பெருசுகளின் பெருங்காப்பியங்கள் குறித்த மறுமொழிகள்

Writer Sujatha « Snap Judgment இவரால்
[...] பெருசுகளின் பெருங்காப்பியங்கள: புறநானூறு : சுஜாதாவின் பிழைகள் [...]

-/à®ªà¯à®¯à®°à®¿à®²à®¿. இவரால்
பாலாஜி,
கால(ச்)சுவட்டிலே இந்தக்குத்துவெட்டுகளைச் சில மாதங்களின் முன்னே படித்தேன். இதிலே இருவகை அடாவடித்தனம் இருக்கின்றதாகத் தெரிகின்றது. ஒன்று, எதையும் சுஜாதா சொன்னாற் சரிதான் என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பிலே சுஜாதா ஆழம் தெரியாமல் தொடர்கதை எழுதும் வேகத்தோடு மேலோட்ட விளக்கம் கொடுப்பது. மற்றைய புறம், சுஜாதா மீது விழும் கண்டனங்கள் சில வேளை அவரின் கருத்து வழுக்களின் மீதில்லாமல், “இவனெல்லாம் எப்படி எழுதலாம்” என்றோ, அல்லது அவரின் “எழுத்தாளர் புகழ்”மீதோ குறி பார்த்து வைக்கப்படுவது.

கிட்டத்தட்ட குமுதம் போன்ற சஞ்சிகைகளுக்கும் காலச்சுவடு போன்ற சஞ்சிகைகளுக்கும் இந்த அடிதடி-குத்துவெட்டு வைப்பதிலும் வளர்ப்பதிலும் எதுவிதமான வித்தியாசமும் இல்லை – எதைப் பற்றிய குத்து வெட்டு என்பதைத் தவிர்த்து. இரு வகைச்சஞ்சிகைகளிலும் விற்பனை சேர்க்க இந்த “இலக்கியசண்டை”கள் உதவுகின்றன.