார்த்திக்

    —your old blog is better than this..—

    எனக்கும் அந்த மாதிரி தோன்றியதுதான். ரொம்ப நாளாக பழைய வேட்டி சட்டை. இப்பொழுது அரைக்கால் சட்டை ;-)

    —not able find where the post starts and ends—

    எப்படி சரி செய்யவேண்டும் என்று கற்றுக் கொண்டவுடன், உடன் சரி செய்கிறேன். இப்பொழுது அனைத்துப் பதிவுகளும் கலந்துகட்டி கூட்டாஞ்சோறாக, ஜோதியில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறது!

  • இராம் // ஜனவரி 30, 2007 இல் 7:28 பிற்பகல் | பதில்

    பாபா,

    XML கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டா இந்த புது பிலாக்கரிலே ரவுண்ட் கட்டி அடிக்கலாம் :)

    ஒரு பயனுள்ள சுட்டி

  • செயபால் // ஜனவரி 31, 2007 இல் 9:12 பிற்பகல் | பதில்

    அவசியமான ஒரு பக்கம். தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்.

  • Boston Bala // பெப்ரவரி 2, 2007 இல் 6:43 பிற்பகல் | பதில்

    @ராம்

    மிகவும் உபயோகமான டுடோரியல். பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் : )

  • Boston Bala // பெப்ரவரி 2, 2007 இல் 6:44 பிற்பகல் | பதில்

    @செயபால்

    __/\__

கருத்துத் தெரிவிக்கவும்