métier குறித்த மறுமொழிகள்
How to find ‘News’ - Satrumun Special « Snap Judgment இவரால்
[...] or Tamil blogging guide for dummies இன் தொடர்ச்சியாக இதை வைத்துக் [...]
//இனி எழுத வேண்டியதுதான் பாக்கி. ஆரம்பத்தில் எழுத நிறைய விஷயம் இருக்கும். சின்ன வயசில் சைட் அடித்த கோடி வீட்டு ராமைய்யா, முதன் முதலாக தாவணி கட்டித் தழும்பானது, சுரிதார் பறக்க ஸ்கூட்டி ஓட்டியது, லயன் கிங் படத்திற்கு அலுவலக கும்பலுடன் சென்றது, தக்சின் உணவகத்தில் குலோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்தவன் என்று நினைவலைகளில் தொடங்கவும்.//
ஹாஹா..
இந்த லிஸ்ட் எழுத்த்தான் இடைவெளியா?
à®°à®à¯à®à®¾ - Ranga இவரால்
உருப்படியான உதவி – முன்னாலேயே படித்திருந்தா, என் பல பதிவுகளை திருத்தியிருப்பேன்; சிலவற்றைப் பதிந்திருக்க மாட்டேன்!
இன்னும் ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.  + ஸ்டாருக்காகவோ, பின்னூட்டம் அல்லது கவுண்டர் நம்பர் ஏறுவதற்காகவோ மட்டும் பதிவதாக இருந்தால் மூன்று முறை யோசிக்கவும்.  முதன் முதலில் என் ஈகோ அரிப்பை சொரிந்து விடுவது மாதிரி பின்னூட்டங்களும், கவுண்டர் நம்பரும் ஏற, கொஞ்சம் தடம்புரண்டு, தரம் குறைந்தது இப்போது புரிகிறது.
ரங்கா.
Boston Bala இவரால்
நன்றி டுபுக்கு  )
Dubukkuhttp://dubukku.blogspot.com இவரால்
Have linked this in DP
http://www.desipundit.com/2006/05/19/tamilblogging/
Boston Bala இவரால்
—Comment moderation —
தமிழ்மணத்தில் சேர்க்கும் போதே மறுமொழி மட்டுறுத்தலை செயல்படுத்த வலியுறுத்தி விடுவார்கள். வோர்ட்ப்ரெஸில் சுடுசொல் (ஆங்கிலத்தில்) இடம்பெற்றால் அதை **** என்று மாற்றுமாறு செய்யமுடியும். தமிழுக்கு இனிமேல்தான் ப்ளக்-இன் எழுதவேண்டும்.
3Signs இவரால்
மிக்க நன்றி பாலா-ஜி !
என்னைப் போன்றப் புதியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
Comment moderation missed out
Boston Bala இவரால்
தொடர்புடைய முந்தைய பதில்: Thamizh Fonts Help, Resources, Blog Setup, Thamizh Typing – Snap Judgement
Boston Bala இவரால்
பிரகாஷ், சுரேஷ் கண்ணன், __/\__
—தலைப்புக்கு என்ன பொருள்—
பதிவின் இறுதியில் சுட்டி கொடுத்திருக்கிறேனே
—Vito-Johnny Cakes —
சொப்ரானோஸ் இனிமேல்தான் ரெகுலராக பார்க்க வேண்டும். எச்பீஓ இல்லாதது முதல் பிரச்சினை. நெடுந்தொடரை ஒளிவட்டில் தொடர்ச்சியாக பார்ப்பது அயர்ச்சியைத் தரும் என்பது இரண்டாவது பிரச்சினை.
Boston Bala இவரால்
முகமூடி __/\__
துளசி… கீ தவறிடுச்சு; அழுவாச்சி ராணியை சொல்லவரவில்லை; ராஜகுமாரியை எழுத நினைத்து விஜயகுமாரி விழுந்துவிட்டது. கவனித்ததற்கு நன்றி  )
காசி… நல்ல ஐடியாவா இருக்கிறதே.
காமெண்ட்களை ‘பாப்-அப்’ ஆக வைக்காமல், தனிச்சுட்டியில் கொடுப்பது;
கொஞ்சம் எழுதிவிட்டு ‘மேலும்…’ என்று முடித்துக் கொள்வது;
தொடுப்புகளை புதிய சாளரத்தில் துவக்குவதாக வைக்காமல், தற்போது படிக்கும் உலாவியிலேயே துவக்குவது என்று இன்னும் சில டெக்னிக்கள் இருக்கிறது
(இட்லி-வடை போன்று பாப்-அப் மறுமொழிகள் கொடுப்பதிலும் பின்னடைவுகள் இருக்கிறது; என்னுடைய கூகிள் பட்டி, அவற்றை ‘தேவையற்றவை’ என்று சொல்லி, தடுத்து விடும்.
Theo போல் பெரிய கட்டுரை எழுதும்போது ‘மேலும்…’ பயனளிக்கிறது.
என்னைப் போல் பலர், தனி சாளரத்தில் புதிய உலாவியைத் தொடக்கி தொடுப்புகளைப் படிக்கக் கொடுப்பதை விரும்புவதில்லை  )